புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
87 Posts - 64%
heezulia
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
2 Posts - 1%
kaysudha
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
1 Post - 1%
prajai
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
423 Posts - 76%
heezulia
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
8 Posts - 1%
prajai
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
பாவத்தின் சம்பளம் எது? Poll_c10பாவத்தின் சம்பளம் எது? Poll_m10பாவத்தின் சம்பளம் எது? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவத்தின் சம்பளம் எது?

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 3:03 pm

அதென்ன நல்லது செய்தாலே சம்பளம் கிடைப்பதில்லை. பாவம் செய்தால் சம்பளம் கிடைக்கும் என்றால் நம்பும்படியாகவா இருக்கிறது.
இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இந்த முகவரிக்குச் சென்றால் தெரியும்.
ஹன்ஸ்ராஜ் சக்சேனா,
புழல் சிறை.
ஓ சக்சேனாவிடம் போய் கேட்க வேண்டுமா? என்றால், அவர்தான் அந்த பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறார்.
அப்படியென்ன செய்துவிட்டார் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இவர் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் தர்ம்ராஜ். தாயார் சாரதா ராஜ். இவரது மகன் தான் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.
சென்னை தி.நகரிம் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, லயோலா கல்லூரியில் படித்தார். அங்கே தான் தி.மு.க. எம்.பி.யான முரசொலி மாறனின் மகன் கலாநிதியுடன் பழக்கம். அந்த பழக்கத்தின் காரணமாக, தான் தொடங்கும் சன் டிவி சேனலில், சக்சேனாவை ஊழியராக வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார் கலாநிதி.
தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக் செய்தி நிறுவனங்களில் சன் டிவி தான் கொடி கட்டி பறந்தது. அந்த டிவியின் நிர்வாகிகளில் ஒருவராக சக்சேனா வளர்கிறார். அந்த சக்சேனா பிற்காலத்தின் தொடங்கப்படும் சன் பிச்கர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியாக மாறுகிறார். குறிப்பாக, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதியின் நிழலாக சக்சேனா வலம் வருகிறார்.
கலாநிதியை யாருமே பார்க்க முடியாது. அப்படி பார்க்க வேண்டுமானால், முதலில் அவர்கள் சக்சேனாவை பார்த்துவிட்டுத்தான், கலாநிதியை பார்க்க முடியும். அந்த அளவுக்கு சக்திவாய்ந்த மனிதராக இருக்கிறார் சக்சேனா.
கலாநிதி கொடுத்த அதிகாரமோ, அல்லது இவராக எடுத்துக் கொண்ட அதிகாரமோ ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அடாவடியாக மாறுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு தனது நண்பர்களை எல்லாம், காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உறுப்பினர்களாக்கி அழகு பார்க்கிறார் கலாநிதி.
அந்த உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சக்சேனா, ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?
ஒரு கட்டத்தில் சக்சேனா, காஸ்மோ கிளப்பின் துணைத்தலைவராக பதவிக்கு வருகிறார். அவருடன், அவரது நண்பரான ஹரி நாராயணன் கிளப் செயலராக பதவிக்கு வருகிறார். இரண்டு பேரும் சேர்ந்து தண்ணீர்(!) குடித்துவிட்டால், காஸ்மோ கிளப், காசிமேடு கருவாட்டுக்கடை மாதிரி ஆகிவிடுமாம்.
அங்கே குடிக்கும் மற்றவர்களை அடிப்பது, திட்டுவது என்ற செயலில் எல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக, ஒரு சீனியர் வக்கீலையே
அடித்திருக்கிறார்கள். கடைசியில் அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.
இதுகூட பரவாயில்லை. கிளப் கலாச்சாரம் என்ன தெரியுமா? அங்கே வேலை செய்யும் ஊழியர்களை, கிளப் உறுப்பினர்கள் வாடா, போடா என்றுதான் அழைப்பார்கள். சம்பளத்துக்காக அத்தனையும் பொறுத்துக் கொண்டு வேலை செய்வார்கள். சில மாதங்களுக்கு முன்பு, கிளப் செயலர் ஹரி, கிளப்பில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரை அடித்து துவைத்துவிட்டாராம்.
அதன் பலன், மே மாதம் ஆட்சி மாறியதும் கிடைத்துவிட்டதாம். ஆட்சி மாறியதும், லேசான பயத்துடன் கிளப் பக்கம் வந்த ஹரியை சிலர் நையப்புடைத்துள்ளனர். இதுவும் ஒரு வகையில் பாவத்தின் சம்பளம்தான்.
இதுமட்டுமா. சக்சேனாவை போலீஸார் கைது செய்துவிட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் காஸ்மோ கிளப்பில் ஒவ்வொருவரும் பார்ட்டி வைத்துக் கொண்டாடி வருகிறார்களாம்.
திரைப்படத்துறையினர் மாறி மாறி புகார் கொடுத்து வரும் நிலையில், காஸ்மோ கிளப்பிலிருந்தும் புகார்கள் வரும் என்று சொல்லப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, நிலத்தை மிரட்டி வாங்க முற்பட்ட வழக்கிலும் சக்சேனா மீது புகார்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. தி.நகர் ஜி.என்.செட்டி சாலை, ராதாகிருஷ்ணன் சாலைகளில் மிகப்பெரிய நிலத்தை வாங்க, சிலரை மிரட்டும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார் சக்சேனா.

இந்த தைரியம் எல்லாம் யார் கொடுத்தது? கலாநிதி என்பவரின் கழுத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பாம்பாக சக்சேனா இருந்ததுதான். இன்று? பரமசிவன் கழுத்துக்கே சிக்கல் என்ற நிலையில், பாம்பின் கதி?
அந்த பரிதாப பாம்பாக இருக்கும் சக்சேனாவின் குடும்பம் எப்படி இருக்கிறது? அவரது மனைவிக்கும் அவருக்கும் சில ஆண்டுகளாக பிரச்னை. காரணம், சக்சேனாவும் ஒரு நடிகையும் தனி குடும்பமாக வாழ்வது. இந்த கவலையுடன், சக்சேனாவின் 17 வயது மகன் பீர், பிராந்தி, சிகரெட் என்று தனி கோதாவில் குதித்து, ஆடி வருவது, அவரது மனைவியை கடுமையாக பாதித்திருக்கிறது. இதையெல்லாம், தனது வக்கீலிடம் சொல்லி
அழுதிருக்கிறார் சக்சேனாவின் மனைவி.
பெரிய இடத்து தொடர்புகள் இருப்பது எத்தனை நல்லது என்று நினைக்கிறோமோ, அத்தனை ஆபத்தும் இருக்கிறது என்பதை உணராதவர் அல்ல சக்சேனா.
மிடில் கிளாஸ் வாழ்க்கை. அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையாக மாறி இருந்தால் பரவாயில்லை. அவர் கோடிகளில் புரளும் சக்சஸ்மேனாக மாறிவிட்டார். ஆனாலும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்தான். தன்னை ஊழியர் என்று நினைக்காமல், தன்னை ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக நினைத்து செயல்பட்டதின் வி்லையும் விளைவும் தான் புழல் சிறை வாசம்.
சக்சேனா போன்றவர்கள் இன்னும் புழல் வாசத்துக்கு வரலாம். அவர்களுக்கு வாலி எழுதிய பாடலின் வரிகளை நினைவில் வைத்துக் கொண்டால் சரி.
“இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்- எந்த
சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் – தக்க
சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்!

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Aug 06, 2011 4:56 pm

சோகம் சோகம் சோகம்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக