ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகள் - 6000 பதிவு

+24
ராஜா
balakarthik
செய்தாலி
santhamurali
Tamilzhan
கஜேந்தினி
அருண்
கே. பாலா
krishnaamma
ரஞ்சித்
முகம்மது ஃபரீத்
realvampire
அப்துல்லாஹ்
rameshnaga
பூஜிதா
SK
ரேவதி
ஜாஹீதாபானு
kitcha
மஞ்சுபாஷிணி
dsudhanandan
பாலாஜி
Manik
உமா
28 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 4:40 pm

First topic message reminder :

என் அன்பு மகள் வர்ஷாவுக்காக

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 01copyc


பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..

பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...

அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...

இன்று அந்த நிலை இல்லை என்னில்...

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...

என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.

இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.

எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....



Last edited by உமா on Fri Aug 05, 2011 11:23 am; edited 1 time in total (Reason for editing : பிழை)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 5:23 pm

ரேவதி wrote:வர்ஷா ரொம்ப கொடுத்து வைத்தவள் அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 67637 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 440806 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 67637

கவலை வேண்டாம்...அக்கா நான் இருக்கேன்...
முத்தம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 5:24 pm

massfareeth wrote:தாயின் பாசத்தை உணர்த்தும் நல்லக்கவிதை


நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by Manik Thu Aug 04, 2011 5:24 pm

உமா wrote:
ரேவதி wrote:வர்ஷா ரொம்ப கொடுத்து வைத்தவள் அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 67637 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 440806 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 67637

கவலை வேண்டாம்...அக்கா நான் இருக்கேன்...
முத்தம்

பாவம் ரேவா சோகம் சோகம் சோகம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by ரேவதி Thu Aug 04, 2011 5:25 pm

உமா wrote:
ரேவதி wrote:வர்ஷா ரொம்ப கொடுத்து வைத்தவள் அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 67637 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 440806 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 67637

கவலை வேண்டாம்...அக்கா நான் இருக்கேன்...
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 942

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 5:25 pm

Manik wrote:
உமா wrote:
ரேவதி wrote:வர்ஷா ரொம்ப கொடுத்து வைத்தவள் அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 67637 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 440806 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 67637

கவலை வேண்டாம்...அக்கா நான் இருக்கேன்...
முத்தம்

பாவம் ரேவா சோகம் சோகம் சோகம்

கூடாது கூடாது கூடாது கூடாது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by Manik Thu Aug 04, 2011 5:31 pm

பஞ்சுமிட்டாய காட்டி ஏமாத்திட்டியே ரேவாவ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by ரஞ்சித் Thu Aug 04, 2011 5:34 pm

பாப்பா சூப்பருங்க கவிதை சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by krishnaamma Thu Aug 04, 2011 6:06 pm

உங்கள் செல்ல மகள் கொள்ளை அழகு உமா புன்னகை என் அன்பு முத்தங்கள் அவளுக்கு முத்தம்

முதலில் இன்று அவளுக்கு சுற்றி போடுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by கே. பாலா Thu Aug 04, 2011 10:01 pm

உங்கள் உன்னதமான கவிதையும் ....6000 வது படைப்பும் மிக அருமை !!!! வாழ்த்துக்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by அருண் Fri Aug 05, 2011 12:05 am

மகள் மீது தீராத பற்று தங்களின் அருமையான வரிகளில் உணர்த்துகிறது உமா..! சூப்பர்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 5 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics
» 6000 பதிவுகள் கடந்த செந்திலுக்கு அன்பு வாழ்த்துகள் !
» 6000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு ரமீசை வாழ்த்துவோம் நண்பர்களே...
» 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!
» அசத்தல் பதிவுகள் 6000 எட்டப்போகும் அன்பு சுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» 6000 அன்புப்பதிவுகள் அசத்தலாய் இதோ அன்பு நண்பன் கலையை வாழ்த்துவோம் வாங்கப்பா....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum