ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன..சின்ன..சாக்லெட்கள்..

4 posters

Go down

சின்ன..சின்ன..சாக்லெட்கள்.. Empty சின்ன..சின்ன..சாக்லெட்கள்..

Post by rameshnaga Fri Aug 05, 2011 11:08 am

பூத்துக் கொண்டே இருக்கிறது காலம்
இறந்து கொண்டேயும்.
**************************
பூமியில் ஒரு நாள் -
மரங்கள் நடக்கலாம்.
அப்போது அவை நினைக்கக்கூடும்-
இந்த மனிதர்கள் ஏன் இன்னமும்
வளரவில்லை?-என.
************************
புன்னகையைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்
எல்லா இதழ்களிலிருந்தும்.
கடைசியில்-
அது ஒரு பூவில் அமர்ந்திருந்தது.
************************************
திட்டமிடுகிறோம்...
திட்டமிடுகிறோம்...
திட்டமிடுகிறோம்...
ஆனால்-
ஒரு நாளும் செய்வதில்லை.
****************************************
புன்னகைகளுடன்தான் கடந்து செல்கிறோம்.
மறந்து விடுகிறோம்.
தனித்து விடப்பட்ட பீதியில்
எல்லா வீதிகளிலும் அழுதுகொண்டிருக்கின்றன
நாம் விட்டுச் சென்ற புன்னகைகள்.
******************************************
எவனுடையதோ-திருடுகிறேன்.
எவனுடையதோ-பங்களிக்கிறேன்.
எவனுடையதோ-அனுபவிக்கிறேன்.
என்னுடையதென-வாழ்ந்து சாகிறேன்.
*********************************************
குழந்தை-
சிலேட்டில் தான் வரைந்த வட்டத்தை
"நிலவு" என்று சொல்லிக் குதூகலிக்கிறது.
அம்மாவும் "நிலவு"கீழே வந்து விட்டதென
ஆர்ப்பரிக்கிறாள்.
தன்னைப் பற்றிப் பேசுவது யார்?-என
ஜன்னலின் வழியே எட்டிப் பார்க்கிறது "நிலவு".
**************************************************

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சின்ன..சின்ன..சாக்லெட்கள்.. Empty Re: சின்ன..சின்ன..சாக்லெட்கள்..

Post by kitcha Fri Aug 05, 2011 11:15 am


ஒரு நாள் -
மரங்கள் நடக்கலாம்.
அப்போது அவை நினைக்கக்கூடும்-
இந்த மனிதர்கள் ஏன் இன்னமும்
வளரவில்லை?-என.

பூமியில் எவனுடையதோ-திருடுகிறேன்.
எவனுடையதோ-பங்களிக்கிறேன்.
எவனுடையதோ-அனுபவிக்கிறேன்.
என்னுடையதென-வாழ்ந்து சாகிறேன்.
மிக அருமையான வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சின்ன..சின்ன..சாக்லெட்கள்.. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சின்ன..சின்ன..சாக்லெட்கள்.. Empty Re: சின்ன..சின்ன..சாக்லெட்கள்..

Post by rameshnaga Fri Aug 05, 2011 11:19 am

நன்றி!கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சின்ன..சின்ன..சாக்லெட்கள்.. Empty Re: சின்ன..சின்ன..சாக்லெட்கள்..

Post by rameshnaga Fri Aug 05, 2011 12:38 pm

rameshnaga wrote:நன்றி!கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சின்ன..சின்ன..சாக்லெட்கள்.. Empty Re: சின்ன..சின்ன..சாக்லெட்கள்..

Post by பூஜிதா Fri Aug 05, 2011 12:44 pm

rameshnaga wrote:பூத்துக் கொண்டே இருக்கிறது காலம்
இறந்து கொண்டேயும்.
**************************
குழந்தை-
சிலேட்டில் தான் வரைந்த வட்டத்தை
"நிலவு" என்று சொல்லிக் குதூகலிக்கிறது.
அம்மாவும் "நிலவு"கீழே வந்து விட்டதென
ஆர்ப்பரிக்கிறாள்.
தன்னைப் பற்றிப் பேசுவது யார்?-என
ஜன்னலின் வழியே எட்டிப் பார்க்கிறது "நிலவு".
**************************************************


சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சின்ன..சின்ன..சாக்லெட்கள்.. Empty Re: சின்ன..சின்ன..சாக்லெட்கள்..

Post by ரேவதி Fri Aug 05, 2011 12:48 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சின்ன..சின்ன..சாக்லெட்கள்.. Empty Re: சின்ன..சின்ன..சாக்லெட்கள்..

Post by rameshnaga Fri Aug 05, 2011 12:50 pm

நன்றி!பூஜிதா.
நன்றி!ரேவதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சின்ன..சின்ன..சாக்லெட்கள்.. Empty Re: சின்ன..சின்ன..சாக்லெட்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
» வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதினை சரி செய்ய
» சோப்பு பாக்ஸ்ல ஏன் சின்ன சின்ன ஓட்டைகள் போட்டிருக்காங்க…?
» சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum