புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
14 Posts - 64%
heezulia
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
3 Posts - 14%
வேல்முருகன் காசி
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
2 Posts - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
18 Posts - 5%
Rathinavelu
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
8 Posts - 2%
prajai
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
4 Posts - 1%
mruthun
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_m10நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 2:44 pm

அப்துல்லாஹ் சார் - அவர்களின் ஆலோசனைப்படி(விருப்பப் படி) நான் ரசித்த, என் மனதை கவர்ந்த பிறர் எழுதிய கவிதையை - மனம் கவர்ந்த கவிதை என்று தனியாக ஒரு திரி ஆரம்பித்து பதியலாம் என்று இருக்கிறேன் -

நாங்களும் மனிதர்கள்
வாழ்ந்ததற்கான
அடையாளமின்றி அழிந்துபோனது
இலங்கை தமிழனின் இருப்பிடம்,
முள்வேலி கம்பிகளுக்குள்ளே
முடவர்களாய்,
குருதியின் நாற்றத்தோடு
கழிவுகளின் நாற்றம்
இரண்டுக்கும் இடையில் நாங்கள்.

எந்த கவிஞனாலும்
எழுதமுடியாத 'துயரம்'
எந்த ஆண்டவனாலும்
தீர்க்கமுடியாத 'பிரச்சினை'
இலங்கை தமிழனுக்கு நேர்ந்தது.

இறந்த உறவுகளுக்காகவும்
நட்புகளுக்காகவும் அழுவதா?
இல்லை
ஏன் நாம் மட்டும் தப்பினோம் என்றழுவதா.
தெரியவில்லை.

மனிதர்களோடு சேர்ந்து
இயற்கையும் அழிந்தது
போராட முடியாமல்.

எல்லா மதங்களாலும்
எல்லா மனிதர்களாலும்
கைவிடப்பட்டோம்.

மனிதனின் மாமிசத்தை
மனிதனே கண்டுகழித்த காட்சி,
நானும் சிதைந்திருந்தால்
இப்படித்தான் சிதைந்திருப்பேனோ
என தன்னைத் தானே
பிணமாக நினைத்துப்பார்த்த காட்சி.

மிருகமாய் பிறந்திருந்தால்
கழுத்தறுப்பட்டு கணநேரத்தில் இறந்திருப்போம்
ஏன் மனிதராய் பிறந்தோம்.

துண்டிக்கப்பட்ட உறுப்பு
துடிப்பதை பார்க்கும் நிலை,
தூளிகட்டி தாலாட்டிய
தாய் இறப்பதை பார்க்கும் நிலை,
தன் கண்முன்னே
தான் ஈன்றெடுத்த பிள்ளையின் சவம்
காண்பதற்கு
எந்த கொடுமை மிச்சமிருந்தது.

எங்களின்
மரணத்தை கண்டு
மரணமே பயந்த நேரத்திலும்
கொல்ல வந்த
மனித இனம் பயப்படவில்லை.

சாத்தானும்
இந்த கொடுமையை செய்திருக்காது.

நாங்களும் மனிதர்கள் என்று
யாரிடத்தில் போய் சொல்வது.

நன்றி - கூடல்
இனியவள் தமிழ்மொழி, பஹ்ரைன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 3:21 pm

அழுகை

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 3:23 pm

சோகம் சோகம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Aug 06, 2011 4:09 pm

நாங்களும் மனிதர்கள் என்று
யாரிடத்தில் போய் சொல்வது.

வாசிக்கும்போது வழிந்த ஒரு துளி கண்ணீர் இந்த கவிதைக்கும் கைசேதப்பட்ட விலை மதிப்பற்ற உயிர்களுக்கும்...
ஒரு எழுதுகோல் அதைப் பிடித்திருக்கும் கலைஞனின் மன ஓட்டத்தை முழு வீர்யத்துடன் பிரதிபலிக்கும் போது அந்தப் படைப்பு ஆற்றல் மிக்கதாக மாறும் என்பதில் துளியும் ஐயமில்லை.
முழு ஆற்றல் பொதிந்த ஒரு கவிதை இது
வாசிப்பவனின் மனதை வதைத்துவிடுகிறது...
கனத்த மனசுடனும் கண்ணில் நீருடனும்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Aநாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Bநாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Dநாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Uநாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Lநாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Lநாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Aநாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 4:19 pm

அப்துல்லாஹ் wrote:நாங்களும் மனிதர்கள் என்று
யாரிடத்தில் போய் சொல்வது.

வாசிக்கும்போது வழிந்த ஒரு துளி கண்ணீர் இந்த கவிதைக்கும் கைசேதப்பட்ட விலை மதிப்பற்ற உயிர்களுக்கும்...
ஒரு எழுதுகோல் அதைப் பிடித்திருக்கும் கலைஞனின் மன ஓட்டத்தை முழு வீர்யத்துடன் பிரதிபலிக்கும் போது அந்தப் படைப்பு ஆற்றல் மிக்கதாக மாறும் என்பதில் துளியும் ஐயமில்லை.
முழு ஆற்றல் பொதிந்த ஒரு கவிதை இது
வாசிப்பவனின் மனதை வதைத்துவிடுகிறது...
கனத்த மனசுடனும் கண்ணில் நீருடனும்...

உண்மை,சத்தியம். -

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Aug 06, 2011 4:35 pm

சோகம் சோகம் சோகம் சோகம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 9:23 pm

பூஜிதா wrote: சோகம் சோகம் சோகம் சோகம்

ஆறுதல்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 11, 2011 3:31 pm

மூன்று நாட்களாக
சிந்திய கண்­ணீர் நின்றதும்
சிந்தனை தலைதூக்கியது
வாழ்வை வெறுத்த மனிதமே
வாழ்க்கை இதோ உன் கண்முன்னே என்றது.

சுற்றி சுற்றி பார்த்தேன்
எதுவும் தென்படவில்லை
மீண்டும் சோர்ந்துவிட்டேன்,
உறங்கிக்கொண்டிருந்த மனதை
தட்டி எழுப்பியது மனசாட்சி,
நீ அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து
உலகத்தை பார்
உனக்கெதிராக எதாவது
செயல்படுகிறதா என்று.

என் பாதங்களுக்கு அருகே இருந்த
எறும்புகள் சுறு சுறுப்பாய் உழைத்துக்கொண்டிருக்க,
பட்டாம்பூச்சிகள் எல்லாம்
மின்னலைவிட வேகமாய் பறந்துக்கொண்டிருக்க,
எனக்கு நிழலை தந்த
கொய்யா மரத்திலிருந்த ஒரு பழத்தை
அணில் கொஞ்சம் கடிக்க,
பச்சைக்கிளி கொஞ்சம் கடிக்க
விட்டுச்சென்ற மீதியை தின்ன
இன்னொரு பறவை வந்தது
பதுக்கல் இல்லாத இந்த வாழ்வை கண்டு
பரவசம் கொண்டேன்.

பச்சை பாம்பு
ஒரு கொடியில் படுத்துறங்க
பக்கத்திலே ஒரு ஓணான்
தலைதூக்கி பார்த்துக்கொண்டிருக்க,
நான்கு சிட்டுக்குருவிகள்
அமர்ந்து கதைபேசிக்கொண்டிருந்தன
சிறிது நேரத்தில்
மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த
கழுகை பார்த்தவுடன்
எதிரி வந்துவிட்டான் என்று
சண்டைபோட எவையும் தயாராகவில்லை
மாறாக
அதன் அதன் வழியில்
அமைதியாக விலகி சென்றுவிட்டன.

இந்த காட்சிகளை கண்டபொழுது
ஒரு பல்கலைக்கழகத்தை நான் கண்டேன்
கற்றேன் வாழ்க்கை கல்வியை.

இனியவள் தமிழ்மொழி, பஹ்ரைன்
nanri - koodal

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 11, 2011 3:50 pm

உங்களின் இந்த புதிய திரிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...
தனி தனி திரி துவங்காமல் ஒரே திரியில் அனைத்தையும் பதிவது எளிமையாக இருக்கும் .... வாழ்த்துக்கள் கிச்சா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக