Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் காதல் ராசி When in Rome (Fountain Of Love)
Page 1 of 1
பெண்ணின் காதல் ராசி When in Rome (Fountain Of Love)
"அவன் தன்னை மட்டுமே காதலிக்க வேண்டும்.பூவைப் போல வைத்து தாங்க வேண்டும்.அழகாகவும் ,அறிவோடும் இருக்க வேண்டும்.நிறைய சம்பாதிக்க வேண்டும்.இப்படி வருபவனுக்காக நாம் எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்து இருக்கலாம்.அதுவரை நான் என்னையும்,என் வேலையும் காதலித்துக் கொண்டு இருப்பேன்.அதனால் தப்பில்லை என்று கருதுவது நம்மூரில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெண்கள் அப்படித் தான் இருக்கிறார்கள் . அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதையே When in Rome.
அவளுடைய தங்கை ரோமில் பார்த்த ஒருவனை பார்த்த உடனே அவனைப் பிடித்துப் போய் உடனே மணம் முடிக்க தீர்மானிக்கிறாள்.
"அவனோட பேங்க் பேலன்ஸ்,கிரடிட் எல்லாம் தெரியவே நாள் ஆகுமே. எந்த நம்பிக்கையில் அவனை உனக்குப் பிடிச்சது".
"அப்படி எல்லாம் யோசிக்கத் தேவை இல்லை,அக்கா.அவனைப் பார்த்த உடனே நம்பிக்கை வந்தது,அது போதும் எனக்கு " என்கிறாள்.
தங்கையின் திருமணத்திற்காக ரோம் செல்லுபவள்,இவள் எதிர்பார்க்கும் அத்தனையும் கொண்டு இருப்பவனை சந்திக்க நேர்ந்து இருவருக்கும் உடனே பிடித்து விடுகிறது.அவனை நேசிக்கத் தொடங்கும் முன்னே அவன் வேறு ஒரு பெண்ணை முத்தமிடுவதைக் கண்டு தான் ஏமாற்றமடைகிறாள். அந்த வெறுப்பில் ரோமில் உள்ள Fountain Of Love க்கு முன்னே கொஞ்சம் மது அருந்தி ஆட்டம் போட்டு விட்டு உள்ளே இருக்கும் சில காசுகளை கையில் எடுத்துக் கொண்டே வருகிறாள். (உங்களை யாராவது காதலிக்க வேண்டுமென்றால் அந்த தொட்டியில் காசை போட்டு வந்தால் அந்த காசை எடுப்பவரை நீங்கள் காதலிக்க தொடங்கி விடுவீர்கள்).
இவள் எடுத்த 5 காசுகளுக்கும் உரியவர்கள் இவளை அமெரிக்கா வரை விடாமல் துரத்தி காதலிக்க செய்யும் முயற்சிகள் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கடைசியில் அவர்களிடம் காசை திருப்பிக் கொடுத்து விட்டு தான் விரும்பிய, தன்னை உண்மையாக காதலிக்கும் அவனையே மணம் புரிந்து கொள்ளுகிறாள்.
தனது மனதுக்குள் இருக்கும் காதலை தவிர்க்கவும் முடியாமல்,அனுபவிக்கவும் முடியாமல் தள்ளாடும் உணர்வையும்,அந்த காசுகளை திருப்பிக் கொடுக்கும் போது அந்த ஐந்து பேரின் நடிப்பும் மனதை நெகிழச் செய்கின்றன. படத்தில் வரும் ரோம் நகரமும் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது.
இன்னும் சிறப்பாக வந்து இருக்க வேண்டிய படம் என்றாலும் தவிர்க்க முடியாத படமே !
Guest- Guest
Re: பெண்ணின் காதல் ராசி When in Rome (Fountain Of Love)
பாஸ்.. அந்த தொட்டி உண்மையிலையே இருக்கா....
தமிழ்நாட்டுல அப்டி ஒரு தொட்டி அமைக்க வாய்ப்பு இருக்குமா...
தமிழ்நாட்டுல அப்டி ஒரு தொட்டி அமைக்க வாய்ப்பு இருக்குமா...
அருண்வினோ- பண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
Similar topics
» காதல் வெற்றி பெற…( Way to success in love . )
» love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..?
» ஒரு பெண்ணின் காதல்
» பெண்ணின் காதல்
» பிரெஞ்சு பெண்ணின் தமிழிசைக் காதல்!
» love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..?
» ஒரு பெண்ணின் காதல்
» பெண்ணின் காதல்
» பிரெஞ்சு பெண்ணின் தமிழிசைக் காதல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum