Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாயுடன் சங்கிலியால் கட்டப்பட்ட சீனச் சிறுவன்!
3 posters
Page 1 of 1
நாயுடன் சங்கிலியால் கட்டப்பட்ட சீனச் சிறுவன்!
இன்றைய நவ நாகரிக உலகில் இந்த சீனச் சிறுவனின் பரிதாப நிலையைப் பாருங்கள். 12 வயதேயான குறித்த சீனச் சிறுவன் தனது மாமாவினால் இரண்டு வருடங்களாக சங்கிலியினால் கட்டப்பட்டு உள்ளான்.
குறித்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டதால் தான் சொந்த பாதுகாப்பு கருதி கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் படங்களைப் பார்த்த பின்னர் ஏராளமான பொது மக்கள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
வடகிழக்கு சீனாவின் Heilongjiang மாகாணத்தில் உள்ள Erlongshan என்ற கிராமத்தில் உள்ள மாமாவின் வீட்டிற்கு வெளியே சிறுவன் கட்டி வைக்கப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பாக அவனது மாமாவான Cai Quan கருத்துத் தெரிவிக்கையில்,
சிறுவனால் பேச முடியாது. தாமதமாகவாவது பேசுவான் என்று அவரது பெற்றோர்கள் நம்பினார்கள்.
ஆனால் அவன் மனதளவில் ஊனமுற்றவனாகக் காணப்படுகின்றான்.
நன்றி
மனிதன்

கஜேந்தினி- மகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
Re: நாயுடன் சங்கிலியால் கட்டப்பட்ட சீனச் சிறுவன்!
நாய் காட்டும் நன்றி கூட மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
நம் நாட்டில் தான் இப்படி கொடுமை என்றால் சீனாவிலுமா.
பிற உயிர்களிடத்தில் அன்பாக இருக்க,அன்பை போதித்த புத்தன் வழியை பின் பற்றும் நாடு.
இதுபோல் எத்தனை சிறுவர்களோ,மனிதர்களோ -
பாவம்.
பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி சிஸ்டர்

Last edited by kitcha on Sun Aug 07, 2011 2:38 pm; edited 1 time in total
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: நாயுடன் சங்கிலியால் கட்டப்பட்ட சீனச் சிறுவன்!
தோழமைக்கு,
அன்பை போதித்த புத்தன் வழி தொடரும் நாடா இது. வெட்கக்கேடு இந்த சீனாவிற்கு. என்னதான் குறை இருந்தாலும் குழந்தையை இப்படி வைத்திருத்தல் மிக கொடுமை. பகிர்வு செய்து தன் வருத்தத்தை வெளிப்படுத்திய தோழிக்கு நன்றி.

செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Similar topics
» கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
» 3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி.
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
» சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்
» நாயுடன் உம்மா : அமெரிக்காவில் விநோத கொண்டாட்டம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|