ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகள் - 6000 பதிவு

+24
ராஜா
balakarthik
செய்தாலி
santhamurali
Tamilzhan
கஜேந்தினி
அருண்
கே. பாலா
krishnaamma
ரஞ்சித்
முகம்மது ஃபரீத்
realvampire
அப்துல்லாஹ்
rameshnaga
பூஜிதா
SK
ரேவதி
ஜாஹீதாபானு
kitcha
மஞ்சுபாஷிணி
dsudhanandan
பாலாஜி
Manik
உமா
28 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 4:40 pm

First topic message reminder :

என் அன்பு மகள் வர்ஷாவுக்காக

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 01copyc


பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..

பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...

அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...

இன்று அந்த நிலை இல்லை என்னில்...

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...

என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.

இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.

எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....



Last edited by உமா on Fri Aug 05, 2011 11:23 am; edited 1 time in total (Reason for editing : பிழை)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by Manik Thu Aug 04, 2011 5:04 pm

உமா wrote:
Manik wrote:
ஓவர் எமோசனா இருக்கு அட பி ஹேப்பி குச்சிமிட்டாய் வேணுமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நீயும் இதை தான் சொல்ட்ர ....
இது வரை ஒண்ணும் வாங்கிக்கொடுத்தது இல்ல.

என்ன வேணும் உனக்கு

உன் அன்பை விட கடல் சிறிது
உன் பாசத்தை விட மேகம் சிறிது
உன் அழகை விட நிலா சிறிது
உன் புன்னகையை விட பூகோளமே சிறிது

இதுல எதை நான் உனக்கு வாங்கி கொடுக்க முடியும் சொல்லு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by பூஜிதா Thu Aug 04, 2011 5:07 pm

கவிதை அருமையாக உள்ளது அக்கா,குழந்தை அழகா இருக்கா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by rameshnaga Thu Aug 04, 2011 5:08 pm

உங்களின் பத்து மாதக் கவிதை வெகு அழகு...
உங்களின் பதினெட்டு வரிக் கவிதையும்.

வாழ்த்துக்கள் உமா - 6000-வது பதிவிற்கும், வளமான எதிர்காலத்திற்கும் (கவிதைகளின்)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 5:09 pm

Manik wrote:
உமா wrote:
Manik wrote:
ஓவர் எமோசனா இருக்கு அட பி ஹேப்பி குச்சிமிட்டாய் வேணுமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நீயும் இதை தான் சொல்ட்ர ....
இது வரை ஒண்ணும் வாங்கிக்கொடுத்தது இல்ல.

என்ன வேணும் உனக்கு

உன் அன்பை விட கடல் சிறிது
உன் பாசத்தை விட மேகம் சிறிது
உன் அழகை விட நிலா சிறிது
உன் புன்னகையை விட பூகோளமே சிறிது

இதுல எதை நான் உனக்கு வாங்கி கொடுக்க முடியும் சொல்லு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இந்த கவிதை எனக்கா...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 5:10 pm

rameshnaga wrote:உங்களின் பத்து மாதக் கவிதை வெகு அழகு...
உங்களின் பதினெட்டு வரிக் கவிதையும்.

வாழ்த்துக்கள் உமா - 6000-வது பதிவிற்கும், வளமான எதிர்காலத்திற்கும் (கவிதைகளின்)


நன்றி....


Last edited by உமா on Thu Aug 04, 2011 5:10 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by Manik Thu Aug 04, 2011 5:10 pm

உமா wrote:
Manik wrote:
உமா wrote:
Manik wrote:
ஓவர் எமோசனா இருக்கு அட பி ஹேப்பி குச்சிமிட்டாய் வேணுமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நீயும் இதை தான் சொல்ட்ர ....
இது வரை ஒண்ணும் வாங்கிக்கொடுத்தது இல்ல.

என்ன வேணும் உனக்கு

உன் அன்பை விட கடல் சிறிது
உன் பாசத்தை விட மேகம் சிறிது
உன் அழகை விட நிலா சிறிது
உன் புன்னகையை விட பூகோளமே சிறிது

இதுல எதை நான் உனக்கு வாங்கி கொடுக்க முடியும் சொல்லு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இந்த கவிதை எனக்கா...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உனக்குத்தான் உமா ஏன் அழற கவிதை பிடிக்கலையா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 5:11 pm

பூஜிதா wrote:கவிதை அருமையாக உள்ளது அக்கா,குழந்தை அழகா இருக்கா

தேங்க்ஸ் குட்டி....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by அப்துல்லாஹ் Thu Aug 04, 2011 5:12 pm

உமா wrote:என் அன்பு மகள் வர்ஷாவுக்காக

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 01copyc


ஊமையாக இருந்தும் பேச முடியா
தருணங்கள் எத்தனையோ..

பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...

அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...

இன்று அந்த நிலை இல்லை என்னில்...

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த என் சேய் நீ...

என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது தெய்வங்கள்.

இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.

எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....


உனக்கே உனக்கு என்று உங்களின் உள்ளங்கையில் பரிசாய்த் தந்திருக்கிறான் வர்ஷாவை இறைவன். தாயுடன் அவளை தங்கமாய் பாதுகாத்து அன்புடன் அறிவையும் பல்கலை நுட்பமும் கலந்து பாலும் பருப்பும் அவளுக்குத் தரும்போது பாசமும் குழைத்துக் கொடுத்து கண்போல காத்து வாருங்கள் குழந்தைகள் நம் உயிர்வேரின் கிளைகள்...அவளையும் தங்களைப்போல நேசமுள்ள உறவாக நீண்ட ஆயுளுடன் நிறைவான செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...
குழந்தை கொள்ளை அழகு...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Aஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Bஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Dஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Uஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Lஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Lஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Aஅன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 5:12 pm

Manik wrote:
உனக்குத்தான் உமா ஏன் அழற கவிதை பிடிக்கலையா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

🐰 :silent:
ஆமோதித்தல் நடனம் நடனம் நடனம் நடனம் குதூகலம் குதூகலம் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! சியர்ஸ் சியர்ஸ் நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் புன்னகை புன்னகை புன்னகை சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by Manik Thu Aug 04, 2011 5:13 pm

உமா wrote:
Manik wrote:
உனக்குத்தான் உமா ஏன் அழற கவிதை பிடிக்கலையா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

🐰 :silent:
ஆமோதித்தல் நடனம் நடனம் நடனம் நடனம் குதூகலம் குதூகலம் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! சியர்ஸ் சியர்ஸ் நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் புன்னகை புன்னகை புன்னகை சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அப்பாடா குச்சிமிட்டாய் வாங்கி கொடுக்காம இருக்க எவ்ளோ சமாளிக்க வேண்டியிருக்கு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 3 Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics
» 6000 பதிவுகள் கடந்த செந்திலுக்கு அன்பு வாழ்த்துகள் !
» 6000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு ரமீசை வாழ்த்துவோம் நண்பர்களே...
» 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!
» அசத்தல் பதிவுகள் 6000 எட்டப்போகும் அன்பு சுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» 6000 அன்புப்பதிவுகள் அசத்தலாய் இதோ அன்பு நண்பன் கலையை வாழ்த்துவோம் வாங்கப்பா....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum