ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

+6
krishnaamma
ரேவதி
உமா
realvampire
SK
ரஞ்சித்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by ரஞ்சித் Thu Aug 04, 2011 5:53 pm

திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் வெளியான ருசிகர தகவல் வருமாறு:-

இங்கிலாந்தில் திருமணமானவர்களில் 5-ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை.

அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது.

இளஞ்ஜோடியினர் 5 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர். முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்து இதய பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by SK Thu Aug 04, 2011 5:57 pm

முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

நான் ரெடி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by realvampire Thu Aug 04, 2011 6:01 pm

பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய
பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்து இதய
பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது.


நல்ல திட்டம்.. அதனால் திட்டதிற்கு ஒரு  முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Kiss
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by ரஞ்சித் Thu Aug 04, 2011 6:03 pm

நாம பள்ளிக்கூடம் படிக்கும் போது இந்த மாதிரி சட்டம் இல்லையே பைத்தியம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by உமா Thu Aug 04, 2011 6:03 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by ரேவதி Thu Aug 04, 2011 6:05 pm

அட கொடுமையே ஏற்கனவே இங்கு ஜொள்ளார்கள் அதிகம் இந்த சட்டம் வேறைய  முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் 502589  முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் 502589  முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் 502589


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by krishnaamma Thu Aug 04, 2011 6:16 pm

புதிய செய்தி யாக இருக்கே ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by சதாசிவம் Thu Aug 04, 2011 6:22 pm

[quote="ரஞ்சித்"]நாம பள்ளிக்கூடம் படிக்கும் போது இந்த மாதிரி சட்டம் இல்லையே



உண்மை தான், மீண்டும் பள்ளிக்கூடம் போகலாம்

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் 359383


சதாசிவம்
 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by realvampire Thu Aug 04, 2011 6:29 pm

ரஞ்சித் wrote:நாம பள்ளிக்கூடம் படிக்கும் போது இந்த மாதிரி சட்டம் இல்லையே  முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் 865843
காலேஜ் படிக்கும் போதும் இல்லை! முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Images?q=tbn:ANd9GcTRGwURcEsFyEYOlmsXkgMeNAKeZy3BQJE3jG-ahhfZJ1IngP4ULw
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by அருண் Thu Aug 04, 2011 6:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல் Empty Re: முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் ருசிகர தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அமர்ந்திருப்பதை குறைத்தால் ஆயுள் அதிகரிக்கும்! ஆய்வில் தகவல்!
» இளம் சிவப்பு சட்டை அணிபவர் கூடுதல் பணம் சம்பாதிப்பார்: ஆய்வில் ருசிகர தகவல்
» மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum