ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» கருத்துப்படம் 14/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 7:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

+5
spselvam
ரா.ரமேஷ்குமார்
பிரசன்னா
மகா பிரபு
அருண்வினோ
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by Guest Sat Aug 06, 2011 7:45 pm

மக்கள் பிரச்சனைகளுக்காக போராடாமல் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தூங்கிக் கொண்டிருக்கிறார், என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "சமச்சீர் கல்வி, சட்டப்பேரவை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

இப்பிரச்சனையில் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்படவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிட்டார். எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாமல், போராட்டமும் நடத்தாமல் அந்த கட்சி தூங்கிக்கொண்டிருக்கிறது. எவ்வளவோ மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது. அறிக்கை விட்டாரா, போராடினாரா. அவரைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தகுதியில்லாத நபர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்குவது எத்தனை பெரிய தவறு," என்றார்
avatar
Guest
Guest


Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty Re: தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by அருண்வினோ Sat Aug 06, 2011 8:11 pm

அட எப்படிங்க சொல்வார்... லியக்கத் அலி கான் இல்ல, ஆர்‌கே செல்வமணி இல்ல... ஆபாவாணன் இல்ல...
எழுதி கொடுத்ததை படிச்சு படிச்சு நாட்டு மக்களை ஏமாத்திட்டார்...
தகுதி இல்லைனு அன்புமணி சொல்றது சரிதான்...
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்


பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty Re: தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by மகா பிரபு Sat Aug 06, 2011 9:07 pm

சிப்பு வருது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty Re: தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by பிரசன்னா Sat Aug 06, 2011 10:46 pm

தமிழர்களின் பலவீனமே இது தான்... பிறரை குறை சொல்வது...

ப.ம.க கட்சியை சேர்ந்த எவருக்கும் விஜயகாந்தை மட்டுமல்ல அரசியலில் எவரையும் குறை கூறும் தகுதி இல்லை...

சிலகாலம் (வருடம்) நாம் பொறுமையாக இருப்போம்... பிறகு விஜயகாந்தின் செயல்பாடு குறித்து குறை நிறை எதுவாக இருந்தாலும் பகிர்ந்து கொள்வோம் ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty Re: தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by ரா.ரமேஷ்குமார் Sat Aug 06, 2011 11:29 pm

prasanna.ee wrote:தமிழர்களின் பலவீனமே இது தான்... பிறரை குறை சொல்வது...

ப.ம.க கட்சியை சேர்ந்த எவருக்கும் விஜயகாந்தை மட்டுமல்ல அரசியலில் எவரையும் குறை கூறும் தகுதி இல்லை...

சிலகாலம் (வருடம்) நாம் பொறுமையாக இருப்போம்... பிறகு விஜயகாந்தின் செயல்பாடு குறித்து குறை நிறை எதுவாக இருந்தாலும் பகிர்ந்து கொள்வோம் ...
சியர்ஸ்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty Re: தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by spselvam Sat Aug 06, 2011 11:39 pm

அருண்வினோ wrote:அட எப்படிங்க சொல்வார்... லியக்கத் அலி கான் இல்ல, ஆர்‌கே செல்வமணி இல்ல... ஆபாவாணன் இல்ல...
எழுதி கொடுத்ததை படிச்சு படிச்சு நாட்டு மக்களை ஏமாத்திட்டார்...
தகுதி இல்லைனு அன்புமணி சொல்றது சரிதான்...
திமுக கூட்டணியில் இருந்தவரைக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி ஒரு சிறு கருத்தை கூட சொல்லாத இந்த அன்புமணிக்கும், பாமகவிர்க்கும் விஜயகாந்தை விமர்சிக்கும் தகுதி இல்லை. இவராவது உச்சநீதி மன்றதின் தீர்ப்புக்கு பிறகு சமச்சீர் கல்வியை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று சொன்னார்,ஆனால் இவரோ ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி வாயை திறக்கவில்லை.


இனியொரு விதி செய்வோம்
தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Sதூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Emptyதூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Pதூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Emptyதூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Sதூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Eதூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Lதூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Vதூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Aதூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty சரிதான்..

Post by அருண்வினோ Sat Aug 06, 2011 11:49 pm

spselvam wrote:
அருண்வினோ wrote:அட எப்படிங்க சொல்வார்... லியக்கத் அலி கான் இல்ல, ஆர்‌கே செல்வமணி இல்ல... ஆபாவாணன் இல்ல...
எழுதி கொடுத்ததை படிச்சு படிச்சு நாட்டு மக்களை ஏமாத்திட்டார்...
தகுதி இல்லைனு அன்புமணி சொல்றது சரிதான்...
திமுக கூட்டணியில் இருந்தவரைக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி ஒரு சிறு கருத்தை கூட சொல்லாத இந்த அன்புமணிக்கும், பாமகவிர்க்கும் விஜயகாந்தை விமர்சிக்கும் தகுதி இல்லை. இவராவது உச்சநீதி மன்றதின் தீர்ப்புக்கு பிறகு சமச்சீர் கல்வியை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று சொன்னார்,ஆனால் இவரோ ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி வாயை திறக்கவில்லை.
அதுவும் சரிதான்... என்னதான் உண்மையா இருந்தாலும் அதை யோக்கியன்தான் சொல்லணும்...
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்


பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty Re: தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by balakarthik Sun Aug 07, 2011 11:35 am

சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty Re: தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by செல்ல கணேஷ் Sun Aug 07, 2011 12:57 pm

தோழமைக்கு,
தோழர் spselvam சொல்வது மிக சரி. தன் கொள்கையான மது ஒழிப்பு பற்றி திராவிட காட்சிகள் கூட்டணியில் இருந்த போது கருத்து சொல்லாது அரசியல் லாபம் தேடிய ராமதாஸ் அவர்கள் இப்போது போராட்டம் நடத்துவேன் என்று சுய விளம்பரம் செய்தல் மிகவும் கேவலமாக உள்ளது. அவர் மைந்தன் என்பதை நீரூபிக்கவே இந்த கருத்தை சொல்லி உள்ளார் அன்புமணி. இவ்வளவு நாள் தெரியாத இவருக்கு இன்று தான் தெளிவு பிறந்ததா? "வன்னியர்" கட்சி என்ற சாதிய அடையாளம் செய்து மேடையில் ஒருமுறை பேசி இருக்கிறார். ஆனால் பாட்டாளிகளின் கட்சி என்றும் சுய விளம்பரம் செய்கிறார்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty Re: தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by ராஜா Sun Aug 07, 2011 1:04 pm

விஜய்காந்த் தூங்குறது அவரோட பிரச்சினை , நீங்க முதலில் ஒழுக்கமான அரசியல்வாதியா இருக்க பாருங்க ஓட்டு பொருக்கீங்களே.

கூட்டணியில் இருக்கும்போது ஒரு பேச்சு , கூட்டணியை விட்டு வெளிய வந்தா ஒரு பேச்சு. கேவலமா இருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு Empty Re: தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» ஜாதி ரத்தம் குடிக்கும் ஓநாய் ராமதாஸ்-விஜயகாந்த் கடும் தாக்கு
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
» சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum