புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_m10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_m10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_m10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10 
2 Posts - 3%
prajai
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_m10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_m10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_m10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10 
1 Post - 2%
Shivanya
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_m10அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர்


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Aug 06, 2011 12:42 pm

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணாவின் வளர்ப்பு மகன் இளங்கோவன் நே‌ற்‌றிரவு காலமானார். அவரு‌க்கு வயது 68.

மறைந்த முன்னாள் முதலமை‌ச்ச‌ர் அண்ணாவின் வளர்ப்பு மகன்களில் ஒருவர் இளங்கோவன். அண்ணா நடத்தி வந்த ‘திராவிட நாடு’ பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றியவர்.

சென்னை பட்டினப்பாக்கம் அரசினர் குடியிருப்பில் வசித்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு கு‌ளிய‌ல் அறை‌யி‌ல் வழுக்கி விழுந்தார். இதில், காயமடைந்த இளங்கோவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு திடீரென இள‌ங்கோவ‌ன் இறந்தார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இளங்கோவனுக்கு விஜயா என்ற மனைவியும், கண்மணி என்ற மகளும், கார்த்திக் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். அண்ணா முதலமை‌ச்சராக இருந்தபோது அவருக்கு கார் ஓ‌ட்டுனராகவு‌ம், தனி செயலாளராகவும் இருந்தவர் இளங்கோவன்.
-வெப்துனியா



இனியொரு விதி செய்வோம்
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Sஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Emptyஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Pஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Emptyஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Sஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Eஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Lஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Vஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Aஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் M
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 12:43 pm

சோகம் அவரது ஆன்மா சாந்தி அடைய பிரதிக்கிறேன்

உங்கள் ப்ரோஃபைல் படம் அருமை சூப்பருங்க



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 12:45 pm

அவரது ஆன்மா சாந்தி அடைய பிரதிக்கிறேன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Image010ycm
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Aug 06, 2011 12:55 pm

ரேவதி wrote:

உங்கள் ப்ரோஃபைல் படம் அருமை சூப்பருங்க
நன்றி..!!!!!!! நன்றி நன்றி



இனியொரு விதி செய்வோம்
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Sஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Emptyஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Pஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Emptyஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Sஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Eஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Lஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Vஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் Aஅண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானா‌ர் M
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Aug 06, 2011 1:32 pm

அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்திக்கிறேன் சோகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 06, 2011 1:37 pm

சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 06, 2011 2:04 pm

சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக