ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Today at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“கனிமொழிக்கு நீர் வக்காலத்தா?” -ஸ்டாலின் அதிரடி!

Go down

“கனிமொழிக்கு நீர் வக்காலத்தா?” -ஸ்டாலின் அதிரடி!  Empty “கனிமொழிக்கு நீர் வக்காலத்தா?” -ஸ்டாலின் அதிரடி!

Post by கண்ணன்3536 Sun Aug 07, 2011 9:18 am


Viruvirupu, Saturday 06 August 2011, 18:29 GMT

சென்னை, இந்தியா: தி.மு.க.வின் மேல் மட்டங்களில்தான் டென்ஷன் நிலவுகின்றது என்றில்லை, அடுத்த மட்டங்களிலும் சிக்கல்கள் ஏற்படத் தொடங்குகின்றன. சமீபகாலச் சிக்கல்களை பிள்ளையார் சுழி போட்டுத் தொடக்கி வைத்துள்ளது, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள விவகாரம்.

டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளவரின் பெயர் வாகை முத்தழகன். தி.மு.க. மேடைகளில் கொஞ்சம் அதிரடியாகப் பேசி சூடேற்றும் பேச்சாளர்.

இந்த வாகை முத்தழகனை கட்சியை விட்டே டிஸ்மிஸ் செய்யும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன். டிஸ்மிஸ் செய்யப்படுவதன் காரணம் என்ன?

“வாகை முத்தழகன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து மேடைகளில் பேசியுள்ளார். கூட்டணிக் கட்சியை கண்மூடித்தனமாக விமர்சிப்பது தவறானது. ஏற்கெனவே இருமுறை காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த காரணத்தால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அப்படியிருந்தும், தன்னை திருத்திக் கொள்ளாததால் டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்” என்று காரணம் கொடுக்கிறது அன்பழகனின் அறிக்கை.

இந்தக் காரணங்களுக்காக கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது கட்சிக்குள் முணுமுணுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழியை டில்லி கைவிட்டுவிட்டது என்பதால், காங்கிரஸ் உறவு, ‘கேடான உறவு’ என்று கட்சியின் தலைவர் கருணாநிதியே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். சமீபத்தில் கோவையில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் காங்கிரஸைத் தாக்கிப் பேச, எல்லாப் பேச்சாளர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

மறுபக்கத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து இளங்கோவன், தி.மு.க.வினர் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு விமர்சிக்கிறார். “அடுத்த கைது கோபாலபுரத்தில்தான்” என்று மேடைகளில் போட்டு விளாசுகிறார்.

நிலைமை இப்படியிருக்க, குமரி மாவட்டம் களியக்காவிளையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வாகை முத்தழகன், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேசினார் என்றுதான் கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

அப்படி என்னதான் பேசினார்? “ராகுல் காந்தி ஒரு சின்னப் பையன். அவரது பெயருக்கு பின்னால் காந்தி என்று இருப்பதால், அவர் ஒன்றும் மகாத்மா காந்தியின் பேரனல்ல. பெரோஸ்கானின் பேரன்தான் அவர்” என்று மைல்ட் அட்டாக்தான் கொடுத்திருந்தார் அவர்.

காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் தி.மு.க.வைப் பற்றிப் பேசுவதுடன் ஒப்பிட்டால் இது வெறும் தூசு. (இளங்கோவனின் அதிரடிக்கு ஒரு சாம்பிள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

அப்படியிருந்தும் காங்கிரஸை தாக்கிப் பேசியதாக, டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்போது புரிந்திருக்குமே, இவர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிஜமான காரணம் வேறு, அதற்காக கொடுக்கப்பட்ட ‘அறிக்கை’ காரணம் வேறு என்பதை! நிஜமான காரணம், இவரது மேடைப் பேச்சு ஸ்டாலினை எரிச்சல் படுத்தியதாம். அதனால் கட்டம் கட்டி விட்டார்களாம்.

சரி. ஸ்டாலினை எரிச்சல் படுத்தும் அளவுக்கு அப்படி என்ன பேசினார்? “தி.மு.க.வின் அடுத்த தலைவியாக கனிமொழி ஏன் வரக் கூடாது?”

-சென்னையிலிருந்து அசோகனின் குறிப்புகளுடன், ரிஷி.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி?
» மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு
» நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
» பதவி ஏற்ற ஒரு வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை
» கனிமொழிக்கு கருணாநிதி ஓட்டளித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum