Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
+11
ராஜா
ரபீக்
செல்ல கணேஷ்
இளமாறன்
மாணிக்கம் நடேசன்
balakarthik
பது
கே. பாலா
ரா.ரமேஷ்குமார்
கபாலி
spselvam
15 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
First topic message reminder :
திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்பதை, தீக்குளித்து நிரூபிக்கவும் தயார் என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். விழுப்புரத்தில்,
நேற்று மாலை நடந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: பொதுக்குழு கூட்டி, இனி திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணியில்லை என்ற, தீர்மானத்தை நிறைவேற்றினோம். நமது கொள்கையைப் பின்பற்றும் கட்சியோடு, அணிவகுப்போம். திராவிடன் என கூறுவதை விட, தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். திராவிடம் எனக் கூறி நம்மையும், மக்களையும் ஏமாற்றினர், ஏமாந்தோம். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றனர். அந்தக் கொள்கையை, சுடுகாட்டுக்கு அனுப்பியது தான் மிச்சம்.
"மானாட மயிலாட' பார்க்க, கட்சிக்கு ஒரு "டிவி' துவக்கியுள்ளனர். திராவிட கட்சிகள் ஆட்சியில் சினிமா, அரசியல் காரணமாக சீரழிவுகள் தான் அதிகம். நீங்களும் திராவிட கட்சிகளிடம், கூட்டணி வைத்தீர்களே என கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் எதிர்க்கட்சியாகவே இருந்து, எதிர்த்து கேள்வி கேட்டோம். தி.மு.க.,வினர் கூட பயந்திருந்தனர். தி.மு.க., ஆட்சியில், நாம் கொடுத்த தொல்லையில், கருணாநிதி தலையில் அடித்துக்கொண்டு, தொலைந்து போ என்றதால் வெளியேறினோம்.
தனித்து நிற்க நல்ல முடிவெடுத்துள்ளீர்கள், உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கின்றனர். உறுதியாக இருப்போம் என்று நிரூபிக்க, தீக்குளிக்கனுமா.. எங்கிருந்தாவது குதிக்கனுமா, சொல்லுங்க தயார். இவர்களிடம், இனி எக்காலத்திலும் உறவும் இல்லை; ஒட்டும் இல்லை என்பது உறுதி. தனித்து நிற்கும் முடிவை வரவேற்று, தென்மாவட்டங்களில் இருந்தும், அதிகக் கடிதங்கள் வருகின்றன. மதுவைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள், ஓட்டு போய்விடும் எனலாம். போகட்டும் நமக்கு ஓட்டு வேண்டாம். இவ்வாறு, பா.ம.க., ராமதாஸ் பேசினார்.
நன்றி:தினமலர்

spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
பேசாமல் நீங்க தீக்குளித்தால் நல்லது !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
ஐயோ ஐயோ .... எல்லோரும் நாம சொன்னதா நம்பிட்டாங்க போல
- ராமதாஸ்
- ராமதாஸ்
Re: திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
ஐயோ ஐயோ. வழக்கமா நீங்க மரத்த வெட்டிப்போட்டுத்தானே டாக்டரே நிரூபிப்பிங்க...
இப்ப என்ன வாயில நல்ல நல்ல வார்தையெல்லாம் வருது....
சினிமா காரங்கள எதிர்த்து எதிர்த்தே பெரியாளு ஆனிங்க...
தென் மாவட்டத்துல இருந்து லெட்டர் வருதா! என்னமோ போங்க பாஸ்...
இப்ப என்ன வாயில நல்ல நல்ல வார்தையெல்லாம் வருது....
சினிமா காரங்கள எதிர்த்து எதிர்த்தே பெரியாளு ஆனிங்க...
தென் மாவட்டத்துல இருந்து லெட்டர் வருதா! என்னமோ போங்க பாஸ்...
அருண்வினோ- பண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
Re: திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
"இங்கே பா.ம.க. வை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம். இவர்கள் நடத்திய போராட்டங்கள் பல.மது ஒழிப்பு போராட்டம். ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தார்கள்.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கொள்ளை போவதை...".
spiderjagan- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 07/08/2011
Re: திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
"இவர்கள் செய்த சாதனைகள்: 1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது 2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது 3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும் 4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது....".
spiderjagan- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 07/08/2011
Re: திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
தமிழகத்தில் பல இடங்களில் மரத்தை வெட்டியது, கூட்டணி தர்மதிற்காக ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி பேசாதது, ராஜ்ய சபா எம்பி அன்புமணிக்கு கிடைக்காது என்று தெரிந்ததும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது, இனி தமிழக மக்கள் தம் சுய ரூபத்தை தெரிந்து கொண்டார்கள் என்பதற்காக திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்று புருடா விடுவது, பாமக தன்னுடைய முதல் தேர்தலை சந்தித்த போது தம் குடும்பத்தில் இருந்து கட்சிக்கு யாரும் வர மாட்டார்கள் என்று கூறியது, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி பிடிக்கும் அணிக்கு மாறி பதவி சுகத்தை பெற்றது என சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.spiderjagan wrote:"இவர்கள் செய்த சாதனைகள்: 1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது 2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது 3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும் 4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது....".
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
செல்வம் அண்ணே, அன்புமணி பதவியில் இருந்தப்போ அந்த 600 கோடி டர்ஸ்ட்டுக்கு ஒதுக்கீடு செய்தது, என்ஜிஓ மூலமாக வெளிநாட்டில் இருந்து இப்போ பணம் வாங்குவது. காடுவெட்டி குரு சாராயம் கட்சறது.. இதெல்லாம் விட்டுடிங்க போல..அப்புறமா ஆ ஊ ண கூட்டத்த்கூட்டி வன்னியர்க்களுக்கு 20% இட ஒதுக்கீடு. எத்தன நாளைக்கு தான் ஜாதி பேரசொல்லி பொலப்பு நடத்துவிங்க. மக்கள் நல்ல புரிந்து வைத்துள்ளார்கள். 50% தெளிவாக உள்ளனர்.spselvam wrote:தமிழகத்தில் பல இடங்களில் மரத்தை வெட்டியது, கூட்டணி தர்மதிற்காக ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி பேசாதது, ராஜ்ய சபா எம்பி அன்புமணிக்கு கிடைக்காது என்று தெரிந்ததும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது, இனி தமிழக மக்கள் தம் சுய ரூபத்தை தெரிந்து கொண்டார்கள் என்பதற்காக திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்று புருடா விடுவது, பாமக தன்னுடைய முதல் தேர்தலை சந்தித்த போது தம் குடும்பத்தில் இருந்து கட்சிக்கு யாரும் வர மாட்டார்கள் என்று கூறியது, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி பிடிக்கும் அணிக்கு மாறி பதவி சுகத்தை பெற்றது என சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.spiderjagan wrote:"இவர்கள் செய்த சாதனைகள்: 1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது 2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது 3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும் 4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது....".
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
இந்த டாக்டருக்கு என்ன பையித்தியமா?. நல்ல டாக்டரா போய் பாக்க சொல்லுங்க. டாகடர் ராமதாஸ், லூசாயா நீ.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்
நீங்க மொதல்ல தண்ணீரில் குளிங்க ஐய்யா ...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணியில்லை - ராமதாஸ்!
» பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்
» விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்
» ஐவர் குழு தயார், திமுக அழைத்தால் பேசுவோம்-டாக்டர் ராமதாஸ்
» திராவிட இயக்க கருவூலம்!
» பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்
» விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்
» ஐவர் குழு தயார், திமுக அழைத்தால் பேசுவோம்-டாக்டர் ராமதாஸ்
» திராவிட இயக்க கருவூலம்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum