புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்பேட்டில் நெரிசலை குறைக்க வேளச்சேரி, மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள் Poll_c10கோயம்பேட்டில் நெரிசலை குறைக்க வேளச்சேரி, மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள் Poll_m10கோயம்பேட்டில் நெரிசலை குறைக்க வேளச்சேரி, மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள் Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்பேட்டில் நெரிசலை குறைக்க வேளச்சேரி, மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள் Poll_c10கோயம்பேட்டில் நெரிசலை குறைக்க வேளச்சேரி, மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள் Poll_m10கோயம்பேட்டில் நெரிசலை குறைக்க வேளச்சேரி, மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள் Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேட்டில் நெரிசலை குறைக்க வேளச்சேரி, மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Aug 06, 2011 3:34 pm

சென்னை புறநகர் பஸ் நிலையம் (சி.எம்.பி.டி.) கோயம்பேட்டில் இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 2,500-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநில பஸ்களும் கோயம்பேட்டிற்கு வந்து செல்கின்றன. பயணிகளை ஏற்ற 6 பகுதிகளாக பிரித்து பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. தினமும் 2 லட்சத்திற்கும் மேலான பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். இது தவிர மாநகர பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தின் முன்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வழியாக மாநகர பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வருவதிலும் உள்ளே செல்வதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

முக்கியமாக 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மெட்ரோ ரெயில் பணி நடந்து வருவதால் வெளியூர் பஸ்கள் தாம்பரம், கிண்டி வழியாக கோயம்பேட்டிற்கு வருவதற்கு தற்போது அனுமதி இல்லை. அனைத்து பஸ்களும் பைபாஸ் வழியாக மதுரவாயல் வந்து பின்னர் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வருகிறது.

ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை. கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்தால் நெரிசல் ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க முடியும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) கருதுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வரும் வாகனங்களின் ஒரு பகுதியை நகருக்குள் விடாமல் நகரின் வெளிப்பகுதியில் நிறுத்த முடிவு செய்யப்படுகிறது.

அந்த வகையில் வேளச்சேரி மற்றும் மாதவரம் ஆகிய இரண்டு இடங்களில் பஸ்களை நிறுத்தி அங்கேயே பயணிகளை ஏற்றிச் செல்ல 2 பஸ் நிலையங்கள் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை வழியாக புதுச்சேரிக்கு தினமும் 300 பஸ்கள் செல்கின்றன.

இந்த பஸ்களை வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. ஜி.என்.டி. சாலை வழியாக கோயம்பேட்டிற்கு செல்லக்கூடிய பஸ்கள் மற்றும் ஆந்திர மாநில பஸ்கள் அனைத்தையும் மாதவரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.

மாதவரத்தில் இருந்து 200 பஸ்களும், வேளச்சேரியில் இருந்து 300 பஸ்களும் தினமும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய பஸ் நிலையங்களிலும் அனைத்து வசதிகளும் பயணிகளுக்கு செய்து தரப்படும். கோயம்பேடு பஸ் நிலையம் போல பஸ் நிறுத்துவதற்கு வசதியான இடமும், பெரிய அலுவலகமும், கடைகள், பயணிகள் உட்காருவதற்கு இருக்கைகள், டிரைவர், கண்டக்டர் தங்குவதற்கு ஓய்வு அறை போன்றவை கட்டப்படுகிறது.

மாலை மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக