ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள்

2 posters

Go down

இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் Empty இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள்

Post by Guest Sat 6 Aug 2011 - 15:39

இலங்கை ராணுவத்தில் ஆல் வீல் டிரைவ் கொண்ட மஹிந்திரா ஸ்கார்பபியோ கார்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ராணுவத்தின் கரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

இதன்படி, ராணுவ பலத்தை அதிகரிக்கும் விதமாக, அனைத்து சாலை நிலைகளிலும் அதிவேகமாக செல்லும் திறன் படைத்த 4 வீல் டிரைவ் கொண்ட ஸ்கார்ப்பியோ கார்களை இந்தியாவிலிருந்து இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளது.

முதல்கட்டமாக, மஹிந்திரா நிறுவனத்தின் 137 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யபட்டுள்ளது. இந்த கார்களை முறைப்படி ராணுவத்தில் சேர்க்கும் விழா சமீபத்தில் நடந்தது.

தவிர, ராணுவத்தில் சேர்ப்பதற்காக 2.2 லிட்டர் எம்-ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்ட மேலும் 485 ஸ்கார்ப்பியோ கார்களை தயாரித்து வழங்குமாறு அந்நாட்டு அரசு மஹிந்திராவிடம் ஆர்டர் கொடுத்துள்ளது.

ஸ்கார்ப்பியோ கார்களை இலங்கை ராணுவத்தில் சேர்க்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறியதாவது:

"ராணுவம் மற்றும் போலீஸ் துறைக்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் ஸ்கார்ப்பியோ காரை தேர்வு செய்துள்ளது மிகுந்த பெருமிதம் அளிக்கிறது.

4 வீல் டிரைவ் கொண்ட எல்எக்ஸ் மாடல் ஸ்கார்ப்பியோ காரை அவர்கள் தேர்வு செய்தனர். இந்த கார்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டவை.

இலங்கை ராணுவம் மற்றும் போலீஸ் துறையின் அன்றாட பணிகளில் ஸ்கார்ப்பியோ கார்கள் தோளோடு தோள் நிற்கும் என்பதில் ஐயமில்லை," என்று கூறினார்.
avatar
Guest
Guest


Back to top Go down

இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் Empty Re: இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Sat 6 Aug 2011 - 22:32

இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் Old-cars
அவ‌ங்க‌ ஆர்மிக்கு இதே அதிக‌ம் தான்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் Empty Re: இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள்

Post by பிரசன்னா Sat 6 Aug 2011 - 23:17

வியாபார நோக்கில் பார்த்தால் - மஹிந்திரா ஸ்கார்பபியோ கார்கள் வாங்கியது நல்லது தான். அவர்கள் சீனா தயாரிப்பு தான் வாங்குவார்கள்...

இலங்கை என்றாலே ஒரு வெறுப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை...

தமிழர்களுக்கு என்று விடிவு வரும்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் Empty Re: இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Sat 6 Aug 2011 - 23:21

இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் Humvee_in_difficult_terrain
ஹம்மர் வாங்கலையா அமெரிக்க ஆர்மியில் இதை தான் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் Empty Re: இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு
» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
» சொன்னப்படி செய்த ஆனந்த் மஹிந்திரா! நடராஜனுக்கு கார் பரிசு!
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum