புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_m10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10 
21 Posts - 70%
heezulia
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_m10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10 
6 Posts - 20%
viyasan
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_m10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_m10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_m10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10 
21 Posts - 4%
prajai
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_m10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_m10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_m10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_m10கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல்

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Aug 06, 2011 7:17 am

""அ.தி.மு.க., அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்ணை மூடிக்கொண்டு படித்து பாராட்டலாம்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார் அவரது அறிக்கை: அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கூடுதலான கடன் சுமையில் மூழ்கியுள்ளது என்று, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசின் கடன் சுமையைக் குறைப்பதற்கு, பலவகையான திட்டங்களையும், யோசனைகளையும் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிப்பார்கள் என்று எண்ணி, அதை முழுவதும் படித்த போது, 2011 - 2012ம் ஆண்டு, அரசு பெறப்போகும் கடன் 17 ஆயிரத்து 261 கோடி என்றிருப்பதைப் பார்த்து, நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். தி.மு.க., அரசு இலவச திட்டங்களை அறிவித்தபோதெல்லாம், மக்களை ஏழைகளாக வைத்திருக்கும் திட்டங்கள் என்று கேலியும், கிண்டலும் செய்த ஜெயலலிதா, பட்ஜெட்டில் இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறார். இந்த திட்டங்களைத் தவிர, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மற்ற திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களாகவும், தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களாகவும் உள்ளன. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மூடுவிழா செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இவ்வாறு செய்தால், கமிஷனருக்கு பணிச்சுமை கூடும்; நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்றும், "தினமலர்' நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது. அ.தி.மு.க., பட்ஜெட் அறிக்கையை, கண்ணை மூடிக்கொண்டு படித்து பாராட்டி மகிழலாம்; அவ்வளவு தான். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இனியொரு விதி செய்வோம்
கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Sகண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Emptyகண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Pகண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Emptyகண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Sகண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Eகண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Lகண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Vகண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் Aகண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல் M
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 06, 2011 10:05 am

கண்ணைத் திறந்து வைத்தே கஜானவைக் காலி பண்ணிய கண்ணியவான் நீங்களா இப்படி அறிக்கை விடுவது. கருணையே இல்லாத கருணாநிதி ஜயா கொஞ்சம் அடக்கியே வாசியுங்கள்.
உங்கள் வண்டளங்கள் தண்டவாளம் ஏறிய பின்னும் நீங்கள் இப்படி பேசலாமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக