Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
நான் சென்னை இல் பேச்சுலர் ,
என் வீட்டு சமயல் அக்கா, சமயலை வேறு வலி இல்லாமல் சாபிட்டுக்கொண்டிருக்கிறேன் .
நீங்கள் யாராவது நல்ல சைவ சமயல் குறிப்புகள் கொடுதால் நான் அதை பிரிண்ட் எடுது, அதை பார்த்து சமயல் செய்யுமாறு சமயல் அக்காவை சொல்ல முடியும் .
உதவ முடியுமா?

வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
give me ur email id. i will sent.
வின்சீலன் wrote:நான் சென்னை இல் பேச்சுலர் ,
என் வீட்டு சமயல் அக்கா, சமயலை வேறு வலி இல்லாமல் சாபிட்டுக்கொண்டிருக்கிறேன் .
நீங்கள் யாராவது நல்ல சைவ சமயல் குறிப்புகள் கொடுதால் நான் அதை பிரிண்ட் எடுது, அதை பார்த்து சமயல் செய்யுமாறு சமயல் அக்காவை சொல்ல முடியும் .
உதவ முடியுமா?
Guest- Guest
Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
வின்சீலன் wrote:நான் சென்னை இல் பேச்சுலர் ,
என் வீட்டு சமயல் அக்கா, சமயலை வேறு வலி இல்லாமல் சாபிட்டுக்கொண்டிருக்கிறேன் .
நீங்கள் யாராவது நல்ல சைவ சமயல் குறிப்புகள் கொடுதால் நான் அதை பிரிண்ட் எடுது, அதை பார்த்து சமயல் செய்யுமாறு சமயல் அக்காவை சொல்ல முடியும் .
உதவ முடியுமா?
நான் இங்க இருக்கும் போது நீங்க இப்படி கேட்பது ரொம்ப வருத்தமாய் இருக்கு நண்பரே, என்னுடைய குறிப்புகளை பாருங்கள் , பின் உங்க அக்கா என்ன நீங்களே சமைக்கலாம்
நம் தளத்திலேயே "கிருஷ்ணாம்மாவின் சமையல் " என்று இருக்கு பாருங்கோ
Last edited by krishnaamma on Thu Aug 04, 2011 12:25 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
மாதவன் wrote:give me ur email id. i will sent.
என்ன மாதவன் என்னை மறந்துட்டீங்களே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
வின்சிலன் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் (நீங்க இந்த திரியை துவங்குமுன்னே என்னுடைய ஃபோரம் பாக்கலையா? )
http://www.eegarai.net/f80-forum
http://www.eegarai.net/f80-forum
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
krishnaamma wrote:வின்சீலன் wrote:நான் சென்னை இல் பேச்சுலர் ,
என் வீட்டு சமயல் அக்கா, சமயலை வேறு வலி இல்லாமல் சாபிட்டுக்கொண்டிருக்கிறேன் .
நீங்கள் யாராவது நல்ல சைவ சமயல் குறிப்புகள் கொடுதால் நான் அதை பிரிண்ட் எடுது, அதை பார்த்து சமயல் செய்யுமாறு சமயல் அக்காவை சொல்ல முடியும் .
உதவ முடியுமா?
நான் இங்க இருக்கும் பொது நீங்க இப்படி கேட்பது ரொம்ப வருத்தமாய் இருக்கு நண்பரே, என்னுடைய குறிப்புகளை பாருங்கள் , பின் உங்க அக்கா என்ன நீங்களே சமைக்கலாம்
நம் தளத்திலேயே "கிருஷ்ணாம்மாவின் சமையல் " என்று இருக்கு பாருங்கோ
அதான மேலும் இது கிருஷ்ணமாவின் சமயல் தளம் இதிலிருந்தும் சமயல் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் பயன்படும் நான் எட்டு மாசமா அக்கா சமயல் குறிப்போடத்தான் சமைக்கிறேன்
http://krishnaamma.eegarai.com/
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
"கிருஷ்ணாம்மாவின் சமையல் " சூப்பர்
he dont want this books
he dont want this books
Guest- Guest
Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
balakarthik wrote:
அதான மேலும் இது கிருஷ்ணமாவின் சமயல் தளம் இதிலிருந்தும் சமயல் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் பயன்படும் நான் எட்டு மாசமா அக்கா சமயல் குறிப்போடத்தான் சமைக்கிறேன்
http://krishnaamma.eegarai.com/
ஹேய் ! பாலா என்னவெச்சு காமெடி பண்ணலியே? நிஜமாகவே நீங்க என் குறிப்பை பார்த்து சமைத்தேளா? சொல்லவும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
krishnaamma wrote:வின்சிலன் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் (நீங்க இந்த திரியை துவங்குமுன்னே என்னுடைய ஃபோரம் பாக்கலையா? )
http://www.eegarai.net/f80-forum
கலக்குறீங்க
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: நல்ல சைவ சமயல் குறிப்புகள் தேவை
krishnaamma wrote:balakarthik wrote:
அதான மேலும் இது கிருஷ்ணமாவின் சமயல் தளம் இதிலிருந்தும் சமயல் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் பயன்படும் நான் எட்டு மாசமா அக்கா சமயல் குறிப்போடத்தான் சமைக்கிறேன்
http://krishnaamma.eegarai.com/
ஹேய் ! பாலா என்னவெச்சு காமெடி பண்ணலியே? நிஜமாகவே நீங்க என் குறிப்பை பார்த்து சமைத்தேளா? சொல்லவும்
உண்மைதான் அக்கா உங்க குழம்பு டிப்ஸ் இதுவரை பலதடவை முயன்றுவிட்டேன் ருசி அருமை ஆனால் அளவுதான் எனக்கு தெரியமாட்டேங்கித்து சில சமயம் அளவு அதிகமாகிவிடுகிறது சிலசமயம் பத்தவே மாட்டேங்கித்து மேலும் பிரெட் உப்புமா இட்டிலி உப்புமா போன்றவைகளையும் சொல்லித்தாங்கோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
» நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?
» நல்ல தமிழ் பெயர் தேவை
» நல்ல ஆன்ட்ராய்டு போன் வாங்க உதவி தேவை
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
» நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?
» நல்ல தமிழ் பெயர் தேவை
» நல்ல ஆன்ட்ராய்டு போன் வாங்க உதவி தேவை
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|