புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_lcapவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_voting_barவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_lcapவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_voting_barவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_lcapவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_voting_barவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_lcapவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_voting_barவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_rcap 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_lcapவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_voting_barவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_lcapவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_voting_barவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_lcapவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_voting_barவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_lcapவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_voting_barவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_lcapவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_voting_barவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 05, 2011 11:42 am

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் Large_288854
வளைபந்து விளையாட்டுக்கான இந்திய அணியின்
கேப்டன்; உலகக் கோப்பை போட்டியில், நாட்டுக்காக விளையாடி வெண்கலப் பதக்கம்
பெற்றுத் தந்தவர்; இன்று தோல் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கும்
அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி அருகில் உள்ள வளையாம்பட்டு
கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பத்மா. இவர்களது மகன்
நாராயணசூர்யா, 33. இவருக்கு பள்ளிப் பருவத்தில் இருந்து வளைபந்து
விளையாட்டில் ஆர்வம் அதிகம். கடந்த 1990ம் ஆண்டில் இருந்து விளையாடி
வருகிறார். எட்டாம் வகுப்பு வரை படித்த சூர்யா குடும்ப வறுமை காரணமாக, தனது
கல்வியை கடந்த 93ம் ஆண்டில் நிறுத்திவிட்டார்.

அதே ஆண்டு, வளைபந்து
விளையாட்டில் சப்-ஜூனியர் பிரிவில், தேசிய அளவில் தங்க மெடல் பெற்றார்.
கடந்த 97ம் ஆண்டு முதல் சீனியர் பிரிவிற்காக, விளையாட துவங்கினார். 2000ம்
ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை, தமிழக அணிக்காக தங்க மெடல் பெற்று
கொடுத்துள்ளார். 2006ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில்,
பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றார். பிறகு இந்திய அணியில் கேப்டன் பதவியை
ஏற்றார்.
கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், இந்திய
அணி கேப்டன் என்ற பொறுப்புடன் விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
தற்போதும் இந்திய அணி கேப்டனாக திகழ்கிறார். உலகக்கோப்பை போட்டியில்
வெண்கலப் பதக்கம் பெற்றதற்காக, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில்,
இவருக்கு எந்த அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. வறுமையில் வாடும்
சூர்யா, தனது குடும்பத்தை நடத்த, வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் தோல்
தொழிற்சாலையில் 140 ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்து வருகிறார்.

அவர் கூறியதாவது: குடும்ப
வறுமை சூழ்நிலை காரணமாக நான் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு,
தினக்கூலிக்கு வேலை பார்த்து வருகிறேன். சிறு வயது முதல் வளைபந்து
விளையாடுவதில், எனக்கு ஆர்வம் இருந்தது. கடந்த 93ம் ஆண்டு முதல் மாவட்ட,
மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளேன்.
இரண்டு முறை உலகளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கம்
பெற்றுள்ளேன். தற்போது, இந்திய அணியின் கேப்டனாகவும் உள்ளேன். இந்த
விளையாட்டிற்கு கல்விதுறையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தாலும்,
கிரிக்கெட், டென்னிஸ் போல மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு நாராயணசூர்யா
கூறினார்.

அங்கீகாரம் கிடைக்குமா? : வெளிநாடுகளில்
நடக்கும் போட்டிகளில் விளையாட, பலரிடம் கையேந்தி ஸ்பான்சர் வாங்கி விளையாட
வேண்டிய நிலையில்தான் தற்போதும் இவர் உள்ளார். பல பதக்கங்களை இவர்
பெற்றாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மெடல்களும்,
பதக்கங்களும், சான்றிதழ்களுமே கிடைத்துள்ளன.

நாராயணசூர்யா கூறியதாவது:
உலக கோப்பை போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளேன். அதற்கு
பத்து லட்சம் ரூபாய் அரசு சார்பில் அளிப்பதாக கூறினர். வளைபந்து சங்கத்தின்
மூலம், அதற்காக விண்ணப்பித்துள்ளேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. இந்த
வளைபந்து விளையாட்டில் உலகளவில் பெருமை தேடிக்கொடுத்தாலும் இன்றளவில் நான்
வறுமையில் வாடி வருகிறேன். எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு எனக்கும்,
இந்த விளையாட்டிற்கும் உரிய அங்கீகாரம் தரவேண்டும். மேலும், எனக்கு அரசு
பணி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு நாராயணசூர்யா கூறுகிறார்.
நாராயணசூர்யாவின்
மனைவி ரதிபிரியாவும் வளைபந்து வீராங்கனைதான். அவரும் தேசிய அளவிலான,
தெற்காசிய போட்டிகளில் விளையாடி வருகிறார். எனவே, வளை பந்து விளையாட்டு
இந்திய அணியின் கவுரவம் காப்பாற்றப்பட வேண்டும். இது குறித்து தமிழக அரசு
உரிய நடவடிக்கை எடுக்குமா?

தினமலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 11:51 am

ஏழை என்ற காரணத்திற்காக ஒரு திறைமை வாய்ந்த வீரரை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம். நல்ல தகுதியான வீரர்களை, அரசாங்கம் ஊக்கப்படுத்தவேண்டும்.
இந்த செய்தியை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின், முதல்வர் ஒரு நல்ல நடவடிக்கை எடுத்தால் நன்று.
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் Image010ycm
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 12:43 pm

இப்படி ஒரு சூழ்நிலையில்தான் தடகள வீராங்கனை புதுக்கோட்டை சாந்திக்கு முன்னாள் முதல்வர் மு.க. அவர்கள் உதவி செய்து, வேலை கொடுத்து அவரை கவுரவ படுத்தினார். அதே போல் ஒரு நடை முறை மீண்டும் பின்பற்ற வேண்டும்..
அதுசரி... அப்படி கவுரவ படுத்துவதற்கு அவர் என்ன கிரிக்கெட் பிளாயேரா..!
இந்த மாதிரி நிலையால் நமது தேசிய விளையாட்டில் நாம் உலக அரங்கில் இருந்து காணாமல் போயி கொண்டிருக்கிறோம்...

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Aug 05, 2011 1:40 pm

நெஞ்சு பொறுக்குதில்லையே

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக