புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
40 வருடங்களாக வாரிசை எதிர்பார்த்த 60 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை; சோதனை குழாய் மூலம் பிறந்தது
Page 1 of 1 •
40 வருடங்களாக வாரிசை எதிர்பார்த்த 60 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை; சோதனை குழாய் மூலம் பிறந்தது
#595269ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி என்ற ஊரை சேர்ந்தவர் ரிங்கேஸ்வரன் (வயது 66). இவரது மனைவி சரஸ்வதி (60). இந்த தம்பதியினருக்கு திருமணம் நடந்து 40 வருடங்களாக குழந்தை இல்லை. குழந்தை பெறுவதற்காக பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் பயன் கிடைக்கவில்லை.
ரிங்கேஸ்வரன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். 40 வருடங்களாக வாரிசு இல்லாததால் கணவன்-மனைவி இருவரும் மனம் சோர்ந்து விட்டனர். சோதனை குழாய் வயது அறுபதை கடந்து விட்டாலும் தங்களுக்கு வாரிசு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
நண்பர் ஒருவர் மூலம் பழனிபாலாஜி கருத்தரிப்பு மையத்துக்கு சென்றனர். டாக்டர் செந்தாமரை செல்வி 2 பேரையும் மருத்துவ பரிசோதனை செய்தார். கருத்தரிப்பதற்கான கால கட்டத்தை சரஸ்வதி கடந்து விட்டார் என்றாலும் நவீன சிகிச்சை மூலம் செயற்கை முறை கருத்தரித்தலுக்கு அவரை டாக்டர்கள் தயார் செய்தனர்.
சோதனை குழாய் மூலம் சரஸ்வதி கர்ப்ப பையில் கரு செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த ரத்த பரிசோதனை, ஸ்கேன் மூலம் அவர் கருதரித்தது உறுதியானது. 10 மாதங்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் சரஸ்வதிக்கு சிறப்பு மகப் பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 28-ந்தேதி ரிங்கேஸ்வரன்-சரஸ்வதி தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை சிசரியன் மூலம் பிறந்தது. குழந்தை இரண்டே கால் கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்தது.
இந்த மருத்துவ சாதனை குறித்து சென்னையில் டாக்டர் செந்தாமரைச் செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:-
60 வயதை கடந்த தம்பதிக்கு சோதனை குழாய் மூலம் குழந்தை பிறந்து இருப்பது அரிய சாதனை. வாரிசு இல்லை என்ற அவர்களுடைய 40 வருட ஏக்கம் தீர்ந்து இருக்கிறது. மாதவிடாய் நின்று விட்ட பெண்ணை நவீன சிகிச்சை மூலம் அதற்கு தயார் செய்து கருவை சுமக்க வைத்தோம். மருத்துவ சிகிச்சைக்கு இருவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். கர்ப்ப பை நன்றாக இருந்தால் எந்த வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். எத்தனை வயது ஆனாலும் எங்களால் குழந்தையை வளர்க்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் கூறியதால்தான் இந்த சாதனையை செய்து இருக்கிறோம். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ரிங்கேஸ்வரன்- சரஸ்வதி தம்பதி கூறியதாவது:- எங்களைப் போன்ற வயதான தம்பதியினரும் மனம் தளராமல் குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நாங்கள் இங்கு வந்தோம். எங்களுக்கு 1971-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 1973 வரை எந்த சிகிச்சையும் பெறவில்லை. அதன் பிறகு 2001 வரை சிகிச்சைக்காக பல இடங்களுக்கு சென்று ஓய்ந்து விட்டோம். இனி குழந்தை பெற வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்தோம் சந்ததி இல்லை என்பதை நினைத்து அழுதோம்.
2010-ல் நண்பர் ஒருவர் மூலம் இந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றோம். வயது அதிகமானதால் குழந்தையை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனாலும் எங்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று முடிவு செய்து சிகிச்சைக்கு சம்மதித்தோம். வயதை பற்றி நீங்கள் கவலைப்படவில்லை என்றால் இதை ஒரு மருத்துவ சவாலாக எடுத்து செய்து காட்டுவோம் என்று டாக்டர் கூறினார்.
40 வயதுக்கு பிறகு இந்த குழந்தை கடவுள் அருளாலும், டாக்டர்கள் முயற்சியாலும் கிடைத்து இருக்கிறது. என்ன தான் வசதி இருந்தாலும் குழந்தைதான் சிறந்த செல்வம். இவ்வாறு அவர்கள் குழந்தைக்கு முத்தமிட்டபடி கண்ணீர் மல்க கூறினார்கள்.
மாலை மலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|