புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பூமியெங்கும் நம் கனவு. Poll_c10பூமியெங்கும் நம் கனவு. Poll_m10பூமியெங்கும் நம் கனவு. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியெங்கும் நம் கனவு.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 08, 2011 12:04 am

இன்றும் -
வழக்கம்போல்
நேற்று உன் கனவில்
நான் வந்ததைச் சொன்னாய் நீ.
நானும்
நீ
என் கனவில் வந்ததைச் சொன்னேன்.

தத்தித் தத்தி வந்த உனக்கும் எனக்கும்
சில சிறகுகளும், வானமும் கிடைத்தது
சில தேவதைகளை மண்டியிட்ட பின்.

நம் கனவுகளைத் தூக்கிச் சென்றன
நம் சிறகுகள்...இரவெல்லாம்
பூமியெங்கும்..வானமெங்கும்.

சிறகுகளோடு சுற்றி நாம் திரிந்ததை
ஒளித்து வைக்கிறது நம் கனவு
அதைப் பார்த்து கண் சிமிட்டும் மேகங்களில்.

பின்னர்-
ஒரு மழை நாளில்...
பூமியெங்கும் பூக்களாய்
பூத்திருந்தது நம் கனவுகள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 08, 2011 10:51 am

நம் கனவுகளைத் தூக்கிச் சென்றன
நம் சிறகுகள்...இரவெல்லாம்
பூமியெங்கும்..வானமெங்கும்.

சிறகுகளோடு சுற்றி நாம் திரிந்ததை
ஒளித்து வைக்கிறது நம் கனவு
அதைப் பார்த்து கண் சிமிட்டும் மேகங்களில்.


எஞ்ஜேல்ஸ் கனவா பலிக்கட்டும் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூமியெங்கும் நம் கனவு. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 08, 2011 11:10 am

நன்றி! இளமாறன்.

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Mon Aug 08, 2011 12:00 pm

அருமை அருமை..

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 08, 2011 12:02 pm

நன்றி! ஈகரைவிஷ்வா.

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Mon Aug 08, 2011 12:04 pm

கனவுகள் தொடருட்டும் ...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 08, 2011 2:24 pm

நன்றி!ஈகரைவிஷ்வா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 08, 2011 2:30 pm

அருமை சார் .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 08, 2011 3:52 pm

வை.பாலாஜி wrote:அருமை சார் .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 08, 2011 4:25 pm

அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பூமியெங்கும் நம் கனவு. Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக