ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்

2 posters

Go down

60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் Empty 60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்

Post by krishnaamma Fri Aug 05, 2011 8:57 am

சென்னை: அறுபது வயது பெண்ணுக்கு, பழனி, பாலாஜி மருத்துவமனையில், செயற்கை முறை கருத்தரித்தல் மூலம், ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடியைச் சேர்ந்த ரிங்கேஸ்வரனுக்கு, 66 வயதாகிறது. இவரது மனைவி சரஸ்வதிக்கு, 60 வயதாகிறது. இவர்களுக்கு திருமணமாகி, 40 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. குழந்தை பெற்றுக் கொள்வதற்காக பழனி, டி.எஸ்.மருத்துவமனையில் இயங்கி வரும், பாலாஜி செயற்கை முறை கருத்தரித்தல் (டெஸ்ட் டியூப் பேபி) மையத்தில், கடந்த ஆண்டு சரஸ்வதி சிகிச்சைக்கு சேர்ந்தார். சிகிச்சை வெற்றியடைந்ததால், சரஸ்வதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் செய்து, 40 வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளதால், தம்பதியர் சந்தோஷமடைந்துள்ளனர். இந்த தம்பதியருக்கு சிகிச்சை அளித்த, பழனி, பாலாஜி மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர், டாக்டர் செந்தாமரைச்செல்வியும், இத்தம்பதியும் குழந்தையுடன் நேற்று சென்னை வந்தனர்.

பத்திரிகை நிருபர்கள் சந்திப்பில், டாக்டர் செந்தாமரைச் செல்வி கூறியதாவது: எங்கள் மருத்துவமனைக்கு, சரஸ்வதி - ரிங்கேஸ்வரன் தம்பதியர் ஒரு ஆண்டுக்கு முன் குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்தனர். அப்போது ரிங்கேஸ்வரனுக்கு வயது, 65 ஆவதாகவும், சரஸ்வதிக்கு, 59 வயது ஆவதாகவும் தெரிவித்தனர். தங்களுக்கு குழந்தை இல்லாததால் சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், அப்படியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றனர். சரஸ்வதிக்கு, மாத விலக்கு நின்று, பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. "எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதா, அதற்கான சிகிச்சையை உங்கள் மருத்துவமனையில் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம்' என்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி, சோதனை குழாய் சிகிச்சை மூலம் சரஸ்வதியின் கர்ப்பப் பையில், கருவூட்டப்பட்டது. பின் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையின் மூலமும், ஜனவரி மாதம் நடத்திய ஸ்கேன் பரிசோதனையின் மூலமும் கரு வளர்வது, உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து சரஸ்வதிக்கு, மிக கவனமாக மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனி மருத்துவக் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
சரஸ்வதிக்கு கடந்த, 28ம் தேதி ஆண் குழந்தை பிறந்து குழந்தை இரண்டேகால் கிலோ எடையுடன், ஆரோக்கியமாகவும் இருந்தது. தம்பதியருக்கும்,சிகிச்சை குழுவினருக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை அளித்துள்ளது. எங்கள் மருத்துவமனையில், சோதனை குழாய் குழந்தை சிகிச்சை மூலம், ஆயிரக்கணக்கான தம்பதியர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு டாக்டர் செந்தாமரைச்செல்வி கூறினார்.

சரஸ்வதி - ரிங்கேஸ்வரன் தம்பதியர் கூறும் போது, ""திருமணமாகி 40 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், உறவினர்களாலும், சமுதாயத்தாலும் எங்களுக்கு ஏற்பட்ட சங்கடமான நிலை, யாருக்கும் ஏற்பட்டிருக்காது. குழந்தை இல்லாத ஏக்கம் எங்களை தினம், தினம் இம்சித்தது. குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் பல மருத்துவமனைகளுக்கு சிசிக்சைக்கு சென்றும், எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. கடைசியில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்றதால் ஆண் குழந்தை பிறந்துள்ளது,'' என்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் Empty Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்

Post by krishnaamma Fri Aug 05, 2011 8:58 am

இதனை வயதுக்கு பிறகு இந்த குழந்தை யை எப்படி வளர்ப்பார்கள்? :idea: அதிர்ச்சி


டாக்டருக்கு வேண்டுமானால் இது சாதனை இவங்களுக்கு சோதனை அல்லவா? அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் Empty Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்

Post by உதயசுதா Fri Aug 05, 2011 11:19 am

அதானே இத்தனை வயதுக்கு அப்புறம் எப்படி குழந்தையா வளர்ப்பார்கள்.இடையில் இவர்களுக்கு ஏதாச்சும் ஆனால் குழந்தைக்கு யார் பாதுகாப்பு


60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் U60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் D60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் A60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் Y60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் A60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் S60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் U60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் D60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் H60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர் Empty Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum