ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

+4
Tamilzhan
dsudhanandan
balakarthik
kitcha
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by kitcha Thu Aug 04, 2011 1:47 pm

First topic message reminder :

உலகின் மிக உயரமான (1000 Meter) புதிய கட்டிடம், சவுதி அரேபியாவினால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பின் லேடன்ஸ் குரூப் கம்பெனியினால் ஜித்தாவின் ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது. 2008 இல் இதற்கான திட்டப்பணிகள் முன்னெடுக்க தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் உயரம், (852 மைல்) ஹோட்டல், சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம். சவுதி பின்லேடன் குரூப் கட்டிட நிர்மாண பொறுப்பை ஏற்றுள்ளது. தற்போது உலகின் உயரமான கட்டிடங்களாக திகழும் டுபாயின் பூர்ஜ் கலிஃபியா மற்றும் நியூயோர்க்கின் சுதந்திர மைய கட்டிடம் என்பவற்றை விட இக்கட்டிடயம் உயரமாக அமைக்கப்படவிருப்பது உறுதியாகியுள்ளது


புதியலகம்
உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Higgestbuildinginthewor


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by kitcha Thu Aug 04, 2011 3:48 pm

balakarthik wrote:
dsudhanandan wrote:இந்த பின்லேடன் குருப்புக்கும் அமெரிக்க எதிரி பின்லேடனுக்கும் ஏதாவது தொடர்பு?

2g கும் கனிமொழிக்கும் உள்ளதொடர்பு

சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by அருண்வினோ Thu Aug 04, 2011 4:08 pm

இதில் இருந்து சவுதி தன் நிலையிலிருந்து மாறி சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளை போல் உருவாக நினைக்கிறது. அப்படி பார்த்தால் இது ஆடம்பரமாக இருக்காது.. முதலீடு என்றே எனக்கு தோன்றுகிறது...
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்


பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by Manik Thu Aug 04, 2011 4:10 pm

இதுல கடைசி மொட்டை மாடியில் எனக்கு இடம் வேணும் கிடைக்குமா சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by பூஜிதா Thu Aug 04, 2011 4:22 pm

சூப்பருங்க
இந்த கட்டிடத்தை சுத்தி பார்க்கவே ஒரு வருஷம் ஆகும் போல இருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by Manik Thu Aug 04, 2011 4:23 pm

பூஜிதா wrote: சூப்பருங்க
இந்த கட்டிடத்தை சுத்தி பார்க்கவே ஒரு வருஷம் ஆகும் போல இருக்கு

அவ்ளோ நாள்லாம் ஆகாது ஜீவிதா 30 நிமிடம் மட்டுமே ஆகும் அவ்ளோ பாஸ்டான லிப்ட்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by பூஜிதா Thu Aug 04, 2011 4:36 pm

Manik wrote:
பூஜிதா wrote: சூப்பருங்க
இந்த கட்டிடத்தை சுத்தி பார்க்கவே ஒரு வருஷம் ஆகும் போல இருக்கு

அவ்ளோ நாள்லாம் ஆகாது ஜீவிதா 30 நிமிடம் மட்டுமே ஆகும் அவ்ளோ பாஸ்டான லிப்ட்

லிப்ட் இருக்குமா எனக்கு தெரியாது அண்ணா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by Manik Thu Aug 04, 2011 4:37 pm

பின்ன படிக்கட்டு கட்டுனா ரொம்ப செலவாகும்னு சொல்லிட்டு லிப்ட் கட்டிட்டாங்க ரிலாக்ஸ் உனக்கு தெரியாதா ஜீவிதா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by பூஜிதா Thu Aug 04, 2011 4:40 pm

Manik wrote:பின்ன படிக்கட்டு கட்டுனா ரொம்ப செலவாகும்னு சொல்லிட்டு லிப்ட் கட்டிட்டாங்க ரிலாக்ஸ் உனக்கு தெரியாதா ஜீவிதா

நீங்க பாத்துட்டு வந்திட்டீங்களா இவளவு கரேட்டா சொல்ட்றீங்க சிரி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by Manik Thu Aug 04, 2011 4:43 pm

ஓ நான் சொன்னதுதான் கரெக்டா என்னால நம்பவே முடியல ஜீவிதா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சும்மா சொன்னேன் அது கரெக்டா ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by பூஜிதா Thu Aug 04, 2011 4:51 pm

Manik wrote:ஓ நான் சொன்னதுதான் கரெக்டா என்னால நம்பவே முடியல ஜீவிதா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சும்மா சொன்னேன் அது கரெக்டா ஜாலி

அண்ணா என்ன வச்சி ஏதும் காமெடி பண்ணலயே


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! - Page 2 Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum