ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் - Page 2 Empty 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by மணிகண்டபூபதி Fri 5 Aug 2011 - 15:34

First topic message reminder :

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் 150 கிலோ எடையுள்ள பைக்கைத் தூக்கி அசத்தியுள்ளார்.

இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமிற்கு பைக் என்றால் உயிர். எந்த பைக் பற்றி எப்பொழுது கேட்டாலும் அசராமல் பேசுவார். தற்போது அவர் போர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு காட்சியில் பைக்கைத் தூக்க வேண்டும் என்று இயக்குனர் நிஷிகாந்த காமத் ஜானிடம் தெரிவித்துள்ளார். உடனே ஜானும் ஓகே சொல்லிவிட்டார்.

இது குறித்து படத்தி்ன் தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியதாவது,

ஜான் பைக்கைத் தூக்கியபோது நான் அந்த இடத்தில் தான் இருந்தேன். ஜானை பைக்கைத் தூக்குமாறு கூறியுள்ளதாக இயக்குனர் தெரிவித்ததற்கு நான் வேண்டாம் என்றேன். அவ்வாறு செய்தால் ஜானுக்கு முதுகிலோ, முழங்காலிலோ காயம் ஏற்படலாம் என்றேன். ஆனால் இயக்குனருக்கு ஜான் மீது நம்பிக்கை இருந்தது.

ஜான் திடகாத்திரமானவர். சில காட்சிகளுக்கு நாங்கள் கயிறை பயன்படுத்தினோம். ஆனால் பைக் காட்சியில் பயன்படுத்தவில்லை. ஜான் தானாக பைக்கைத் தூக்கி அசத்தினார் என்று ஸ்டண்ட் இயக்குர் தெரிவித்தார்.

பிபாஷா பாசுவை தனது மனதில் பல காலமாக நிறுத்தி வைத்திருந்தவருக்கு பைக் ஒரு பெரிய விஷயமா?


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 01/07/2009

Back to top Go down


150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் - Page 2 Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by krishnaamma Fri 5 Aug 2011 - 21:33

ரா.ரமேஷ்குமார் wrote:
krishnaamma wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:சில‌ காட்சிக‌ள் ம‌ட்டும் தான் பார்திருக்கிறேன் த‌ற்போது தான் டொர‌ண்டில் தேடிக்கொண்டிருக்கிறேன்மா த‌ங்க‌ளிட‌ம் த‌ர‌விற‌க்க‌ முக‌வ‌ரி இருந்தால் த‌ர‌வும்...

கொஞ்சம் இருங்கோ பார்த்து தருகிறேன். டாரண்ட் தான் வேண்டுமா? வேற லிங்க் இருந்தால் பரவா இல்லையா ? புன்னகை
கிடைத்து விட்ட‌து அம்மா த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌வும் ஆர‌ம்பித்து விட்டேன்... நன்றி

நல்லது புன்னகை ரொம்ப சூப்பர் படம் ! என்ஜாய்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் - Page 2 Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by கபாலி Fri 5 Aug 2011 - 21:37

ஹூம்... நமக்கும்தான் செவன் பேக் இருக்கு.. நம்மள யாரும் பாராட்டமாட்டேங்குறாங்களே.. அநியாயம்


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் - Page 2 Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri 5 Aug 2011 - 22:11

கபாலி wrote:ஹூம்... நமக்கும்தான் செவன் பேக் இருக்கு.. நம்மள யாரும் பாராட்டமாட்டேங்குறாங்களே.. அநியாயம்
அண்ணா 6 பேக்,8 பேக்,10பேக் தெரியும் இது எண்ண‌ங்னா 7 பேக்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் - Page 2 Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by கபாலி Fri 5 Aug 2011 - 22:47

கபாலி ஒன்னு சொன்னா ... அனுபவிகக்னும்... ஆராயபப்ப்டாது..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் - Page 2 Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri 5 Aug 2011 - 22:58

கபாலி wrote:கபாலி ஒன்னு சொன்னா ... அனுபவிகக்னும்... ஆராயபப்ப்டாது..
முய‌ற்ச்சி செய்கிறேன் நானும் எப்பொழுதாவ‌து ஒரு முறை தான் சிந்திக்கிறேன் அதுவும் உங்க‌ளுக்கு பிடிக்க‌ வில்லையா ச‌ரி விடுங்க‌ செவ‌ன் பேக் வைத்த‌ சிங்க‌மே... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் - Page 2 Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by கபாலி Fri 5 Aug 2011 - 23:11

ஹாஹா... அது...! நன்னி நன்னி..! நன்றி


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் - Page 2 Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri 5 Aug 2011 - 23:17

ஒரு சிறிய‌ வேண்டுகோள் பேச்சு வ‌ழ‌க்கை த‌விர்க்க‌லாமே சிங்க‌மே...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் - Page 2 Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள்
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்
» மூக்கில் கொக்கி மாட்டி 15 கிலோ எடை தூக்கி தொழிலாளி சாதனை
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum