ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகள் - 6000 பதிவு

+24
ராஜா
balakarthik
செய்தாலி
santhamurali
Tamilzhan
கஜேந்தினி
அருண்
கே. பாலா
krishnaamma
ரஞ்சித்
முகம்மது ஃபரீத்
realvampire
அப்துல்லாஹ்
rameshnaga
பூஜிதா
SK
ரேவதி
ஜாஹீதாபானு
kitcha
மஞ்சுபாஷிணி
dsudhanandan
பாலாஜி
Manik
உமா
28 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 4:40 pm

என் அன்பு மகள் வர்ஷாவுக்காக

அன்பு மகள் - 6000 பதிவு  01copyc


பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..

பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...

அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...

இன்று அந்த நிலை இல்லை என்னில்...

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...

என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.

இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.

எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....



Last edited by உமா on Fri Aug 05, 2011 11:23 am; edited 1 time in total (Reason for editing : பிழை)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by Manik Thu Aug 04, 2011 4:42 pm

அட அட அட ரொம்ப பாசம் மிகுந்த கவிதைதான் இது :suspect:

ரொம்ப அழகா இருக்கு பூமா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சும்மா டக்கரா இருக்கா வர்ஷா குட்டி முத்தம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by பாலாஜி Thu Aug 04, 2011 4:44 pm

மிக மிக அருமையான கவிதை ... 6000 பதிவிற்க்கு வாழ்த்துக்கள் .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by dsudhanandan Thu Aug 04, 2011 4:46 pm

அருமையான வரிகள் உமா... அன்பு மலர்

6000-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

( பாப்பாவுக்கு திருஷ்டி சுத்தி போட்டுடுங்கோ... )


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 04, 2011 4:46 pm

தாய்மை இப்படி அன்பில் கரைந்து வரைந்த வரிகளை பார்க்கும்போது இப்படி ஒரு பாசப்பிணைப்பு என்றும் நிலைத்திருக்க இறைவனிடம் வேண்டத்தோன்றுகிறது உமா..

இறைவன் அருளால் தாயும் சேயும் என்றும் நலமுடனிருக்க என் அன்பு வாழ்த்துகளுடன் கூடிய பிரார்த்தனைகள்... செல்லக்குட்டி நல்ல அழகு.

6000 ஆவது பதிவுக்கும் என் அன்பு வாழ்த்துகள் உமா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பு மகள் - 6000 பதிவு  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by kitcha Thu Aug 04, 2011 4:47 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
ஒரு பெண் கர்ப்பம் தரிகாவிடில் அந்த பெண்ணின் நிலைமை மிக நேர்த்திய சொன்னீங்க.

உண்மை.
ஒரு பெண் கருவுற்ற பின் அடையும் மகிழ்ச்சிக்கும், குழந்தை பெற்ற பின் அடையும் மகிழ்ச்சிக்கும் அளவே கிடையாது.

உங்க குழந்தை ஒரு குட்டி தேவதை போல் இருக்காங்க.என்னுடைய வாழ்த்துகள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அன்பு மகள் - 6000 பதிவு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by ஜாஹீதாபானு Thu Aug 04, 2011 4:47 pm

சோகத்துடன் பாசமான கவிதை அருமை உமா உன் குழந்தை அழகா இருக்கு. வாழ்த்துக்கள் .அவளின் எதிர்காலம் சிறப்புற அமைய இறைவனிடம் வேண்டுகிறேன் சிரி சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 4:54 pm

வை.பாலாஜி wrote:மிக மிக அருமையான கவிதை ... 6000 பதிவிற்க்கு வாழ்த்துக்கள் .


நன்றி பாலாஜி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 4:55 pm

நன்றி சுதன், பானு.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by உமா Thu Aug 04, 2011 4:56 pm

மஞ்சுபாஷிணி wrote:தாய்மை இப்படி அன்பில் கரைந்து வரைந்த வரிகளை பார்க்கும்போது இப்படி ஒரு பாசப்பிணைப்பு என்றும் நிலைத்திருக்க இறைவனிடம் வேண்டத்தோன்றுகிறது உமா..

இறைவன் அருளால் தாயும் சேயும் என்றும் நலமுடனிருக்க என் அன்பு வாழ்த்துகளுடன் கூடிய பிரார்த்தனைகள்... செல்லக்குட்டி நல்ல அழகு.

6000 ஆவது பதிவுக்கும் என் அன்பு வாழ்த்துகள் உமா...


மிக்க நன்றி அக்கா..
என் மகள் மேல் அளவு கடந்த பாசம் எனக்கு....
இந்த உலகில் நான் வாழ்வதற்க்கு காணமே அவள் மட்டும் தான் அக்கா....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பு மகள் - 6000 பதிவு  Empty Re: அன்பு மகள் - 6000 பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics
» 6000 பதிவுகள் கடந்த செந்திலுக்கு அன்பு வாழ்த்துகள் !
» 6000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு ரமீசை வாழ்த்துவோம் நண்பர்களே...
» 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!
» அசத்தல் பதிவுகள் 6000 எட்டப்போகும் அன்பு சுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» 6000 அன்புப்பதிவுகள் அசத்தலாய் இதோ அன்பு நண்பன் கலையை வாழ்த்துவோம் வாங்கப்பா....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum