ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள்-பார்ட் II

5 posters

Go down

பழமொழிகள்-பார்ட் II Empty பழமொழிகள்-பார்ட் II

Post by jesudoss Sat Aug 06, 2011 6:28 pm

(51) போகாத ஊருக்கு வழி எது

(52) சாண் ஏறினால் முழம் வழுக்கும்

(53) தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்

(54) கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி

(55) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி

(56) தடி எடுத்தவன் தண்டக்காரன்

(57) உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்

(58) பக்கம் பார்த்துப் பேசு

(59) வெளுத்ததெல்லாம் பாலல்ல

(60) மாமியார் உடைத்தால் மண் கலம் மருமகள் உடைத்தால் பொன் கலம்

(61) வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ

(62) நாய் வாலை நிமிர்த்த முடியாது

(63) குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு

(64) தனக்கு மிஞ்சித் தான் தருமம்

(65) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு

(66) ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை

(67) வெட்டு ஒன்று துண்டிரண்டு

(68) சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி

(69) சிறு துளி பெரு வெள்ளம்

(70) வருமுன் காப்பதறிவு

(71) கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

(72) விளையும் பயிர் முளையிலே தெரியும்

(73) முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்

(74) மடியில் கனமிருந்தால் வழியில் பயம்

(75) தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

(76) பொறுத்தார் பூமியாள்வார் பொங்குவார் காடாள்வார்

(77) தருமம் தலை காக்கும்

(78) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்

(79) நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை

(80) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

(81) கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்

(82) பனை மரத்தடியிலமர்ந்து பாலைக் குடித்தாலுள் கள்ளைக் குடித்ததாய்க் கொள்வார்கள்

(83) யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

(84) மத்தளத்திற்கு இரு புறமும் இடி

(85) கழுதைக்குத் தெரியுமா கற்பூற வாசனை?

(86) சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது

(87) இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை

(88) பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

(89) குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்

(90) ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்

(91) குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும்

(92) புத்திமானே பலவான்

(93) கற்றுக் கொடுத்த பாடமும் கட்டிக் கொடுத்த சாதமும் நீண்ட நாள் வருவதில்லை

(94) தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு

(95) தானாடா விட்டாலும் சதையாடும்

(96) ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

(97) உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

(98) எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே

(99) நல்லவனைப் போலிருப்பான் நடுச் சாமத் துரோகி

(100) கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பழமொழிகள்-பார்ட் II 154550 பழமொழிகள்-பார்ட் II 154550 பழமொழிகள்-பார்ட் II 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பழமொழிகள்-பார்ட் II Empty Re: பழமொழிகள்-பார்ட் II

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Aug 06, 2011 6:32 pm

எங்கிருந்து இதெல்லாம் புடிக்கறீங்க நீங்க... சூப்பருங்க சூப்பருங்க


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பழமொழிகள்-பார்ட் II Aபழமொழிகள்-பார்ட் II Sபழமொழிகள்-பார்ட் II Hபழமொழிகள்-பார்ட் II Rபழமொழிகள்-பார்ட் II Aபழமொழிகள்-பார்ட் II Fபழமொழிகள்-பார்ட் II Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பழமொழிகள்-பார்ட் II Empty Re: பழமொழிகள்-பார்ட் II

Post by பூஜிதா Sat Aug 06, 2011 6:34 pm

சூப்பருங்க
தேடி எடுக்க ரொம்ப கஷ்டபட்டீங்கபோல இருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பழமொழிகள்-பார்ட் II Empty Re: பழமொழிகள்-பார்ட் II

Post by jesudoss Sat Aug 06, 2011 6:41 pm

எல்லாம் ஈகரை நண்பர்களுக்காக........நமது தமிழ் நண்பர்களுக்காக.....
நன்றி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பழமொழிகள்-பார்ட் II 154550 பழமொழிகள்-பார்ட் II 154550 பழமொழிகள்-பார்ட் II 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பழமொழிகள்-பார்ட் II Empty Re: பழமொழிகள்-பார்ட் II

Post by ரேவதி Sat Aug 06, 2011 6:42 pm

jesudoss wrote:எல்லாம் ஈகரை நண்பர்களுக்காக........நமது தமிழ் நண்பர்களுக்காக.....
பழமொழிகள்-பார்ட் II 678642

பழமொழிகள்-பார்ட் II 678642 பழமொழிகள்-பார்ட் II 678642 பழமொழிகள்-பார்ட் II 678642 பழமொழிகள்-பார்ட் II 678642 பழமொழிகள்-பார்ட் II 154550 பழமொழிகள்-பார்ட் II 154550 பழமொழிகள்-பார்ட் II 154550 பழமொழிகள்-பார்ட் II 154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பழமொழிகள்-பார்ட் II Empty Re: பழமொழிகள்-பார்ட் II

Post by kitcha Sat Aug 06, 2011 6:50 pm

பகிர்ந்தமைக்கு நன்றி . சூப்பருங்க
என்னிடத்தில் ஒரு புக் உள்ளது - நெட்டில் இருந்துதான் தரவிறக்கம் செய்தேன் - மொத்தம் 500 பழமொழி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பழமொழிகள்-பார்ட் II Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பழமொழிகள்-பார்ட் II Empty Re: பழமொழிகள்-பார்ட் II

Post by பூஜிதா Sat Aug 06, 2011 7:00 pm

jesudoss wrote:எல்லாம் ஈகரை நண்பர்களுக்காக........நமது தமிழ் நண்பர்களுக்காக.....
நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பழமொழிகள்-பார்ட் II Empty Re: பழமொழிகள்-பார்ட் II

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum