ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Poll_c10"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Poll_m10"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Poll_c10 
heezulia
"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Poll_c10"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Poll_m10"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Poll_c10 
mohamed nizamudeen
"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Poll_c10"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Poll_m10"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

4 posters

Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by kitcha Fri Aug 05, 2011 10:13 am

மதுரை: சுயநலம் பெருகி வரும் இக் காலத்தில், பசியுடன் ஒருவர் கூட இவ்விடத்தை விட்டுச் செல்லக்கூடாது, என்ற உயர்வான சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றது காளிமுத்து சுவாமிகள் அன்னதான மடம். இந்த மடம் அமைந்திருப்பது வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சதுரகிரி மலையில் தான். மூன்றாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவில் அருகில் 1976ல் காளிமுத்து சுவாமிகள் இந்த அன்னதான மடத்தை துவக்கினார். அது முதல் இன்று வரை தினமும் 3 வேளை இங்கு அன்னதானம் நடக்கிறது, என்பது தான் ஆச்சரியமான விஷயம்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுடச்சுட சோறு, சாம்பார், ரசம், கூட்டு, பாயசம் அன்னதானம் வழங்கப்படுகிறது. சாதாரண நாட்கள், விசேஷ நாட்கள் என்ற பாகுபாடு இல்லை. இந்த மலையில் உள்ள கோவில்களுக்கு பகல், இரவு என எப்போதும் பக்தர்கள் வந்து செல்வர். பசித்து வருபவர்களுக்கு உணவு வழங்குவதை தலையாய கடமையாக கொண்டுள்ளனர். இரவு 8 மணிக்கு பின் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு சாப்பாடு இல்லை எனக் கூறாமல் உடனே அடுப்பை பற்றவைத்து உப்புமா கொடுத்து அவர்களின் பசியை போக்கி விடுகின்றனர். இந்த அன்னதான மடத்தில் 4 சமையல் மாஸ்டர்கள், 10 சப்ளையர்கள் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். தண்ணீரை தவிர அனைத்து பொருட்களையும் மலையில் கீழ் இருந்து சுமையாளர்கள் மூலம் எடுத்து வருகின்றனர். அன்னதானம் மட்டுமின்றி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இலவசமாக தங்க இடம், விரிப்பு மற்றும் பாய் கொடுக்கின்றனர். பக்தர்கள் விரும்பினால் மட்டும் காணிக்கை கொடுக்கலாம்.
"ஸ்ரீ காளிமுத்து சுவாமி சேரிட்டபிள் டிரஸ்ட்' மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த அன்னதான மடத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பக்தர்கள் எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் நாங்கள் அத்தனை பேருக்கும் உணவு கொடுப்போம். பக்தர்கள் அதிகம் வரவேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடலாம். வரும் ஆடி அமாவாசை நாளில் லட்சம் பேருக்கு கூழ் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அன்னதானம் செழித்த சதுரகிரியில் அன்னதானம் வழங்கும் பல மடங்கள் உள்ளன. இவை விசேஷ நாட்களில் மட்டுமே அன்னதானம் செய்கின்றன. உணவருந்த எங்கள் மடத்திற்கு வாருங்கள்... வாருங்கள் என்ற அழைப்புகளை சதுரகிரியை தவிர வேறு எங்கும் கேட்க முடியாது என்பது உண்மையே.

தினமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by ரஞ்சித் Fri Aug 05, 2011 10:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by positivekarthick Fri Aug 05, 2011 10:51 am

ஏற்கனவே இந்த பதிவு வந்து விட்டது நண்பா !


"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் P"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் O"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் S"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் I"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் T"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் I"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் V"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் E"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் K"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் A"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் R"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் T"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் H"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் I"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் C"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by பூஜிதா Fri Aug 05, 2011 11:08 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்
» தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
» துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது
» மாற்றம் வேண்டும் என்ற வார்த்தை இருந்தே தீரும்: கருணாநிதி பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum