ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி!

5 posters

Go down

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! Empty செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி!

Post by puthiyaulakam Sat Aug 06, 2011 7:15 pm

மெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2006-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியது. அது செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து, அதன் அமைப்பை பல கோணங்களில் படம் எடுத்து நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்புகிறது.மேலும், அங்கு நிலவும் வெப்ப நிலை, ஈரப்பதம், போன்ற விபரங்களையும் அனுப்பி வருகிறது. இதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்த்த போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரிய வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருந்து பெறப்படட மாதிரிகளில் ஈரப்பதம் காணப்படுவதால், அங்கு நிச்சயம் தண்ணீர் இருக்க வேண்டும் என்று, விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதுபற்றி செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான மைக்கேல் மெய்யர் கூறிய தாவது:- செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பல தடவை பரிசோதனை செய்தோம். அந்த ஆய்வுகளின் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தெரிய வந்துள்ளன.சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் இதை உறுதிப் படுத்துகின்றன. இதுபற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! Seivaai

READ MORE :- http://puthiyaulakam.com
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! Empty Re: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி!

Post by ந.கார்த்தி Sat Aug 06, 2011 7:27 pm

இந்த பதிவு ஏற்கனவே இங்கு உள்ளது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! Empty Re: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி!

Post by மகா பிரபு Sat Aug 06, 2011 8:02 pm

சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! Empty Re: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி!

Post by அருண்வினோ Sat Aug 06, 2011 10:30 pm

செவ்வாய்ல எதுக்கு வேல மெனக்கெட்டு இப்டி பண்ணிக்கிட்டு இருக்காங்க...
அங்க காத்தும் இல்ல, ஈர்ப்பு விசையும் இல்ல.. நம்ம போயி வாழவா முடியும்...
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்


பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! Empty Re: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி!

Post by sathishkumar2991 Sun Aug 07, 2011 6:59 am

பூமி ல உள்ள தண்ணி யெல்லாம் சாக்கடை ஆகிட்டு இருக்கு மொதல்ல
அத சுத்த படுத்த சொல்லணும் அத விட்டுட்டு கடவுள் படைத்தத யெல்லாம் கண்டு பிடிச்சிட்டோம் சின் போடுறது யெல்லாம் கொச்ஜம் ஓவரு
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! 230655 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! 230655


சதீஷ்குமார்
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! Eegarai.net_medium
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! 230655 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! 230655 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! 230655 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! 230655 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! 230655 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! 230655 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி! Empty Re: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» 100 மடங்கு அதிகம் செவ்வாய் கிரகத்தில் எங்கும் தண்ணீர்; விஞ்ஞானிகள் ஆச்சரியம்
» கடந்த 2015ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டது தவறு
» 350 கோடி ஆண்டுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் கடல் போல் தண்ணீர்: ஆய்வில் தகவல்
» சந்திரனில் பெருமளவில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum