Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு மகள் - 6000 பதிவு
+24
ராஜா
balakarthik
செய்தாலி
santhamurali
Tamilzhan
கஜேந்தினி
அருண்
கே. பாலா
krishnaamma
ரஞ்சித்
முகம்மது ஃபரீத்
realvampire
அப்துல்லாஹ்
rameshnaga
பூஜிதா
SK
ரேவதி
ஜாஹீதாபானு
kitcha
மஞ்சுபாஷிணி
dsudhanandan
பாலாஜி
Manik
உமா
28 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அன்பு மகள் - 6000 பதிவு
First topic message reminder :
என் அன்பு மகள் வர்ஷாவுக்காக
பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..
பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...
அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...
இன்று அந்த நிலை இல்லை என்னில்...
உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...
என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.
இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.
எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....
என் அன்பு மகள் வர்ஷாவுக்காக
பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..
பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...
அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...
இன்று அந்த நிலை இல்லை என்னில்...
உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...
என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.
இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.
எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....
Last edited by உமா on Fri Aug 05, 2011 11:23 am; edited 1 time in total (Reason for editing : பிழை)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்பு மகள் - 6000 பதிவு
உமா wrote:ஒரு கவிதையின் கவிதை
உயிர் சுமக்கும் வரிகளில்
தாய்க் கவிதையின் உணர்வுகள்
இது ஆன்மாவில் பிறந்த ஜீவனுள்ள வரிகள்
உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...
நீங்கள் தீட்டிய இந்த வரிகளில் தாய்மையின் மெய் மட்டுமல்ல
இந்த உலகின் மெய்யே அடங்கியுள்ளது
வர்ஷா (பூமியை குளிரூட்டி தளிர்விக்கும் பருவ வசந்த காலம் )
உமா (என்பதன் பொருள் பூமி )
இந்த பூமி தளிர்ந்து பூத்துக் குலுங்குவது பருவ வசந்த காலத்தில் மட்டுமே
தரணிக்கும் (பூமி )இயற்கை வசந்த காலத்திற்குமான உறவு
இறைவனால் பிணைக்கப்பட்ட உலகின் இறையியல் கோட்பாடு
உங்கள் சுயத்தில் எழுந்த வரிகளுக்கு
என் அகத்தில் இருந்து சொல்கிறேன் நன்றி நன்றி நன்றி
நன்றி செய்தாலி...ஒரு கவிஞன் என் கிறுக்களுக்கு மேர்க்கோலிட்டது எனக்கு பெருமையாக உள்ளது....
தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி
அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை
நன்றி நன்றி நன்றி
Re: அன்பு மகள் - 6000 பதிவு
balakarthik wrote:அதுசரி பேச ஆரம்பிச்சாசா வர்சினி
ஆமா அண்ணா, அம்மா,அப்பா, ஆயா, ஏய் இதெல்லாம் சொல்ட்ரா...
ரொம்ப வாலா இருக்கா....முட்டி போட்டுட்டே கிச்சன் உள்ளே ஓடி போரா....
கண்ட்ரோல் செய்ய முடியல......
சும்மா, கத்துரா,,, ஓவர் அடமெண்ட் ஆ இருக்க அண்ணா இப்போவே...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்பு மகள் - 6000 பதிவு
உமா wrote:balakarthik wrote:அதுசரி பேச ஆரம்பிச்சாசா வர்சினி
ஆமா அண்ணா, அம்மா,அப்பா, ஆயா, ஏய் இதெல்லாம் சொல்ட்ரா...
ரொம்ப வாலா இருக்கா....முட்டி போட்டுட்டே கிச்சன் உள்ளே ஓடி போரா....
கண்ட்ரோல் செய்ய முடியல......
சும்மா, கத்துரா,,, ஓவர் அடமெண்ட் ஆ இருக்க அண்ணா இப்போவே...
தாயை போல பிள்ளை
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்பு மகள் - 6000 பதிவு
செய்தாலி wrote:
தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி
அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை
நன்றி நன்றி நன்றி
காத்திருந்து கிடைத்தால் தானே எதிலும் ஒரு இனிமை இருக்கும்....
Last edited by உமா on Sat Aug 06, 2011 12:30 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்பு மகள் - 6000 பதிவு
ரேவதி wrote:உமா wrote:balakarthik wrote:அதுசரி பேச ஆரம்பிச்சாசா வர்சினி
ஆமா அண்ணா, அம்மா,அப்பா, ஆயா, ஏய் இதெல்லாம் சொல்ட்ரா...
ரொம்ப வாலா இருக்கா....முட்டி போட்டுட்டே கிச்சன் உள்ளே ஓடி போரா....
கண்ட்ரோல் செய்ய முடியல......
சும்மா, கத்துரா,,, ஓவர் அடமெண்ட் ஆ இருக்க அண்ணா இப்போவே...
தாயை போல பிள்ளை
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்பு மகள் - 6000 பதிவு
உமா wrote:செய்தாலி wrote:
தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி
அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை
நன்றி நன்றி நன்றி
காத்திருந்து கிடைத்தால் தானே எதிலும் ஒரு இனிமை இருக்கும்....
இந்தக் கவிதையை முந்தினமே வந்து படித்தேன் பின்னூட்டம் இட இன்றுதான் நேரம் கிடைத்தது
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி தோழி
Re: அன்பு மகள் - 6000 பதிவு
செய்தாலி wrote:உமா wrote:செய்தாலி wrote:
தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி
அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை
நன்றி நன்றி நன்றி
காத்திருந்து கிடைத்தால் தானே எதிலும் ஒரு இனிமை இருக்கும்....
இந்தக் கவிதையை முந்தினமே வந்து படித்தேன் பின்னூட்டம் இட இன்றுதான் நேரம் கிடைத்தது
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி தோழி
இன்று எனக்கு நன்றி சொல்லிட்டே இருந்தால் கவிதை எழுத நேரம் இருக்குமா....
எங்கே உங்கள் கவிதைகள்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்பு மகள் - 6000 பதிவு
உமா wrote:செய்தாலி wrote:உமா wrote:செய்தாலி wrote:
தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி
அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை
நன்றி நன்றி நன்றி
காத்திருந்து கிடைத்தால் தானே எதிலும் ஒரு இனிமை இருக்கும்....
இந்தக் கவிதையை முந்தினமே வந்து படித்தேன் பின்னூட்டம் இட இன்றுதான் நேரம் கிடைத்தது
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி தோழி
இன்று எனக்கு நன்றி சொல்லிட்டே இருந்தால் கவிதை எழுத நேரம் இருக்குமா....
எங்கே உங்கள் கவிதைகள்...
மனசில் தட்டிய விஷயங்கள்
ஒரு வாரம் கடந்தும்
முழுமை அடையாமல்
அரைகுறையாக நிற்கிறது
இன்று நாளை என .....
Re: அன்பு மகள் - 6000 பதிவு
செய்தாலி wrote:
மனசில் தட்டிய விஷயங்கள்
ஒரு வாரம் கடந்தும்
முழுமை அடையாமல்
அரைகுறையாக நிற்கிறது
இன்று நாளை என .....
முழுமை அடைந்ததும் பதியுங்கள்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்பு மகள் - 6000 பதிவு
ரொம்ப அருமையா இருக்கு உமாக்கா... கல்மனசான என்னையும் கலங்க வைச்சுடுச்சு.. நலலா இருங்க அககா..!
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» 6000 பதிவுகள் கடந்த செந்திலுக்கு அன்பு வாழ்த்துகள் !
» 6000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு ரமீசை வாழ்த்துவோம் நண்பர்களே...
» 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!
» அசத்தல் பதிவுகள் 6000 எட்டப்போகும் அன்பு சுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» 6000 அன்புப்பதிவுகள் அசத்தலாய் இதோ அன்பு நண்பன் கலையை வாழ்த்துவோம் வாங்கப்பா....
» 6000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு ரமீசை வாழ்த்துவோம் நண்பர்களே...
» 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!
» அசத்தல் பதிவுகள் 6000 எட்டப்போகும் அன்பு சுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» 6000 அன்புப்பதிவுகள் அசத்தலாய் இதோ அன்பு நண்பன் கலையை வாழ்த்துவோம் வாங்கப்பா....
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|