புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_m10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10 
53 Posts - 42%
heezulia
தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_m10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_m10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_m10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_m10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan
தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_m10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_m10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_m10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_m10தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 2:00 pm

நண்பர்களே உங்களுடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளவும். எழுதி வைத்த குறிப்புகளை தேவைப்படும் பொழுது படிக்கவும். உங்களுடைய பர்சனல் விவகாரங்களை ஆன் டைரியில் எழுதி வைக்கவும். ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ஞாபகம் என்பதை நினைவு படுத்தும் வகையில் Nyabag என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேசன் கிடையாது. இதனால் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ தேவையில்லை. இது ஒரு வெப் அப்ளிகேசன் ஆகும்.

இதன் டைரி பகுதியில் அன்றைய பொழுது குறித்து எழுதும் பொழுது எந்த மாதிரி மன நிலையில் இருந்தீர்கள் என்று Smilies தேர்வு செய்ய முடியும்.

உதாரணத்திற்கு காதல் மூடில் இருந்தீர்கள் என்றால் Smiliey இரண்டு கண்களும் இதயமாகவும் மாறி உங்களை காதல் மூடிற்கு மாற்றி விடும்.

இதே நீங்கள் கோபமாக இருந்தீர்கள் என்றால் வேறு மாதிரியும் காட்டும் Smiliesகள் உள்ளன.

இதன் மூலம் அன்றைய பொழுது எவ்வாறு இருந்திருக்கும் என்று உங்கள் டைரியினை படிக்காமலேயே உங்கள் Smiliey மூலம் தெரிந்து கொள்வீர்கள்.

இவர்களுடைய டைரி பகுதியில் பதினான்கு வகையான Smilieகள் உள்ளன.

இவர்களுடைய இந்த அப்ளிகேசனில் டாஸ்க் என்ற பகுதியில் உங்களுடைய அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் உங்களுடைய நினைவூட்டல்களை பதிந்து வைத்தால் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு நினைவூட்டல் செய்யும்.

இந்த இணையத்தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதுமானது உடனே சேர்ந்து கொள்ளலாம்.

இந்த மென்பொருள் பீட்டா அளவில் இருப்பதால் இன்னும் நிறைய வசதிகள் செய்து தருவார்கள் என நம்பலாம். அத்துடன் இந்த மென்பொருள் vheeds.com நிறுவனத்தில் முதல் இலவச உலகளாவிய மென்பொருள் ஆகும்.

இதை உருவாக்கியவர்கள் நமது ஈரோட்டில் உள்ல வாழையக்கார தெருவில் உள்ள VHEEDS TECHNOLOGY SOLUTIONS நிறுவனத்தினர் என்னும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இவர்களின் இந்த இணையதள அப்ளிகேசன் வெற்றி பெற வாழ்த்துவோம். இத நமக்கு அறிமுகப்படுத்தி நம் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் என்று கூறிய வசந்த் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

தமிழன் உருவாக்கிய மென்பொருள் உலகம் முழுவதும் பரவ என்னாலான சிறு முயற்சிதான் இது. இதை உபயோகப்படுத்துவதன் மூலம் நம் தமிழரின்
பெருமை பரவட்டும்.

இணையத்தள சுட்டி http://www.nyabag.com/

திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat Aug 06, 2011 2:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Aug 06, 2011 3:09 pm

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Aதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Bதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Dதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Uதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Lதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Lதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Aதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை H
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Sat Aug 06, 2011 3:22 pm

கணினியில் இருந்து தொலைபேசிக்கு பேச மென்பொருள் வேண்டும் உதவி செய்யுங்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 06, 2011 3:38 pm

கேபிள் ராஜா wrote:கணினியில் இருந்து தொலைபேசிக்கு பேச மென்பொருள் வேண்டும் உதவி செய்யுங்கள்
Voip மென்பொருட்கள் என்று இணையத்தில் தேடிபாருங்கள் நிறைய இருக்கின்றது , வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பேச Actionvoip நல்ல மென்பொருள் , இலங்கைக்கு பேச rynga நல்லம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Aug 06, 2011 4:17 pm

ராஜா wrote:
கேபிள் ராஜா wrote:கணினியில் இருந்து தொலைபேசிக்கு பேச மென்பொருள் வேண்டும் உதவி செய்யுங்கள்
Voip மென்பொருட்கள் என்று இணையத்தில் தேடிபாருங்கள் நிறைய இருக்கின்றது , வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பேச Actionvoip நல்ல மென்பொருள் , இலங்கைக்கு பேச rynga நல்லம்

உண்மை தான்
action voip மிகவும் தெளிவாக உள்ளது.
http://www.actionvoip.com/en/download.html
தரவிறக்குங்கள் ....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Aதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Bதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Dதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Uதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Lதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Lதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை Aதமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை H
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Sat Aug 06, 2011 7:32 pm

அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி அருமையிருக்கு

தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Aug 06, 2011 9:55 pm

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி...

A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Sun Aug 07, 2011 3:05 pm

கணினியில் இருந்து இலவசமாக தொலைபேசிக்கு பேச மென்பொருள் தான் வேண்டும் ஒன்னும் புரியல

தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 07, 2011 3:55 pm

கேபிள் ராஜா wrote:கணினியில் இருந்து இலவசமாக தொலைபேசிக்கு பேச மென்பொருள் தான் வேண்டும் தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை 838572

எல்லா voip மென்பொருட்களிலும் இலவசமாக பேசலாம் , skype-இல் கூட இலவசமாக தொலைபேசிக்கு பேசலாம்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக