புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
165 Posts - 76%
heezulia
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_m10சாக்லேட் பானம் அற்புதம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்லேட் பானம் அற்புதம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 05, 2011 10:02 am

வாஷிங்டன்: அதிக வேலைப்பளு, உடற்பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் உடல் சோர்வடைவது இயல்பு. இதுபோன்ற நேரங்களில் சோர்வை களைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் உடனடி பலனை தராது. ஆனால், லோ கலோரி சாக்லெட் ட்ரிங்க் உடல் களைப்பை உடனே போக்கிவிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டாக்டர் ஜான் கிவி தலைமையில் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டது. ஆய்வுக்காக சுமார் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் விளையாட்டு, வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 90 நிமிடம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டவும் கோரப்பட்டனர். இதில், களைப்பு அடைந்தவர்களுக்கு லோ கலோரி சாக்லெட் டிரிங்க் கொடுத்து பரிசோதித்தனர். களைப்பு நீங்கி அவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். தொடர்ந்து 6 வாரங்கள் கண்காணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதும் தெரிந்தது.ஆய்வு குறித்து டாக்டர் ஜான் கூறுகையில், ‘‘லோ கலோரி சாக்லெட் டிரிங்க், உடனடியாக உடல் சோர்வை போக்கும். குறைந்த கலோரி அளவுள்ள பாலாக இருந்தால் நல்லது. உடல் எடை அதிகரிக்காது. பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் இத்தகைய பானத்தையே அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். மிகக் குறைந்த கலோரிகள் அல்லது அதிக கார்போஹைட்ரேட் கொண்ட பானங்களால் இதுபோன்ற உடனடி பலன் கிடைப்பதில்லை. லோ கலோரி சாக்லெட் டிரிங்க் குடித்தால் உடல் எளிதாக அதிக பிராணவாயுவை எடுத்துக்கொள்வதும் தெரியவந்துள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களுக்கும் உடலில் சுவாசம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. இது ரத்த சுத்தியை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது; இதயநோய் பாதிப்புகளை விரட்டுகிறது. உடல்தசைகளும் இதனால் வலுப்பெறுகிறது. உடல் மற்றும் மனச்சோர்வை களைகிறது. இது இயல்பை விட அதிக சுறுசுறுப்பாக இயங்க வகை செய்கிறது. இதில் உள்ள அதிக அளவு புரதம் உடல் சுறுசுறுப்புக்கு உடனடி வழி செய்கிறது. இதனால் பாதிப்புகளோ பக்க விளைவுகளோ இல்லை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 05, 2011 10:03 am

ஜாலி ஜாலி ஜாலி இனிப்பான செய்தி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 05, 2011 10:08 am

சாக்லேட் பானம் அற்புதம்! 224747944



ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Aug 05, 2011 10:30 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக