புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 I_vote_lcapநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 I_voting_barநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 I_vote_lcapநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 I_voting_barநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி!

Page 2 of 2 Previous  1, 2

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Aug 05, 2011 3:19 pm

First topic message reminder :

நெய்வேலியில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கிண்டல் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்திச் சென்று மடக்கினார் கல்லூரி மாணவி. சிக்கிய ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மற்ற இருவரை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். நெய்வேலி வட்டம் 16-யை சேர்ந்த தேவராசு மகளை தேவிரத்னா (22). இவர் செவ்வாய்க்கிழமை மாலை, கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேலுடையான்பட்டு கோயில் அருகே, பைக்கில் வந்த 3 இளைஞர்கள் கிண்டல் செய்து தேவிரத்னாவிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தேவிரத்னா அவர்களை திட்டியதாகத் தெரிகிறது. மேலும்,அவர் கூச்சலிட்டுள்ளார்.

இதனால் 3 பேரும், பைக்கில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தேவிரத்னா, அவ்வழியே வந்த மற்றொருவரிடம், பைக்கை இரவல் வாங்கிக்கொண்டு, அவர்களை பின்தொடர்ந்து சென்று தென்குத்து கிராமத்தில் மடக்கி பிடித்துள்ளார். அப்போது அந்த 3 பேரும் தேவிரத்னாவை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்தவர்கள், தேவிரத்னாவுக்கு உதவிபுரிய, பைக்கில் வந்தவர்களில் இருவர் தப்பியோடினர். ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். சிக்கிய நபர் தென்குத்து கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்று தெரிந்ததும் அவரை நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தேவிரத்னா கொடுத்தப் புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸôர் வழக்குப் பதிவுசெய்து, மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் எஞ்சிய அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன், சந்துரு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இனியொரு விதி செய்வோம்
நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Sநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Emptyநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Pநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Emptyநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Sநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Eநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Lநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Vநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Aநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 M

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Fri Aug 05, 2011 6:14 pm

சூப்பருங்க இனிமே யாராவது எங்க கிட்ட வல்லாடினா சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி எதிர்ப்பு நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 154550

http://mithilathewriter.blogspot.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 05, 2011 6:21 pm

Mithila wrote: சூப்பருங்க இனிமே யாராவது எங்க கிட்ட வல்லாடினா சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி எதிர்ப்பு நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ

நல்லவனாக இரு நல்லவனாக காட்ட முயற்சிக்காதே...
அருமையான தத்துவம் மிதிளா... சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Hநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Aநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Sநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 Aநெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 N
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Fri Aug 05, 2011 6:24 pm

ranhasan wrote:
Mithila wrote: சூப்பருங்க இனிமே யாராவது எங்க கிட்ட வல்லாடினா சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி எதிர்ப்பு நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ

நல்லவனாக இரு நல்லவனாக காட்ட முயற்சிக்காதே...
அருமையான தத்துவம் மிதிளா... சூப்பருங்க

நன்றி
புன்னகை

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி! - Page 2 154550

http://mithilathewriter.blogspot.com
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 9:35 pm

அழக ரசிங்கப்பா...
அல்லல் படுத்தாதீங்க...

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 9:53 pm

ஹக்காங்... இது கபாலி போலவே தைரியசாலி பொண்ணுங்கோ... நல்லா இருங்க மக்கா..!

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Aug 05, 2011 10:01 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக