ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

+4
Tamilzhan
dsudhanandan
balakarthik
kitcha
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by kitcha Thu Aug 04, 2011 1:47 pm

உலகின் மிக உயரமான (1000 Meter) புதிய கட்டிடம், சவுதி அரேபியாவினால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பின் லேடன்ஸ் குரூப் கம்பெனியினால் ஜித்தாவின் ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது. 2008 இல் இதற்கான திட்டப்பணிகள் முன்னெடுக்க தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் உயரம், (852 மைல்) ஹோட்டல், சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம். சவுதி பின்லேடன் குரூப் கட்டிட நிர்மாண பொறுப்பை ஏற்றுள்ளது. தற்போது உலகின் உயரமான கட்டிடங்களாக திகழும் டுபாயின் பூர்ஜ் கலிஃபியா மற்றும் நியூயோர்க்கின் சுதந்திர மைய கட்டிடம் என்பவற்றை விட இக்கட்டிடயம் உயரமாக அமைக்கப்படவிருப்பது உறுதியாகியுள்ளது

புதியலகம்
உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Higgestbuildinginthewor

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by balakarthik Thu Aug 04, 2011 1:51 pm

இதுபோன்ற தேவை இல்லாத செலவினால்த்தான் முன்பு துபாய் வீழ்ந்தது இப்போ சவுதியயும் பிடித்துவிட்டதா இந்த பைத்தியம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by kitcha Thu Aug 04, 2011 1:51 pm

நாட்டின் கட்டிடத்தை உயர்த்துவதற்கு பதில் நாட்டு மக்களை உயர்த்தினால் (அன்பிலும்,பண்பிலும்) அதைவிடச் சிறந்தது வேறெதுவும் இல்லை.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by dsudhanandan Thu Aug 04, 2011 1:53 pm

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி

// சவுதி பின்லேடன் குரூப் // என்ன? -- டவுட் தனபாலு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by balakarthik Thu Aug 04, 2011 1:55 pm

kitcha wrote:நாட்டின் கட்டிடத்தை உயர்த்துவதற்கு பதில் நாட்டு மக்களை உயர்த்தினால் (அன்பிலும்,பண்பிலும்) அதைவிடச் சிறந்தது வேறெதுவும் இல்லை.

உண்மைதான் இங்குள்ளவர்கள் ஆடம்பர செலவில் காட்டும் அக்கரயை நாட்டின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் செலவு செயலாம் தற்பொழுது ஓமனில் இதுபோன்ற நிலமை மாறிவருவதாகவே தோன்றுகிறது இங்குள்ளவர்கள் இந்தியர்களின் சகவாசத்தால் தற்பொழுது பிள்ளைகளின் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்துள்ளனர் சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by balakarthik Thu Aug 04, 2011 1:56 pm

dsudhanandan wrote: சூப்பருங்க அருமையிருக்கு நன்றி

// சவுதி பின்லேடன் குரூப் // என்ன? -- டவுட் தனபாலு

அங்கே கட்டுப்பாடு அதிகம் சுதா காரணம் மெக்காவுக்கு அருகில் இருப்பதால் ஆகவே தீவிரவாத செயல்கள் குறைவுதான் என்று நினைக்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by Tamilzhan Thu Aug 04, 2011 1:57 pm

dsudhanandan wrote: சூப்பருங்க அருமையிருக்கு நன்றி

// சவுதி பின்லேடன் குரூப் // என்ன? -- டவுட் தனபாலு
அப்போ உங்க பெயர் சுதானந்தன் இல்லையா...? ஒன்னும் புரியல

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by dsudhanandan Thu Aug 04, 2011 2:01 pm

இந்த பின்லேடன் குருப்புக்கும் அமெரிக்க எதிரி பின்லேடனுக்கும் ஏதாவது தொடர்பு?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by balakarthik Thu Aug 04, 2011 2:03 pm

dsudhanandan wrote:இந்த பின்லேடன் குருப்புக்கும் அமெரிக்க எதிரி பின்லேடனுக்கும் ஏதாவது தொடர்பு?

2g கும் கனிமொழிக்கும் உள்ளதொடர்பு

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by kitcha Thu Aug 04, 2011 2:14 pm

balakarthik wrote:
dsudhanandan wrote: சூப்பருங்க அருமையிருக்கு நன்றி

// சவுதி பின்லேடன் குரூப் // என்ன? -- டவுட் தனபாலு

அங்கே கட்டுப்பாடு அதிகம் சுதா காரணம் மெக்காவுக்கு அருகில் இருப்பதால் ஆகவே தீவிரவாத செயல்கள் குறைவுதான் என்று நினைக்கிறேன்

இங்கு தீவிரவாதம் இல்லை ஆனால் தீவிரவாதிகள் அதிகம்.(இந்த நாட்டு அரசருக்கு எதிராக உள்ளவர்கள் அதிகம்)

அதேபோல் மற்ற மதத்தவருக்கு உள்ள கட்டுப்பாடுகள் அதிகம்.(எந்த மதப்(இந்து,கிறிஸ்து) போட்டோவும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.மீறி கொண்டு சென்றால், விமான நிலையத்தில் அவர்கள் பார்க்கும் பட்சத்தில் அது குப்பை தொட்டிக்குத் தான் போகும் குங்குமம், திருநீறு பூசக்கூடாது,இதுபோல் நிறைய உண்டு.)

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்! Empty Re: உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் சவுதி அரேபியாவில்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum