ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு மணமகன் விற்பனைக்கு

+14
அப்துல்லாஹ்
நியாஸ் அஷ்ரஃப்
SK
முகம்மது ஃபரீத்
md.thamim
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
kitcha
ரேவதி
realvampire
krishnaamma
கே. பாலா
க அருண்குமார்
18 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by க அருண்குமார் Thu Aug 04, 2011 7:51 pm

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு
உதவுமா தெரியாது,சீதனம்
வாங்க உதவலாம்!

மணமகனின் பொருளாதார
அடிபடையில் சீதனம் மாறும்,
பாத்திரம் அறிந்து பிச்சையிடும்
பெண்ணின் தகப்பனார்கள்!

முதுநிலைப் பட்டமும்,
ஐந்து இலக்கு சம்பளமும்,
வீடும்,வாகனமும்
முன்னிலைப்படுத்தி
வரதட்சணை பட்டியலிடப்படும்,
பெண்ணைப் பெற்றவர்கள்
வியர்வையில் வேர்விடும்
கல்யாணம் என்னும்
ஆயிரம் காலத்துப் பயிர்!

சீதனம் கைமாறும் நேரத்தில்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மணப்பெண்ணின் கண்ணீர்த்துளியாக
கூட இருக்கலாம்!


வரதட்சணையின் அபத்தங்களை
அறிந்து,பெண்பார்க்கும்
தருணத்தில் சீதனம் வேண்டாம்
என்று பெண்வீட்டாரிடம்
தெரிவித்தேன்.

பெண்ணைப் பெற்றவர்கள்
தரகரின் காதில் கிசுகிசுத்தார்கள்
“நல்லா விசாரிச்சப் பார்த்திங்களா,
மாபிள்ளைக்கு ‘ஏதாவது’
பிரச்சினை இருக்குமோ?”

அகத்தின் அழகு முகத்தை
மறைக்கும் சீதனத்தில்
தான் தெரியுமா???

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by கே. பாலா Fri Aug 05, 2011 8:12 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by krishnaamma Fri Aug 05, 2011 8:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல சாட்டையடி புன்னகை சீதனம் வேண்டாம் என்றாலும் சந்தேகமா? என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by realvampire Fri Aug 05, 2011 9:38 am

பெண்ணைப் பெற்றவர்கள்
தரகரின் காதில் கிசுகிசுத்தார்கள்
“நல்லா விசாரிச்சப் பார்த்திங்களா,
மாபிள்ளைக்கு ‘ஏதாவது’
பிரச்சினை இருக்குமோ?”

அருமையான வரிகள்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by ரேவதி Fri Aug 05, 2011 9:52 am

அருமையான வரிகள் சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by kitcha Fri Aug 05, 2011 10:19 am

அருமையான வரிகள். சூப்பருங்க
கேட்டாலும் தவறு.
கேட்காவிட்டாலும் தவறு.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இங்கு மணமகன் விற்பனைக்கு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by க அருண்குமார் Sun Aug 07, 2011 8:28 am

உங்கள் கருத்துக்கு நன்றி....நன்றி...நன்றி..
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by இளமாறன் Sun Aug 07, 2011 11:59 am

பெண்ணைப் பெற்றவர்கள்
வியர்வையில் வேர்விடும்
கல்யாணம் என்னும்
ஆயிரம் காலத்துப் பயிர்! சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இங்கு மணமகன் விற்பனைக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by ரா.ரமேஷ்குமார் Sun Aug 07, 2011 1:38 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
இப்பொழுது எல்லாம் சில‌ இட‌ங்க‌ளில் ம‌ண‌ம‌க‌ள் வீட்டிற்கு சீத‌ண‌ம் கொடுத்து அதாவ‌து க‌ல்யாண‌ செல‌வையும் ம‌ண‌ம‌க‌ன் வீட்டாரே ஏற்றுக்கொண்டு திரும‌ண‌ம் செய்து கொள்கிறார்க‌ள்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by மகா பிரபு Sun Aug 07, 2011 3:16 pm

அப்பாடா நான் 4 டிகிரி படிச்சு இருக்கேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இங்கு மணமகன் விற்பனைக்கு Empty Re: இங்கு மணமகன் விற்பனைக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum