புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
87 Posts - 64%
heezulia
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
2 Posts - 1%
prajai
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
1 Post - 1%
kaysudha
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
423 Posts - 76%
heezulia
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
8 Posts - 1%
prajai
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
3 Posts - 1%
Shivanya
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை - ஒரு துயரம்

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Aug 05, 2011 4:52 pm

என் இனிய தோழர்களே !
இந்த தேசத்தின் வற்றாத ஜீவ நதியாகவும், புனித தீர்த்தமாகவும் கருதப் படும் கங்கையின் நிலை கவலைக்கிடம் தான்.
தூய்மை அற்று போன நதியாக மாறிவருகிறது.
"கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
இங்கே குளிக்கும் மனிதன் அலுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவ கறையை இங்கே கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது " மகாநதி படத்தில் வரும் பாடல் போல், இன்று அதிகமாக
மாசு பட்டு தன்னிலை திரிந்து வருகிறது.
புனித நதியாம் கங்கை இன்று பாதி எரிந்து போன பிணங்களாலும், பிளாஸ்டிக் கழிவுகள், நகர சாக்கடை, மற்றும் எண்ணற்ற குப்பைகளினாலும் மாசுபாடு அடைந்து வருகிறது. மத உணர்வுகளை நீந்திப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். நம் புனிதம் நம்மால் சீர்கெட கூடாது என்பது மட்டுமே நோக்கம்.
இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை காண சகியாமல் வெளிப்பட்டதே இந்த எண்ணம். உங்களால் ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? முடியாது ஆகவே அதை அழிப்பதற்க்கு அல்லது மாசுபடுத்த உங்களுக்கு தகுதி இல்லை. இயற்கை உங்களை பயன் படுதிக்கொள்ள மட்டுமே வாய்பளிக்கிறது. இந்த இயற்கையை சீர்கெடுப்பது நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமம்.
கங்கையின் பிரவாகம் பிரம்மாண்டமானது அதை அசிங்கப்படுதாமல் அனுபவித்து பாருங்கள். ஊடகங்கள் மீது சிறு கோபம் எனக்கு உள்ளது. சுவாமி நிகமானந்தா கங்கை நலம் பேணிய அவர் ஏன் மதிக்கப்படவில்லை காரணம் பண பலம் அற்ற மிக சாதாரண துறவி என்பதாலா? அவர் என்ன தனது வீட்டையா பாதுகாக்க வேண்டினார்?
இந்து மத புனித அடயாளமாக கருதப்படும் கங்கையின் தூய்மைக்காக தானே. மதம் தாண்டி நம் தேசத்தின் இயற்கை வளம்
அல்லவா இந்த கங்கை. இதை யார் காப்பாற்ற போகிறார்?. அரசியல் முதலைகள் தன்னை வளப்படுதிக்கொள்ள மட்டுமே அரசியலுக்கு வருகின்றனர். இயற்கை வளம் பற்றி கவலை கொள்வதே இல்லை.
கங்கை மட்டும் அல்ல தென் இந்தியாவின் புனித நதியான காவிரியும் தான் காணாமல் போய்விடுமோ என்ற பயம் உள்ளது. ஒரு நவீன கவிதை படித்தேன்.
" இனி காவிரியை கடக்க ஓடம் தேவை இல்லை
ஒட்டகம் தான் தேவை" என்று ஆனால் இங்கு மணலும் காணாமல் போய் கொண்டு உள்ளது.
நல்லது நடக்க நாமாவது சிந்தித்து அசுத்தப்படுதாமல் புனிதம் காப்போம். மாற்றம் நிகழட்டும்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 4:59 pm

சரிதான்...
கங்கை சமநிலையை அடையும் ஹரித்வார் வரைதான் நல்ல கங்கை ஓடுகிறது.. பிறகு மாசடைய துவங்கி காசியிலிருந்து கூவம் போல் செல்கிறது...

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:24 pm

எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 05, 2011 8:27 pm

கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?

நல்லா கேளு மாமு... எனக்கு தெரிஞ்சு கங்காணு ஒரு ஆக்கிடறு இருந்தாரு... நதியானும் ஒரு பொண்ணு நடிசுகிணு இருந்துச்சுப்பா... ஆனா கங்காவும் நதியாவும் சேர்ந்து ஒரு படத்துலயும் நடிக்ளேன்றே...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கங்கை - ஒரு துயரம் Boxrun3
with regards ரான்ஹாசன்

கங்கை - ஒரு துயரம் Hகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் Sகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் N
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:32 pm

அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?

நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..! ஜொள்ளு

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 05, 2011 8:38 pm

கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?

நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..! ஜொள்ளு

ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கங்கை - ஒரு துயரம் Boxrun3
with regards ரான்ஹாசன்

கங்கை - ஒரு துயரம் Hகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் Sகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் N
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:41 pm

ranhasan wrote:
கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?

நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..! ஜொள்ளு

ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 9:15 pm

கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?
ஹலோ பாஸ்... கங்கை இல்லாட்டி இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டு நட்டுக்கும் தெரியாதா....

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 9:22 pm

கண்ணா... கங்கை இல்லாட்டின்னு கொஸ்ஸின் இங்க எங்கிட்டு வந்துச்சு ..?

புனித நதி புனித நதின்னு சொல்லி சொல்லி அதை கூவமாக்குரதைப்பத்தி தானே இங்க பேச்சு..?

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 06, 2011 6:37 am

ஒரு ஆக்க பூர்வமான கட்டுரை. இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்து விடும் என்பதை நினைவூட்டுகிறது இக்கட்டுரை.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக