ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர்

3 posters

Go down

பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர் Empty பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர்

Post by சிவா Fri Sep 18, 2009 12:13 am

பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர், இந்திய மாணவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!


மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மீண்டும் 3 இந்தியர்களை 70 பேர் கொண்ட கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியதை அடுத்து. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பரூக் தோன்தி என்ற பிரபல ஆஸ்திரேலியா வாழ் இந்திய எழுத்தாளர், ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி வானொலி நிலையத்திற்கு பேட்டி ஒன்று அளித்தார். பேட்டியில் தாக்குதல் நடத்தும் ஆஸ்திரேலியர்கள் மீது இந்திய மாணவர்கள் பதில் தாக்குதல் நடத்தமாறு பரூக் தோன்தி கூறினார்.

இதற்கு கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் கெவீன் ரூடு, ஆஸ்திரேலியா சட்டத்தை மதிக்கின்ற நாடு. எனவே இந்திய மாணவர்கள் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், இந்தியர்களின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஆஸ்திரேலிய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என கெவீன் ரூடு தெரிவித்தார். மேலும் பதில் தாக்குதல் நடத்தும் இந்தியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர் Empty Re: பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 12:21 am

இது சட்டத்தை மதிக்கும் செயல் தான் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நிலை ?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர் Empty Re: பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர்

Post by ரூபன் Fri Sep 18, 2009 12:23 am

கொஞ்சமாவது இந்தியர்கள் அனுபவிக்கட்டுமே இந்த வேதனையை
காச்சல் தலையிடி தனக்கு வந்தால்தானே தெரியும் இப்ப கொஞ்சம் இந்திய அரசுக்கி இதனால் கொஞ்சம் தலைவலி வந்து உள்ளது ஆனால் அடிவாங்குபவர்கள்தான் பாவம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர் Empty Re: பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 12:27 am

Ruban1 wrote:கொஞ்சமாவது இந்தியர்கள் அனுபவிக்கட்டுமே இந்த வேதனையை
காச்சல் தலையிடி தனக்கு வந்தால்தானே தெரியும் இப்ப கொஞ்சம் இந்திய அரசுக்கி இதனால் கொஞ்சம் தலைவலி வந்து உள்ளது ஆனால் அடிவாங்குபவர்கள்தான் பாவம்

சிங்களவர் வெடிகொளுத்தி கொண்டாடினர் ஆனால் இந்தயாவில் அப்படியல்ல அந்தநாட்டு அரசியல் வியாதிகள் செய்தவேலைக்கு மக்களை நொந்து என்ன பயன்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர் Empty Re: பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீனவர்கள் மீதான தாக்குதல் கருணாநிதி கடிதத்திற்கு பிரதமர் பதிலில்லை-சிதம்பரம் பதில்
»  சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை
» சிதம்பரம் ராஜினாமா செய்வாரா? : பிரதமர் பதில்
» பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum