புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_m10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_m10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_m10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_m10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_m10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_m10கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Wed Jul 06, 2011 6:21 pm

இசை ஒரு கடல் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.... அதுவும் நம் இந்திய கலாச்சார இசை வடிவங்கள் பெருங்கடல் என்றே கூறலாம்.
கர்நாடக இசையில் உள்ள ராகங்களை இரண்டாக பிரிக்கலாம் அவை 72 மேளகர்த்தா மற்றும் ஜன்ய ராகங்கள். ஏழு ஸ்வரங்களின் கலவையை கொண்டு பிறந்த இவைகள் கேட்பதற்கு அழகானவை,பாடுவதற்கு கடினமானவை.(முறையான பயிற்சியின்றி)

இந்த ரகங்களின் எல்லா ஸ்வரங்களையும் பெற்றவைகளை நாம் சம்பூர்ண ராகம் என்கின்றோம்.மேலும் ஸ்வரங்களை பாடும் பொது ஏறுவரிசை ஸ்வரங்களை ஆரோகணம் என்றும் இறங்குவரிசை ஸ்வரங்களை அவரோகணம் என்றும் அழைக்கிறோம்(உ.தா: ஆரோகணம்: ச ரி க ம ப த நி ச அவரோகணம்: ச நி த ப ம க ரி ச)
ஏழு ஸ்வரங்களை வைத்து எட்டு கட்டை உருவாகும்(ச ரி க ம ப த நி ச).
ச-சட்ஜமம்,ரி-ரிஷபம்,க-காந்தாரம்,ம-மத்திமம்,ப-பஞ்சமம்,த-தைவதம்,நி-நிடாதம்.
இதில் மேல் சட்ஜமம்,கீழ் சட்ஜமம் என்று இரண்டு ச வந்து மொத்தம் எட்டு கட்டை உருவாகும்.

மேலும் மேல் சட்ஜமம்,கீழ் சட்ஜமம்,பஞ்சமம் தவிர மற்ற ஸ்வரங்களுக்கு வேறு வடிவங்கள் உண்டு(உச்சரிப்பை பொருட்டு) அவை.
ரி , த | ம | க | N
------------------+-----------+-----------------+--------------
1 = சுத்த | 1 = சுத்த | 1 = சுத்த | 1 = சுத்த
2 = சதுஸ்ருதி | 2 = பிரதி | 2 = சாதாரண | 2 = கைஷிக்க
3 = sathshruthi | | 3 = அந்தர | 3 = காக்களி
------------------+--------------+-----------------+--------------

மேளகர்த்தா ராகங்கள்
-------------------------
1 | கனகாங்கி
2 | ரத்னாங்கி
3 | கானமூர்த்தி
4 | வனஸ்பதி
5 | மானவதி
6 | தானரூபி
7 | சேனாவதி
8 | ஹனுமதோடி
9 | தேனுகா
10 | நாடகப்ரியா
11 | கோகிலப்ரியா
12 | ரூபவதி
13 | காயகப்ரியா
14 | வகுளாபரணம்
15 | மாயாமாளவகௌளா
16 | சக்ரவாகம்
17 | சூர்யகாந்தம்
18 | ஹாடகாம்பரி
19 | ஜங்காரத்வனி
20 | நடபைரவி
21 | கீரவாணி
22 | கரஹாரப்ரியா
23 | கௌரிமனோஹரி
24 | வருணப்ரியா
25 | மாரரஞ்சனி
26 | சாருகேசி
27 | சரசாங்கி
28 | ஹரிகாம்போஜி
29 | தீரசங்கராபரணம்
30 | நாகாநந்தினி
31 | யாகப்ரியா
32 | ராகவார்டனி
33 | காங்கேயபூஷணி
34 | வாகடீஸ்வரி
35 | சூலினி
36 | சலநாட
37 | சாலகம்
38 | ஜலார்ணவம்
39 | ஜாலவராளி
40 | நவநீதம்
41 | பாவனி
42 | ரகுப்ரியா
43 | கவாம்போதி
44 | பவப்ரியா
45 | ஷூபபந்துவராளி
46 | ஷத்வித மார்கிணி
47 | சுவர்ணாங்கி
48 | திவ்யாமணி
49 | தவளாம்பரி
50 | நாமநாராயணி
51 | காமவர்த்திணி
52 | ராமப்ரியா
53 | கமனாச்ரம
54 | விஷ்வாம்பரி
55 | ஷியாமளாங்கி
56 | ஷண்முகப்ரியா
57 | சிம்ஹென்ற மத்யமாம்
58 | ஹேமாவதி
59 | தர்மாவதி
60 | நீதிமதி
61 | காந்தாமணி
62 | ரிஷபப்ரியா
63 | லதாங்கி
64 | வாசஸ்பதி
65 | மேசகல்யாணி
66 | சித்ராம்பரி
67 | சுசரித்ர
68 | ஜ்யோதிஸ்வரூபிணி
69 | தாடுவர்த்தனி
70 | நாசிகா பூசணி
71 | கோசலம்
72 | ரசிகப்ரியா

சமமான ராகங்கள்:
---------------------
பண்டுவராளி = காமவர்த்திணி
காஷிராமக்ரியா = காமவர்த்திணி
உதயரவி சந்த்ரிகா = சுத்த தன்யாசி

ஜன்ய ராகங்கள் மேளகர்த்தா ராகங்களில் இருந்து பிறப்பவை எ.கா: தர்மவதி கர்நாடகா இசையில் 59வது மேளகர்த்தா ராகம் ஆகும், இதன்மூலம் நமக்கு கௌரிக்ரியா ,கர்முகவடி,கற்பூர பரணி,லலிடசிம்ஹாரவம்,மதுமாலதி,மதுவந்தி,
மொகரஞ்சனி,ரஞ்சனி,வராத,விஜயநகரி,விஷ்வெஷ்வரப்ரியா போன்ற ஜன்ய ராகங்கள் கிடைக்கும்.

ஜன்ய ராகங்கள்:
-----------------
ஹனுமதோடி
அஹிரி
அசாவேரி
பூபாளம்
தன்யாசி
புண்ணாகவராளி
நாடகப்ரியா
சிந்து பைரவி
காயகப்ரியா
கலகட
வகுளாபரணம்
வசந்தபைரவி
மாயாமாளவகௌளா
அர்த்ரதேசி
பௌளி
கௌளா
கௌளிபந்து
கௌரி
குஜ்ஜரி
குமகாம்போஜி
குந்தக்ரியா
ஜகன்மோகினி
கன்னடபங்காள
கிருஷ்ணவேணி
லலிதா
மலஹாரி
மல்லிகா வசந்தம்
மங்களக்கைஷிகி
மேசபௌளி
மேகரஞ்சனி
நாதனாமக்ரியா
பாடி
பாராஜ்
பூர்வீ
ரேவகுப்தி
சாரங்கநாத
சாவேறி
சிந்து ராமக்ரியா
தக்க (அ)
தக்க (ஆ)
சக்ரவாகம்
பிந்துமாலினி
கலாவதி
மலயமாருதம்
வலஜி
வேகவாஹினி
சூர்யகாந்தம்
பைரவம்
ஸௌராஷ்ட்ரம் S
சுப்ரதீபம்
வசந்தா
ஜங்காரத்வனி
பூர்னலலிதா
நடபைரவி
அம்ரிதாவாஹினி
ஆனந்தபைரவி
பைரவி
காந்தா
கோபிக்கவசந்தம்
ஹிந்தோளம்
ஜயந்தஷ்ரீ
ஜிங்க்ல
மாஞ்சி
மார்கஹிந்தோளம்
பூர்ணஷஜ்ஜ
சாராமதி
சுத்ததன்யாசி
சுத்த தேசி
கீரவாணி
கீரணாவளி
கல்யாண வசந்தம்
கரஹாரப்ரியா
ஆபேரி
ஆபோகி
அந்தோளிக்கா
பாகேஷ்ரீ
பிரிந்தாவனசாரங்க
சித்தரஞ்சனி
தர்பாரு
தேவாம்றுதவர்ஷிணி
தேவக்ரியா
தேவமானோஹரி
திலீபகம்
ஹிந்தோளவசந்தம்
ஹிந்துஸ்தானி காப்பி
ஹுசேனி
ஜயமனோஹரி
ஜயநாராயணி
ஜயந்தசேன
காணடா
கலாநிதி
கன்னடகௌளா
காபிஜிங்க்ல
கர்நாடக காப்பி
மாலவஷ்ரீ
மத்யமாவதி
மணிரங்கு
மஞ்சரி
மனோஹரி
முகாரி
நாதசிந்தாமணி
நாததரங்கினி
நாயகி
பலமஞ்சரி
பஞ்சமா ராகா
பூர்ணஷட்ஜம்
புஷ்பலதிக
ரீதிகௌளா
ருத்ரப்ரியா
சாலகபைரவி
சைந்தவி
சித்தசேன
ஷிரீராக
ஷ்ரீரஞ்சனி
சுத்த பங்காள
ஸ்வரபூஷணி
வருணப்ரியா
வசந்தாவராளி 1
வசந்தாவராளி 2
வீரவசந்தம்
சரசாங்கி
கமலாமானோஹரி
நளினகாந்தி
ஹரிகாம்போஜி
பஹுதாரி
பலஹம்ஸ
சாயாதரண்கிணி
திவிஜாவாந்தி
ஹரிதாசப்ரியா
இஷாமனோஹரி
ஜஞ்சூடி
ஜூஜாஹுலி
காம்போஜி
காபிநாராயணி
காமாஸ்
கர்நாடக பேஹாக்
கேதாரகௌளா
கோகிளத்வானி
குந்தலவராளி
மாளவி
மோஹண
நாகஸ்வராவளி
நாராயணகௌளா
நாராயணி
நாட்டைகுறிஞ்சி
நவரசகலாநிதி
நவரச கன்னடா
பிரதாப வராளி
பிரவாலஜோதி
ராகபஞ்சரம்
ரவிசந்த்ரீக
சாம
சஹானா
சரஸ்வதி மனோஹரி
சிந்து கன்னடா
சுத்த தரங்கினி
சுபாஷினி
சுரடி
ஷிவராவளி
ஷிவரவேதி
திலாங்க்
உமாபரணம்
வீணா வாதினி
விவர்த்திணி
யதுக்குளகாம்போஜி
தீரஷன்கராபரணம்
அராபி
அட்டானா
பங்காள
பேகட
பேஹாக்
பிலஹரி
தேசாக்ஷி
தேவகாந்தாரி
கருடட்வணி
ஹம்ஸட்வணி
ஹிந்துஸ்தானி பேஹாக்
ஜனரஞ்சனி
கடனகுதூஹலாம்
கன்னடா
கேதாரம்
கோய்ஆஹலம்
குறிஞ்சி
குதூஹலாம்
மாந்த்
நவரோஜ்
நீலாம்பரி
பூர்ணசந்த்ரீக
சிந்து மந்தாரி
சுத்த சாவேறி
வாகதீச்வரி
சாயானாட
கானாவாரிதி
சலநாட
கம்பீரநாட்ட
நாட்ட
ஜாலவராளி
ஜிநாவளி
வராளி
நவநீதம்
நபோமணி
பாவனி
சந்த்ரஜ்யோதி
விஜயஷ்ரீ
ஷத்வித மாற்கினி
திவ்ரவாஹினி
காமவர்த்திணி
தீபக
மந்தாரி
ராமப்ரியா
ராம மனோஹரி
கமனாச்ரம
கமாகக்ரியா
கமானக்ரியா
ஹம்ஸாணந்தி
மேசகாங்கி
பூர்வீகல்யாணி
விஷ்வாம்பரி
விஜயவசந்த
ஷண்முகப்ரியா
சிந்தாமணி
சிம்ஹென்ற மத்யமாம்
சுத்த ராகா
ஹேமாவதி
விஜயநாகரி
தர்மாவதி
மதுவந்தி
ரஞ்சனி
நீதிமதி
அமரசேனப்ரியா
ஹம்ஸநாதம்
கைகவாசி
காந்தாமணி
ஷ்ருதிரஞ்சனி
ரிஷபப்ரியா
கொப்ரியா
வாசஸ்பதி
பூஷவாளி
சரஸ்வதி
மேசகல்யாணி
ஹமீர்கால்யாணி
மோஹணகல்யாணி
சாரங்க
யமுனாகல்யாணி
சித்ராம்பரி
அம்ருதவர்ஷிணி
ராகங்களின் உட்ச்சரிப்பில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

என்றும் கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  599303 அன்புடன்,
சோழவேந்தன் கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  154550
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 6:24 pm

பகிர்தமைக்கு நன்றி ஆனா கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  838572

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Wed Jul 06, 2011 6:27 pm

ஆனா என்ன ஆச்சு சொல்லுங்க..?

என்றும் கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  599303 அன்புடன்,
சோழவேந்தன் கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  154550
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Wed Jul 06, 2011 6:31 pm

பாடகன் எனக்கு புரியுது :suspect:

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Wed Jul 06, 2011 6:33 pm

புரிந்து கொண்டால் சரி....
கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  678642

என்றும் கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  599303 அன்புடன்,
சோழவேந்தன் கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  154550
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 07, 2011 2:44 am

ஒன்னும் புரியல அநியாயம்

thiva
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 07, 2011 10:38 am

மிக அருமையான பகிர்வு சோழன். சங்கீத பிரியர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்... அன்பு நன்றிகள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்நாடக இசையை மிஞ்ச உலகில் வேறு இசை உண்டோ.? இசை பிரியர்களுக்காக  47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jul 07, 2011 10:59 am

ராகங்களின் பெயர்களைப் படிக்கும்போதே மனம் அலாதியான ஒரு சுகம் பெறுகிறது. கர்நாடக இசை விரும்புவோர்களுக்கு இந்த பதிவு நல்லதொரு நினைவுகளைக் கொண்டு வரும். நன்றி.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Aug 06, 2011 11:28 am

தோழமைக்கு,
இந்த தகவலுக்கே உங்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக