ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by வின்சீலன் Thu Aug 04, 2011 12:10 pm

First topic message reminder :

நான் சென்னை இல் பேச்சுலர் ,

என் வீட்டு சமயல் அக்கா, சமயலை வேறு வலி இல்லாமல் சாபிட்டுக்கொண்டிருக்கிறேன் .

நீங்கள் யாராவது நல்ல சைவ சமயல் குறிப்புகள் கொடுதால் நான் அதை பிரிண்ட் எடுது, அதை பார்த்து சமயல் செய்யுமாறு சமயல் அக்காவை சொல்ல முடியும் .

உதவ முடியுமா?
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down


நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by krishnaamma Thu Aug 04, 2011 12:43 pm

மாதவன் wrote:"கிருஷ்ணாம்மாவின் சமையல் " சூப்பர்

he dont want this books
:வணக்கம்:

சாரி மாதவன், உங்களுக்கு முதலில் நாம் தளத்தில்உள்ளவர்கள் நினைவுவரலியா என்று கேட்பதற்காகவே அப்படி கேட்டேன். தவறானால் மன்னிக்கவும் சோகம் ஒருவர் நன்கு சமைக்க எவ்வளவு புத்தகங்கள் இருந்தாலும்போராது, சமையல் குறிப்பு கேட்ட நண்பர் எல்லாவர்ற்றையும் படிக்கட்டும். என்னுடயது தான் ஸ்பெஷல் என நான் சொல்லலை.

என்பதில் உங்கள் மனதை புண்படுத்திருந்தால் மீண்டும் சாரி சோகம் I really mean it புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by krishnaamma Thu Aug 04, 2011 12:47 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:
அதான மேலும் இது கிருஷ்ணமாவின் சமயல் தளம் இதிலிருந்தும் சமயல் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் பயன்படும் நான் எட்டு மாசமா அக்கா சமயல் குறிப்போடத்தான் சமைக்கிறேன்

http://krishnaamma.eegarai.com/

ஹேய் ! பாலா என்னவெச்சு காமெடி பண்ணலியே? நிஜமாகவே நீங்க என் குறிப்பை பார்த்து சமைத்தேளா? புன்னகை சொல்லவும்

உண்மைதான் அக்கா உங்க குழம்பு டிப்ஸ் இதுவரை பலதடவை முயன்றுவிட்டேன் ருசி அருமை ஆனால் அளவுதான் எனக்கு தெரியமாட்டேங்கித்து சில சமயம் அளவு அதிகமாகிவிடுகிறது சிலசமயம் பத்தவே மாட்டேங்கித்து மேலும் பிரெட் உப்புமா இட்டிலி உப்புமா போன்றவைகளையும் சொல்லித்தாங்கோ

நன்றி பாலா, பிரட் உப்புமா போட்டுவிட்டேன், இட்லி உப்புமா போடுகிறேன் புன்னகை
குழம்பு செய்யும் போது, நீங்க புளி தண்ணீர் விடுகிறீர்களா ? அல்லது புளி பேஸ்ட் போடுகிறீர்களா ? எதானாலும் 1 டம்பளர் இல் அளந்து விடுங்கோ. அப்ப குழம்பு அளவு சரியாக, அதாவது தேவையான படி செயலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by balakarthik Thu Aug 04, 2011 12:50 pm

புளித்தண்ணீத்தான் விடுகிறேன் அக்கா அதுபோல தக்காளி கொஜூ போன்றவைகலயும் சொல்லித்தாகோ


ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by krishnaamma Thu Aug 04, 2011 12:56 pm

http://www.eegarai.net/t64874p30-topic

இந்த லிங்க் இல் 'பிரட் உப்புமா ' இருக்கு பாருங்கோ புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by balakarthik Thu Aug 04, 2011 12:59 pm

நன்றி அக்கா செய்து பார்த்து சொல்கிறேன் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by ரேவதி Thu Aug 04, 2011 1:00 pm

krishnaamma wrote:http://www.eegarai.net/t64874p30-topic

இந்த லிங்க் இல் 'பிரட் உப்புமா ' இருக்கு பாருங்கோ புன்னகை



அதானே நம்ம கிறிஷ்ணம்மா இருக்கும் போது உங்களுக்கு சமையல்ல டயூட்ட நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 128872 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 128872 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 128872 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 128872


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by krishnaamma Thu Aug 04, 2011 1:00 pm

balakarthik wrote:புளித்தண்ணீத்தான் விடுகிறேன் அக்கா அதுபோல தக்காளி கொஜூ போன்றவைகலயும் சொல்லித்தாகோ

கண்டிப்பாக போடறேன் பாலா புன்னகை

நீங்க விடும் புளி தாண்ணீரை அளந்து விடுங்கோ. உங்களுக்கு 1 டம்பளர் அளவு
குழம்பு வேண்டும் என்றால், 1 1/2 முதல் 2 டம்பளர் புளி தண்ணீர் விடுங்கோ. கொதித்து கொதித்து சரியான அள்வுக்கு வந்துடும். சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by ரேவதி Thu Aug 04, 2011 1:02 pm

krishnaamma wrote:
balakarthik wrote:புளித்தண்ணீத்தான் விடுகிறேன் அக்கா அதுபோல தக்காளி கொஜூ போன்றவைகலயும் சொல்லித்தாகோ

கண்டிப்பாக போடறேன் பாலா புன்னகை

நீங்க விடும் புளி தாண்ணீரை அளந்து விடுங்கோ. உங்களுக்கு 1 டம்பளர் அளவு
குழம்பு வேண்டும் என்றால், 1 1/2 முதல் 2 டம்பளர் புளி தண்ணீர் விடுங்கோ. கொதித்து கொதித்து சரியான அள்வுக்கு வந்துடும். சரியா? புன்னகை

ஏற்கனவே அவருக்கு ஒண்ணுமே தெரியாது இதுல நீங்க வேற அளந்து விட சொல்றீங்களே அம்மா நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by krishnaamma Thu Aug 04, 2011 1:02 pm

balakarthik wrote:நன்றி அக்கா செய்து பார்த்து சொல்கிறேன் சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பாலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by balakarthik Thu Aug 04, 2011 1:03 pm

ரேவதி wrote:அதானே நம்ம கிறிஷ்ணம்மா இருக்கும் போது உங்களுக்கு சமையல்ல டயூட்ட நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 67637 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 128872 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 128872 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 128872 நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 128872

எங்களுக்கு சமயலுல டவுட்டு உனக்கு சமயலே டவுட்டு உங்க வீட்டுல கிட்சன் எங்கிருக்குனு தெரியுமா உனக்கு இல்ல வாஸ்து படி கிட்சனே வைக்கலயா ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  - Page 2 Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum