ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

Top posting users this week
கண்ணன்
நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Poll_c10நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Poll_m10நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by வின்சீலன் Thu Aug 04, 2011 12:10 pm

நான் சென்னை இல் பேச்சுலர் ,

என் வீட்டு சமயல் அக்கா, சமயலை வேறு வலி இல்லாமல் சாபிட்டுக்கொண்டிருக்கிறேன் .

நீங்கள் யாராவது நல்ல சைவ சமயல் குறிப்புகள் கொடுதால் நான் அதை பிரிண்ட் எடுது, அதை பார்த்து சமயல் செய்யுமாறு சமயல் அக்காவை சொல்ல முடியும் .

உதவ முடியுமா?
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by Guest Thu Aug 04, 2011 12:13 pm

give me ur email id. i will sent.

வின்சீலன் wrote:நான் சென்னை இல் பேச்சுலர் ,

என் வீட்டு சமயல் அக்கா, சமயலை வேறு வலி இல்லாமல் சாபிட்டுக்கொண்டிருக்கிறேன் .

நீங்கள் யாராவது நல்ல சைவ சமயல் குறிப்புகள் கொடுதால் நான் அதை பிரிண்ட் எடுது, அதை பார்த்து சமயல் செய்யுமாறு சமயல் அக்காவை சொல்ல முடியும் .

உதவ முடியுமா?
avatar
Guest
Guest


Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by krishnaamma Thu Aug 04, 2011 12:16 pm

வின்சீலன் wrote:நான் சென்னை இல் பேச்சுலர் ,

என் வீட்டு சமயல் அக்கா, சமயலை வேறு வலி இல்லாமல் சாபிட்டுக்கொண்டிருக்கிறேன் .

நீங்கள் யாராவது நல்ல சைவ சமயல் குறிப்புகள் கொடுதால் நான் அதை பிரிண்ட் எடுது, அதை பார்த்து சமயல் செய்யுமாறு சமயல் அக்காவை சொல்ல முடியும் .

உதவ முடியுமா?

நான் இங்க இருக்கும் போது நீங்க இப்படி கேட்பது ரொம்ப வருத்தமாய் இருக்கு நண்பரே, என்னுடைய குறிப்புகளை பாருங்கள் , பின் உங்க அக்கா என்ன நீங்களே சமைக்கலாம் புன்னகை

நம் தளத்திலேயே "கிருஷ்ணாம்மாவின் சமையல் " என்று இருக்கு பாருங்கோ


Last edited by krishnaamma on Thu Aug 04, 2011 12:25 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by krishnaamma Thu Aug 04, 2011 12:17 pm

மாதவன் wrote:give me ur email id. i will sent.


என்ன மாதவன் என்னை மறந்துட்டீங்களே சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by krishnaamma Thu Aug 04, 2011 12:21 pm

வின்சிலன் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் (நீங்க இந்த திரியை துவங்குமுன்னே என்னுடைய ஃபோரம் பாக்கலையா?புன்னகை )

http://www.eegarai.net/f80-forum


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by balakarthik Thu Aug 04, 2011 12:21 pm

krishnaamma wrote:
வின்சீலன் wrote:நான் சென்னை இல் பேச்சுலர் ,

என் வீட்டு சமயல் அக்கா, சமயலை வேறு வலி இல்லாமல் சாபிட்டுக்கொண்டிருக்கிறேன் .

நீங்கள் யாராவது நல்ல சைவ சமயல் குறிப்புகள் கொடுதால் நான் அதை பிரிண்ட் எடுது, அதை பார்த்து சமயல் செய்யுமாறு சமயல் அக்காவை சொல்ல முடியும் .

உதவ முடியுமா?

நான் இங்க இருக்கும் பொது நீங்க இப்படி கேட்பது ரொம்ப வருத்தமாய் இருக்கு நண்பரே, என்னுடைய குறிப்புகளை பாருங்கள் , பின் உங்க அக்கா என்ன நீங்களே சமைக்கலாம் புன்னகை

நம் தளத்திலேயே "கிருஷ்ணாம்மாவின் சமையல் " என்று இருக்கு பாருங்கோ

அதான மேலும் இது கிருஷ்ணமாவின் சமயல் தளம் இதிலிருந்தும் சமயல் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் பயன்படும் நான் எட்டு மாசமா அக்கா சமயல் குறிப்போடத்தான் சமைக்கிறேன்

http://krishnaamma.eegarai.com/


ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by Guest Thu Aug 04, 2011 12:22 pm

"கிருஷ்ணாம்மாவின் சமையல் " சூப்பர்

he dont want this books
:வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by krishnaamma Thu Aug 04, 2011 12:29 pm

balakarthik wrote:
அதான மேலும் இது கிருஷ்ணமாவின் சமயல் தளம் இதிலிருந்தும் சமயல் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் பயன்படும் நான் எட்டு மாசமா அக்கா சமயல் குறிப்போடத்தான் சமைக்கிறேன்

http://krishnaamma.eegarai.com/

ஹேய் ! பாலா என்னவெச்சு காமெடி பண்ணலியே? நிஜமாகவே நீங்க என் குறிப்பை பார்த்து சமைத்தேளா? புன்னகை சொல்லவும்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by வின்சீலன் Thu Aug 04, 2011 12:31 pm

krishnaamma wrote:வின்சிலன் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் (நீங்க இந்த திரியை துவங்குமுன்னே என்னுடைய ஃபோரம் பாக்கலையா?புன்னகை )

http://www.eegarai.net/f80-forum
சூப்பருங்க
கலக்குறீங்க
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by balakarthik Thu Aug 04, 2011 12:36 pm

krishnaamma wrote:
balakarthik wrote:
அதான மேலும் இது கிருஷ்ணமாவின் சமயல் தளம் இதிலிருந்தும் சமயல் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் பயன்படும் நான் எட்டு மாசமா அக்கா சமயல் குறிப்போடத்தான் சமைக்கிறேன்

http://krishnaamma.eegarai.com/

ஹேய் ! பாலா என்னவெச்சு காமெடி பண்ணலியே? நிஜமாகவே நீங்க என் குறிப்பை பார்த்து சமைத்தேளா? புன்னகை சொல்லவும்

உண்மைதான் அக்கா உங்க குழம்பு டிப்ஸ் இதுவரை பலதடவை முயன்றுவிட்டேன் ருசி அருமை ஆனால் அளவுதான் எனக்கு தெரியமாட்டேங்கித்து சில சமயம் அளவு அதிகமாகிவிடுகிறது சிலசமயம் பத்தவே மாட்டேங்கித்து மேலும் பிரெட் உப்புமா இட்டிலி உப்புமா போன்றவைகளையும் சொல்லித்தாங்கோ


ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நல்ல சைவ சமயல்  குறிப்புகள் தேவை  Empty Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum