ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம்

3 posters

Go down

‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம் Empty ‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம்

Post by சிவா Fri Sep 18, 2009 2:54 am

‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம் High211

புதுக்கடை:குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் நடுப்பிடாகை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கோபிகா (23). திருமணம் முடிந்த சில மாதங்களில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். சில மாதங்களுக்கு முன்பு கோபிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கணவருடன் தன்னை சேர்த்து வைக்ககோரி கடந்த 7ம் தேதி முதல் கைக்குழந்தையுடன் கணவர் வீட்டு முன்பு கோபிகா போராட்டம் நடத்தி வருகிறார். இதையடுத்து பத்மனாபபுரம் ஆர்.டி.ஓ. முருகவேல் பேச்சு நடத்தினார். அதில் சமரசம் ஏற்படவில்லை. கடந்த 10ம் தேதி நாகர்கோவிலில் எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த பேச்சிலும் உடன்பாடு ஏற்படாததால், கோபிகா தொடர்ந்து 10வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினார்.

கோபிகா தற்போது காய்ச்சலால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. கோபிகாவுக்கு ச.ம.க, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தின. நேற்று முன்தினம் மாலை, பாலப்பள்ளம் சந்திப்பில், தேமுதிக சார்பில் மாநில துணைசெயலாளர் ஆஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அவர் பேசுகையில், ‘கோபிகாவை அவரது கணவருடன் சேர்த்து வைக்கும் நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த உத்தரவை போலீசார் செயல்படுத்தவில்லை. 10 நாட்களாக இளம்பெண் கைக்குழந்தையுடன் வீதியில் போராடி வரும் நிலையில் போலீசார் பாதுகாப்புகூட கொடுக்கவில்லை.

17ம் தேதி காலை 10 மணிக்கு கண்ணனின் வீட்டுக்குள் சென்று கோபிகாவை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்துவோம்’ என்றார். கோபிகாவுக்கு ஆதரவாக திமுகவினர் தட்டிபோர்டு வைத்துள்ளனர். அதிமுகவும் கோபிகாவுக்கு ஆதரவாக போராட தீர்மானித்துள்ளது.

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்ஜேக்கப் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, அதிகாரிகள் கோபிகாவுக்கு நியாயம் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் குதிக்கும்’ என்றார்.


‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம் Empty Re: ‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 2:58 am

இதற்க்கு பிறகும் இந்த கணவன் தேவையா நாளைக்கு கொலை செய்து விட்டு தற்கொலை என்று மாற்றிவிடுவார்கள் இந்த குடும்பம் சரியானது இல்லை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம் Empty Re: ‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம்

Post by ரூபன் Fri Sep 18, 2009 3:01 am

அடப்பாவி உடனே அதை அரசியலாக்கிவிட்டன்களே என்ன கொடுமை சார் இது
கோபிகா செர்ந்தமாதிரித்தான்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம் Empty Re: ‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம்

Post by சிவா Fri Sep 18, 2009 3:01 am

என்னம்மா பொண்ணு, தலைவர் சொல்றது கேக்குதா, பேசாம எழுந்து வீடு போய் சேரு!


‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம் Empty Re: ‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 3:03 am

அப்ப தானே அந்த இடத்தில கட்சிகளின் வல்லமை பார்க்கலாம்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம் Empty Re: ‘கணவருடன் சேர்த்து வையுங்கள்’ இளம் பெண் போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!
» கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
» கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண்
» கணவருடன் மோதல்-குழந்தையுடன் நியூயார்க் ஹட்சன் நதியில் குதித்த தமிழ்ப் பெண்
» ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum