புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_lcapஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_voting_barஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகள் - 6000 பதிவு

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 04, 2011 4:40 pm

First topic message reminder :

என் அன்பு மகள் வர்ஷாவுக்காக

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 01copyc

பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..

பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...

அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...

இன்று அந்த நிலை இல்லை என்னில்...

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...

என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.

இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.

எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Aug 05, 2011 12:07 am

உமா பாப்பா இப்பவே ஃபோட்டோவுக்கு நல்ல போஸ் கொடுக்குது..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 05, 2011 11:20 am

krishnaamma wrote:உங்கள் செல்ல மகள் கொள்ளை அழகு உமா புன்னகை என் அன்பு முத்தங்கள் அவளுக்கு முத்தம்

முதலில் இன்று அவளுக்கு சுற்றி போடுங்கள் புன்னகை

நன்றி கிறிஷ்ணம்மா...நேற்றே சுத்தி போட்டுட்டேன்...
புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 05, 2011 11:22 am

நன்றி ரஞ்சித், பாலா, அருண்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 05, 2011 11:31 am

உமா wrote:
krishnaamma wrote:உங்கள் செல்ல மகள் கொள்ளை அழகு உமா புன்னகை என் அன்பு முத்தங்கள் அவளுக்கு முத்தம்

முதலில் இன்று அவளுக்கு சுற்றி போடுங்கள் புன்னகை

நன்றி கிறிஷ்ணம்மா...நேற்றே சுத்தி போட்டுட்டேன்...
புன்னகை

குட் கேர்ள் புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Aug 05, 2011 11:39 am

அக்கா உங்கள் செல்ல மகள் கியூட் ஆக இருக்கிறங்க... உங்க கவிதையும் சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0011அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0001அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0010அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0005அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0014அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0020அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0008அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0009அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0014அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Aug 05, 2011 11:44 am

எக்கா மகளைப்போல கவிதையும் அழகு..... மகிழ்ச்சி

avatar
santhamurali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011

Postsanthamurali Fri Aug 05, 2011 12:01 pm

ஜூனியர் உமாவை போலவே கவிதை வரிகளும் ஆழகு அன்பு மலர்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Aug 06, 2011 12:05 pm

உமா wrote:என் அன்பு மகள் வர்ஷாவுக்காக

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 01copyc

பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..

பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...

அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...

இன்று அந்த நிலை இல்லை என்னில்...

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...

என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.

இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.

எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....

ஒரு கவிதையின் கவிதை
உயிர் சுமக்கும் வரிகளில்
தாய்க் கவிதையின் உணர்வுகள்

இது ஆன்மாவில் பிறந்த ஜீவனுள்ள வரிகள்

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...

நீங்கள் தீட்டிய இந்த வரிகளில் தாய்மையின் மெய் மட்டுமல்ல
இந்த உலகின் மெய்யே அடங்கியுள்ளது

வர்ஷா (பூமியை குளிரூட்டி தளிர்விக்கும் பருவ வசந்த காலம் )
உமா (என்பதன் பொருள் பூமி )

இந்த பூமி தளிர்ந்து பூத்துக் குலுங்குவது பருவ வசந்த காலத்தில் மட்டுமே

தரணிக்கும் (பூமி )இயற்கை வசந்த காலத்திற்குமான உறவு
இறைவனால் பிணைக்கப்பட்ட உலகின் இறையியல் கோட்பாடு

உங்கள் சுயத்தில் எழுந்த வரிகளுக்கு
என் அகத்தில் இருந்து சொல்கிறேன் நன்றி நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 06, 2011 12:07 pm

அருமை உமா படம் அழகா அல்ல கவிதை அழகானு பட்டிமன்றமே நடத்தலாம் வாழ்த்துக்கள் ஆறாயிரம் பதிவிர்க்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 12:08 pm

சூப்பர் செய்தாலி அவர்களே அன்பு மகள் - 6000 பதிவு  - Page 6 154550

Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக