புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_vote_lcapகளக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_voting_barகளக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_vote_lcapகளக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_voting_barகளக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_vote_rcap 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_vote_lcapகளக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_voting_barகளக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_vote_lcapகளக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_voting_barகளக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் )

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 5:13 pm

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு யானைகள், சிறுத்தைகள், புலிகள், கரடிகள் மற்றும் அரிய வகையான சிங்க வால் குரங்கும் வசித்து வருகிறது.
தற்போது இந்த உயிரினங்களை கணக்கெடுப்பதற்காக களக்காடு மலையில் உயரமான அடந்த 8 பகுதிகளில் அதிநவீன டிஜிட்டல் கேம்ராக்கள் பொறுத்தி வைக்கப்பட்டன.

இதில் களக்காடு செங்கல் தியரி யானை எலும்பு ஓடையில் பொறுத்தப்பட்ட கேமராவில், அரிய வகை விலங்கான சிறுத்தை இனத்தைச்சேர்ந்த காட்டுப்பூனையின் படம் பதிவாகியுள்ளது.

மனிதர்களின் கண்களில் சாதாரணமாக இவை தென்படாது.

அடர்ந்த காட்டுப்பகுதியில் மட்டுமே வசிக்கும் இந்த பூனைகளின் வால்கள், சிறுத்தைகளைப்போன்று உள்ளன. இந்த அரிய வகை விலங்கு, இங்கே இருப்பது இப்போதுதான் தெரியவருகிறது.
nakkheeran
களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) Puunai

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) Image010ycm
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Aug 05, 2011 5:17 pm

அதிர்ச்சி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 05, 2011 5:18 pm

பூனையின் கண்களில் லைட் இருக்க மாதிரி தெரியுது, அதற்க்கு ரொம்ப பவர்ஃபுல் கண்ணா

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 05, 2011 5:20 pm

சூப்பருங்க சூப்பருங்க பூனைகளுக்கு இருட்டில் கண் பளிச்சென்று தான் தெரியும் பூஜி பார்க்கும் போது வைரக்கல் போல தோணும் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 05, 2011 5:22 pm

ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க சூப்பருங்க பூனைகளுக்கு இருட்டில் கண் பளிச்சென்று தான் தெரியும் பூஜி பார்க்கும் போது வைரக்கல் போல தோணும் புன்னகை

சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Fri Aug 05, 2011 6:18 pm

பார்க்கவே பயமா இருக்கு பயம்

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) 154550

http://mithilathewriter.blogspot.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Aug 05, 2011 6:38 pm

விலங்குகளின் கண்களில் விழித்திரை முன் tapedum lucidum என்ற மென் திரை உள்ளது, இது கிடைக்கும் குறைந்த ஒளியை பிரதிபலித்து விழித்திரை (retina) சுலபமாக காண உதவி செய்யும். இது இரவில் வேட்டை ஆடும் விலங்குகளுக்கு உள்ளது, மேலும் ஆழ் கடலில் இருளில் வாழும் மீன்களுக்கும் இது போல் கூடுதல் விழித்திரை இருக்கும். ஒளி பல முறை பிரதிபலிப்பதால் பார்வை மங்களாக தான் தெரியும், ஆனால் இரை விலங்குகளின் (pray animals) நடமாட்டத்தை வைத்து இரையை பிடிக்கின்றது.

சதாசிவம்
களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை ( படம் ) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 05, 2011 10:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக