புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
Page 1 of 1 •
செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
#599271- மணிகண்டபூபதிபண்பாளர்
- பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009
சென்னை: அம்மாவின் செல்லப்பிள்ளை ஓ.பன்னீர் செல்வம். அவர் கேட்டால் எல்லாம் நடக்கிறது என்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கூறியதால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது. அதற்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பதிலும், அந்தப் பதிலில் முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு திருத்தம் செய்ததும் மேலும் கலகலப்பைக் கூட்டியது.
என்றும் நான்தான் பொதுச் செயலாளர்
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பெரியகுளம் தொகுதி சிபிஎம் உறுப்பினர் லாசர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், எனது வெற்றிக்காக உழைத்த அ.தி.மு.க.வின் அன்றைய பொதுச்செயலாளரும் இன்றைய முதல் அமைச்சருமான... என்று தொடங்கினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர்,
உறுப்பினரின் கன்னி பேச்சில் குறுக்கிடக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனாலும் அவர் சொன்னதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு அன்றைக்கும் நான் பொதுச்செயலாளர். இன்றைக்கும் நான்தான் பொதுச்செயலளார். நான் இருக்கிறவரை அ.தி.மு.க.வுக்கு நான்தான் பொதுச்செயலளார். அதன் பிறகுதான் முதல்வர் என்றார்.
பின்னர் தொடர்ந்து லாசர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது சொந்த ஊரான போடிநாயக்கனூரிலிருந்து இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார். அவரது ஊரான பெரியகுளத்தில் இருந்து நான் போட்டியிட்டு வென்றுள்ளேன்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு வயிறு வலிக்கும்
நிதிநிலை அறிக்கையில் அவரது தொகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் செல்லப் பிள்ளையான அவரை நான் ஏமாற்றத்துடன் பார்த்தால், அவருக்கு வயிற்று வலி ஏற்படும்.
எனவே, எனது தொகுதியில் அரசு கலை-அறிவியல் கல்லூரியை அமைத்துத் தர வேண்டும் என்றார்.
முதல்வரின் செல்லப்பிள்ளை என்று லாசர் கூறியதால் சீட்டில் உட்கார முடியாமல் நெளிந்தார் பன்னீர்செல்வம்.
பின்னர் லாசரின் பேச்சின்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம், நான் அம்மாவின் செல்லப் பிள்ளை என உறுப்பினர் லாசர் கூறினார். நான் மட்டுமல், தமிழகத்தில் அதிமுகவில் உள்ள ஒரு கோடி பேரும் முதல்வருக்கு செல்லப்பிள்ளைகள் தான் என்றார்.
ஒன்று இல்லை, ஒன்றரை!
இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, பன்னீர் செல்வத்தை அழைத்தார். அவரிடம், ஒரு கோடி அதிமுகவினர் அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினர் என்று பன்னீர்செல்வம் சொல்லியதைத் திருத்தினார். இதையடுத்து மீண்டும் மைக்குக்கு வந்த பன்னீர்செல்வம், மன்னிக்கவும், ஒரு கோடி அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினரும் செல்லப்பிள்ளைகள்தான் என்று கூற அவையில் 'கொல்'லென்று சிரிப்பொலி எழுந்து அடங்கியது.

என்றும் அன்புடன்
மணி
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
#599274நாடே கடனில் தத்தளிக்கும்போது.. ஒரு பொறுப்பான இடத்தில..ஒரு பொறுப்பான விவாதம். ஆஹா அருமை.! !! வாழ்த்துக்கள்...!
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
#599327- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
இந்தியாவே சிரிப்பா சிரிக்குது இவங்க ஆட்சியில நடுக்குரத பாத்து இவங்க சட்டசபையில லூட்டி அடிச்சிற்றுக்காங்க என்ன கொடும....
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார் என்பது குறித்து, சட்டசபையில் நேற்று ருசிகர விவாதம் நடந்தது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், மார்க்சிஸ்ட் உறுப்பினர் லாசர் பேசும்போது நடந்த ருசிகர விவாதம்:
லாசர்: நான், போடி தொகுதியைச் சேர்ந்தவன். ஆனால், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு தேர்வாகியுள்ளேன். நிதியமைச்சர் பன்னீர்செல்வம், பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வரின் செல்லப்பிள்ளையாக அவர் இருப்பதால், பட்ஜெட்டில், போடி தொகுதிக்கு, புது அரசு பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை. தேனி மாவட்டத்தில், அரசு கலைக் கல்லூரி அமைக்க, முதல்வரும், நிதியமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு மட்டும் கல்லூரி அறிவித்துவிட்டு, பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு அறிவிக்கவில்லை என்றால், எனக்கு வயிறு வலிக்கும். (இவ்வாறு லாசர் கூறியதும், சபையில் திடீர் சிரிப்பொலி எழுந்தது. முதல்வர் உட்பட அனைவரும் குலுங்கி சிரித்தனர்.)
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: நான் மட்டும், முதல்வரின் செல்லப்பிள்ளை கிடையாது. கட்சியின் ஒரு கோடி தொண்டர்களும், "அம்மா'வின் செல்லப்பிள்ளைகள் தான். (இவ்வாறு கூறியதும், சபையில் மீண்டும் சிரிப்பொலி ஏற்பட்டது. பன்னீர்செல்வத்திடம், முதல்வர் ஏதோ கூறியதும், மீண்டும் பன்னீர்செல்வம் எழுந்தார்.)
நிதியமைச்சர்: ஒரு கோடி தொண்டர்கள் கிடையாது, ஒன்றரை கோடி தொண்டர்களும், "அம்மா'வின் செல்லப்பிள்ளைகள் தான்.
லாசர்: பட்ஜெட் தயாரிப்புக்கு, முதல்வர், முதன்மை தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார். நிதியமைச்சர், தேர்வெழுதும் மாணவரைப் போல் மிகச்சிறப்பாக தேர்வெழுதி, பட்ஜெட்டை தயாரித்துள்ளார். முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும், 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்கலாம். ஆனால், நான், 90 மதிப்பெண்கள் தான் கொடுப்பேன். சட்டசபையில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளையும், குறைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தால், மீதமுள்ள, 10 மதிப்பெண்களையும் தருவேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

#599542- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இப்படியே பேசிட்டே 5 வருஷத்தை ஒட்டிடுவாங்க போல....
பகிர்வுக்கு நன்றி கிறிஷ்ணம்மா....
பகிர்வுக்கு நன்றி கிறிஷ்ணம்மா....
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
#599550- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஓ பி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
#599594- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
எங்க அம்மாவுக்கு நான்தான் செல்லப்பிள்ளை
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1