ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

+13
மகா பிரபு
அருண்வினோ
ந.கார்த்தி
ஸ்ரீஜா
sshanthi
நட்புடன்
ஜாஹீதாபானு
ரஞ்சித்
ரேவதி
பூஜிதா
நியாஸ் அஷ்ரஃப்
அப்துல்லாஹ்
kitcha
17 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by kitcha Sat Aug 06, 2011 11:32 am

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாமெல்லாம். ஆனால் காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் தேடி அலைந்தேன். கிடைத்த தகவல் அவ்வளவு சுவாரஸ்யமானது என்றார் காந்தி கணக்கு படத்தின் இயக்குனர் சம்பத் ஆறுமுகம்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரஹம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்த கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு என்றார் சம்பத். (சில காங்கிரஸ் காரர்களுக்கே தெரியாத செய்தி. வெல்டன் வாத்யாரே...)
ரமணா, ரிச்சா சின்ஹா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா மொத்தமும் மக்கள் அனுபவித்து வரும் அவஸ்தையை பற்றியது. புரிஞ்சுருக்குமே... கிரடிட் கார்டுகளை அளிக்கும் வங்கிகள் மக்களுக்கு தரும் அவஸ்தை பற்றியதுதான் காந்தி கணக்கு திரைப்படம்.

இப்படத்தின் அழைப்பிதழிலேயே வித்தியாசம் காட்டியிருந்தார் இயக்குனர் சம்பத். காந்தி கணக்கு என்ற வங்கி பெயர் முத்திரையிடப்பட்ட செக் புக், அவரவர் பெயருக்கு ஒரு கிரடிட் கார்டு என்று நிறையவே மெனக்கட்டு செய்திருந்தார். ஒரு அழைப்பிதழுக்கே இப்படி என்றால் படம் எப்படியிருக்கும்?

tamilcinema


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by அப்துல்லாஹ் Sat Aug 06, 2011 11:37 am

அருமையான விளக்கம்
இந்த மேன்மையான ஆகஸ்டு மாதத்தில் மகாத்மாவை நினைவுகூற வைத்ததற்கும் ஒரு நன்றி கிட்சா... அன்பு மலர்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) A காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) B காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) D காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) U காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) L காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) L காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) A காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Aug 06, 2011 11:40 am

சரி சரி.. காந்தி கணக்குல அந்த படத்தையும் பாத்துட்டா நல்லா இருக்கும். பைத்தியம்
ஜாலி ஜாலி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) A காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) S காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) H காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) R காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) A காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) F காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by kitcha Sat Aug 06, 2011 11:43 am

அப்துல்லாஹ் wrote:அருமையான விளக்கம்
இந்த மேன்மையான ஆகஸ்டு மாதத்தில் மகாத்மாவை நினைவுகூற வைத்ததற்கும் ஒரு நன்றி கிட்சா... அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by பூஜிதா Sat Aug 06, 2011 11:47 am

தகவலுக்கு நன்றி சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by ரேவதி Sat Aug 06, 2011 11:50 am

நன்றி நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by ரஞ்சித் Sat Aug 06, 2011 12:20 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by ஜாஹீதாபானு Sat Aug 06, 2011 12:24 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by நட்புடன் Sat Aug 06, 2011 1:00 pm

அருமையான விளக்கம்.

டெரெக்டர் நடிக்கரவங்களுக்கு சம்பளம்? - எப்டி காந்தி கணக்கா?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by sshanthi Sat Aug 06, 2011 1:22 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:சரி சரி.. காந்தி கணக்குல அந்த படத்தையும் பாத்துட்டா நல்லா இருக்கும். பைத்தியம்
ஜாலி ஜாலி
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) Empty Re: காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum