புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Poll_c10பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Poll_m10பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Poll_c10 
60 Posts - 41%
heezulia

43 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Poll_c10பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Poll_m10பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Poll_c10 
311 Posts - 50%

190 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Poll_c10பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Poll_m10பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ்

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 3:08 pm

பிரபலங்களின் பெயர்களில் ரசிகர்கள் அல்லது வேறு சிலர் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத் தளங்களில் கணக்குகள் ஆரம்பித்து, அப்டேட் செய்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

பேஸ்புக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் சிலர் தனிப் பக்கங்களை ஆரம்பித்துள்ளனர். ஏதோ ரஜினியே இந்தப் பக்கத்தை அப்டேட் செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

குறிப்பாக நடிகைகள் பெயரில்தான் ஏராளமான போலி தளங்கள் உலா வருகின்றன.

இந்த நிலையில், தன் பெயரில் யாரோ பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி, செய்திகள் மற்றும் ரஜினி குடும்ப தகவல்களை அப்டேட் செய்து வருவதாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா குற்றம்சாட்டியுள்ளார்.

“ஆர் ஐஸ்வர்யா தனுஷ் என்ற எனது பெயரை திருடி, பேஸ்புக்கில் ஒருவர் கணக்கு தொடங்கியுள்ளார். நிஜத்தில் நானே அதை செய்து வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் என்னைப் பற்றியும் எனது குடும்பம் மற்றும் படங்கள் குறித்தும் தினசரி எழுதி வருகிறார். எனது நண்பர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களும் இது போலி பேஸ்புக் கணக்கு என்று தெரியாமல் தகவல் பறிமாறிக் கொண்டுள்ளனர். இது கவலை அளிக்கிறது. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

இந்த போலி பேஸ்புக் கணக்கு முடக்கப்படாவிட்டால், சைபர் கிரைமில் புகார் தரவும் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போசு ஐஸ்வர்யா ட்விட்டரில் இணைந்துள்ளார். அவரது ட்விட்டர் ஐடி @ash_r_danush.

இதற்கிடையே, ஐஸ்வர்யா குறிப்பிட்ட அந்த பெயரில் இப்போது கணக்கு எதுவும் பேஸ்புக்கில் உள்ளதா என நாம் தேடிப் பார்த்தோம். இந்த நிமிடத்தில் aishwaryaa dhanush (r aishwaryaa dhanush) என்ற பெயரில் பேஸ்புக்கில் பக்கம் இல்லை. ஆனால் ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ் ஐஸ்வர்யா என விதவிதமான பெயர்களில் 10 கணக்குகள் உள்ளன. இவை எதுவும் ஐஸ்வர்யாவுடையவை அல்ல!

-என்வழி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 05, 2011 3:10 pm

என்னுடைய ஃப்ரெண்ட் லிஸ்ட்லையும் அந்த பெயர் உடைய ஒரு கணக்கு இருக்கு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 3:12 pm

ரேவதி wrote:என்னுடைய ஃப்ரெண்ட் லிஸ்ட்லையும் அந்த பெயர் உடைய ஒரு கணக்கு இருக்கு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அதிர்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 05, 2011 3:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எப்படியெல்லாம் ஏமாதுராங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 05, 2011 3:14 pm

kitcha wrote:
ரேவதி wrote:என்னுடைய ஃப்ரெண்ட் லிஸ்ட்லையும் அந்த பெயர் உடைய ஒரு கணக்கு இருக்கு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அதிர்ச்சி

ஆமாம் அண்ணா நான் கூட அவங்க உண்மையான ஐஸ்வர்யா தனுஷ் என்று நினைத்து கொண்டேன் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 05, 2011 3:14 pm

ரேவதி wrote:என்னுடைய ஃப்ரெண்ட் லிஸ்ட்லையும் அந்த பெயர் உடைய ஒரு கணக்கு இருக்கு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அதிர்ச்சி அதிர்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 05, 2011 3:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 05, 2011 3:19 pm

இதே போல் நிறைய பேமசான நபர்களின் பெயரை வைத்தே மக்களை எம்மாத்துராங்க....இனிமேலாவது ஜாக்கிரதையாய் இருந்தால் நல்லதே....பகிர்வுக்கு நன்றி கிச்சா.... ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றுபர்களும் இருப்பாங்க தானே....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 05, 2011 3:20 pm

உமா wrote:இதே போல் நிறைய பேமசான நபர்களின் பெயரை வைத்தே மக்களை எம்மாத்துராங்க....இனிமேலாவது ஜாக்கிரதையாய் இருந்தால் நல்லதே....பகிர்வுக்கு நன்றி கிச்சா.... ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றுபர்களும் இருப்பாங்க தானே....
பேஸ்புக்கில் நான் இல்லை… என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்! – ஐஸ்வர்யா தனுஷ் Crying_smiley2

அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 5:03 pm

...அவங்க குடும்பம் டிவிட்டரில்தான் இருக்காங்க....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக