புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்டிகைகளும் சமையல்களும்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன சமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். (இது எங்க விட்டு முறை , தயவுசெய்து நீங்களும் உங்க விட்டு முறைகளை இங்கு பகிருங்கள். நாங்களும் தெரிஞ்சிபோம் )
நன்றி
என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன சமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். (இது எங்க விட்டு முறை , தயவுசெய்து நீங்களும் உங்க விட்டு முறைகளை இங்கு பகிருங்கள். நாங்களும் தெரிஞ்சிபோம் )
நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாரும் பார்க்கலையா இதை ? உங்கள் வீடு வழக்கத்தை எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1076006சிவா wrote:krishnaamma wrote:யாரும் பார்க்கலையா இதை ? உங்கள் வீடு வழக்கத்தை எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்
எனக்கு எங்கள் வீட்டில் என்ன வழக்கம் என்றெல்லாம் தெரியாது அக்கா. தனியாகவே வாழ்ந்து இவைகளெல்லாம் தெரியாமலே போய்விட்டது!
சாரி சிவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தீபாவளி
எந்தப் பட்சணம் வேண்டுமானாலும் சௌகரியம் போல் செய்யலாம்.
பஜ்ஜியும் மருந்தும் அதாவது லேகியமும் கட்டாயம் செய்யணும்.
முதல் நாளே தேங்காய் எண்ணையில் மஞ்சள் பொடி, 10 மிளகு, 1 ஸ்பூன் உளுந்து போட்டு காய்ச்சணும்.
மறுநாள் புது டிரஸ்களை பெருமாள் மேடையில் வைத்து, எல்லா பக்ஷணங்களையும் வைத்து புது துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வைக்கணும்.
வீட்டில் உள்ள எல்லோருக்கும் நலங்கு வைத்து, எண்ணை வைத்து வெற்றிலை பாக்கு போட்டுக்க சொல்லணும்.
எண்ணையில் வறுபட்ட மிளகை சாப்பிடக் கொடுக்கலாம். உளுத்தம் பருப்பையும் சாப்பிடக் கொடுக்கலாம்.
எதாவது ஒரு பட்டசு அல்லது மத்தப்பு விட்டதும் குளிக்கலாம்.
சீயக்காய் தேய்த்து குளிப்பது மிக்க நலம்.
குளித்ததும் புதுசு போட்டுண்டு பெருமாள் மற்றும் ஆத்து பெரியவர்களை சேவிக்க வேண்டும்.

10 கார்த்திகை
காலயில் வடை பாயசம். மாலையில் பொரி உருண்டைகள், அப்பம், நெல்பொரி, அவல்பொரி உருண்டைக்கு வெல்லம், பாகு பாத்திரத்தில் அடித்தால் சத்தம் கேட்க வேண்டும். நெல் பொரி முக்கியம்.

11. மார்கழி மாதப் பிறப்பு
மாத ஆரம்பத்தில் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் பண்ணணும்.
27ம் நாள் கூடாரவல்லி அன்று சர்க்கரை பொங்கல் நிறைய நெய் விட்டு செய்யணும்.
திருவாதிரை அன்று திருவாதிரை களி பண்ணணும்.
மாத ஆரம்பத்தில் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் பண்ணணும்.
27ம் நாள் கூடாரவல்லி அன்று சர்க்கரை பொங்கல் நிறைய நெய் விட்டு செய்யணும்.
திருவாதிரை அன்று திருவாதிரை களி பண்ணணும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
12. போகி
காலையில் பண்டிகை சமையல். ஆமை வடை.
மாலை போளி. தேங்காய் போளி செய்வதானால் தேங்காய் துருவல் பாதி வெல்லம் பாதி. தேங்காயை அரத்துக் கொண்டு வெல்லத்தையும் போட்டு அரைத்து, இலுப்பு சட்டியில் போட்டு கிளறி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். இது தான் பூரணம். ( கொழுக்கட்டை க்கும் இதே தான் ) இதை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம். மறுநாள் கடலை போளி க்கு செய்வது போல மேல் மாவு பிசைந்து தட்ட வேண்டும்.

13. பொங்கல் - ம்கர சங்கராந்தி
உளுந்து வடை ( கொஞ்சம் கடலை பருப்பு சேர்க்கவும்), சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் மற்றும் சங்கராந்திக் கூட்டு.
சங்கராந்திக் கூட்டு என்பது 7 அல்லது 9 காய் கூட்டு.
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், தனியா இவைகளை வறுத்து தேங்காய் வைத்து அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை வேகவைத்துக் கொண்டு கொஞ்சம் புளி கரத்து விட்டு உப்பு போட்டு, அரைத்த விழுதும் போட்டு, வெந்த அப்பருப்பையும் போட்டு கொதிக்க விடணும். பிறகு இறக்கி கடுகு தாளிக்கணும்.
காய்கறிகள் : பொங்கல் சமையத்தில் நிறைய காய்கறிகள் கிடைக்கும். அதிலிருந்து 7 அல்லது 9 காய்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

14. கனு
சித்திரான்னங்கள் கலக்க வேண்டும். அதாவது, புளியோதரை, தேங்க்காய் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் தயிர் சாதம் என எதுவேண்டுமானாலும் கலக்கலாம். வத்தல் அப்பளாம் பொரிக்கணும்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4