ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by மணிகண்டபூபதி Fri Aug 05, 2011 2:04 pm

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் 150 கிலோ எடையுள்ள பைக்கைத் தூக்கி அசத்தியுள்ளார்.

இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமிற்கு பைக் என்றால் உயிர். எந்த பைக் பற்றி எப்பொழுது கேட்டாலும் அசராமல் பேசுவார். தற்போது அவர் போர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு காட்சியில் பைக்கைத் தூக்க வேண்டும் என்று இயக்குனர் நிஷிகாந்த காமத் ஜானிடம் தெரிவித்துள்ளார். உடனே ஜானும் ஓகே சொல்லிவிட்டார்.

இது குறித்து படத்தி்ன் தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியதாவது,

ஜான் பைக்கைத் தூக்கியபோது நான் அந்த இடத்தில் தான் இருந்தேன். ஜானை பைக்கைத் தூக்குமாறு கூறியுள்ளதாக இயக்குனர் தெரிவித்ததற்கு நான் வேண்டாம் என்றேன். அவ்வாறு செய்தால் ஜானுக்கு முதுகிலோ, முழங்காலிலோ காயம் ஏற்படலாம் என்றேன். ஆனால் இயக்குனருக்கு ஜான் மீது நம்பிக்கை இருந்தது.

ஜான் திடகாத்திரமானவர். சில காட்சிகளுக்கு நாங்கள் கயிறை பயன்படுத்தினோம். ஆனால் பைக் காட்சியில் பயன்படுத்தவில்லை. ஜான் தானாக பைக்கைத் தூக்கி அசத்தினார் என்று ஸ்டண்ட் இயக்குர் தெரிவித்தார்.

பிபாஷா பாசுவை தனது மனதில் பல காலமாக நிறுத்தி வைத்திருந்தவருக்கு பைக் ஒரு பெரிய விஷயமா?


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by krishnaamma Fri Aug 05, 2011 6:48 pm

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Image19ta

எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Aug 05, 2011 7:19 pm

krishnaamma wrote:150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Image19ta

எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் புன்னகை
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by krishnaamma Fri Aug 05, 2011 7:20 pm

You too Ramesh ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Aug 05, 2011 7:22 pm

ஆமாம் அம்மா... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Aug 05, 2011 7:27 pm

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு ஒரு விள‌ம்ப‌ர‌ம் ஒன்றில் தான் முதன் முத‌லில் ஜான்யை பார்த்தேன் அப்போது தெரியாது அவ‌ர் இந்தி ந‌டிக‌ர் என்று பிற‌கு தான் அறிந்து கொண்டேன் அன்று முத‌ல் அவ‌ருக்கும் ர‌சிக‌ன் ஆகி விட்டேன்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by krishnaamma Fri Aug 05, 2011 7:34 pm

ரா.ரமேஷ்குமார் wrote:சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு ஒரு விள‌ம்ப‌ர‌ம் ஒன்றில் தான் முதன் முத‌லில் ஜான்யை பார்த்தேன் அப்போது தெரியாது அவ‌ர் இந்தி ந‌டிக‌ர் என்று பிற‌கு தான் அறிந்து கொண்டேன் அன்று முத‌ல் அவ‌ருக்கும் ர‌சிக‌ன் ஆகி விட்டேன்... புன்னகை

ஹோ , சரி சரி புன்னகை தூம் பார்த்தீர்களா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Aug 05, 2011 7:39 pm

சில‌ காட்சிக‌ள் ம‌ட்டும் தான் பார்திருக்கிறேன் த‌ற்போது தான் டொர‌ண்டில் தேடிக்கொண்டிருக்கிறேன்மா த‌ங்க‌ளிட‌ம் த‌ர‌விற‌க்க‌ முக‌வ‌ரி இருந்தால் த‌ர‌வும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by krishnaamma Fri Aug 05, 2011 7:55 pm

ரா.ரமேஷ்குமார் wrote:சில‌ காட்சிக‌ள் ம‌ட்டும் தான் பார்திருக்கிறேன் த‌ற்போது தான் டொர‌ண்டில் தேடிக்கொண்டிருக்கிறேன்மா த‌ங்க‌ளிட‌ம் த‌ர‌விற‌க்க‌ முக‌வ‌ரி இருந்தால் த‌ர‌வும்...

கொஞ்சம் இருங்கோ பார்த்து தருகிறேன். டாரண்ட் தான் வேண்டுமா? வேற லிங்க் இருந்தால் பரவா இல்லையா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Aug 05, 2011 7:57 pm

krishnaamma wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:சில‌ காட்சிக‌ள் ம‌ட்டும் தான் பார்திருக்கிறேன் த‌ற்போது தான் டொர‌ண்டில் தேடிக்கொண்டிருக்கிறேன்மா த‌ங்க‌ளிட‌ம் த‌ர‌விற‌க்க‌ முக‌வ‌ரி இருந்தால் த‌ர‌வும்...

கொஞ்சம் இருங்கோ பார்த்து தருகிறேன். டாரண்ட் தான் வேண்டுமா? வேற லிங்க் இருந்தால் பரவா இல்லையா ? புன்னகை
கிடைத்து விட்ட‌து அம்மா த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌வும் ஆர‌ம்பித்து விட்டேன்... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம் Empty Re: 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum