Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கபஸ்பம் தருவதாக மோசடி
3 posters
Page 1 of 1
தங்கபஸ்பம் தருவதாக மோசடி
தங்கபஸ்பம் தருவதாக மோசடி கோவை போலி டாக்டர் சொத்துகள் முடக்கம்
கோவை: கோவை சிங்காநல்லூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். கோவை அருகே கோவைப்புதூரில் ரோஸ் ஆயுர்வேதிக் டிரஸ்ட் என்ற மருத்துவமனையை நடத்தி வந்தார். இவர் மீது, திருவண்ணாமலை¬யை சேர்ந்த ஆர்த்தி என்பவர் மனநிலை பாதித்த தனது மகனுக்கு தங்கபஸ்ப சிகிச்சை கொடுத்து குணப்படுத்துவதாக கூறி ரூ.82ஆயிரம் மோசடி செய்ததாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து, அப்பணத்தை ஜெயக்குமார், ஆர்த்திக்கு கொடுத்தார். இந்நிலையில், இவர் மீது ஏராளமான புகார்கள் வரவே கோவை தெற்கு போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர். விசாரணையில் ஜெயக்குமார் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ வாங்கியிருப்பது தெரியவந்தது.
ஆனால், ஆயுர்வேத சிகிச்சையளித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் நடத்தி வந்த மருத்துவமனையில் சோதனை நடத்தியதில் தங்கபஸ்பம் என்ற பெயரில் இருந்த ஒரு வகை பவுடரையும், 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அவர் நடத்தி வந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்தி வந்த கார், வாகனங்கள், சொத்துகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள போலி டாக்டர் ஜெயக்குமாரின் சகோதரர் விஜயகுமார் ஏற்கனவே மான்கறி வைத்திய மோசடிக்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கபஸ்பம் தருவதாக மோசடி
அடுத்தது பெரியப்புதான் அவரும் அண்மைநாட்களாக தங்கபஸ்பம் பற்றித்தான் கதைக்கிறாரு எல்லோரும் அலேட் ஆகிக்குங்க
Re: தங்கபஸ்பம் தருவதாக மோசடி
குடும்பமே மோசடியா ? நல்ல வாழ்கை இதவிட பிச்சை எடுக்கலாம் அடுத்தவன் உயிரோடு விளையாடும் மிருகங்கள்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: தங்கபஸ்பம் தருவதாக மோசடி
தெரியுமே! நீங்களெல்லாம் அலெர்ட் ஆறுமகம் என்று!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கபஸ்பம் தருவதாக மோசடி
ஆஹா, மறந்துவிட்டேன், இன்னும் புகைப்படம் எடுக்கவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» வேலை வாங்கித் தருவதாக ரூ.52 இலட்சம் மோசடி!
» துபாயில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ. 86.000 மோசடி!
» வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.4 1/2 லட்சம் மோசடி; ஏஜெண்டு கைது
» புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி:
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|