புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_lcapநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_voting_barநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_lcapநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_voting_barநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_lcapநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_voting_barநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_lcapநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_voting_barநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_lcapநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_voting_barநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_lcapநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_voting_barநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_lcapநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_voting_barநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_lcapநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_voting_barநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Aug 04, 2011 11:41 am

First topic message reminder :

நீங்கள் உறங்கும் விதத்தை அடிப்படையில் கொண்டு உங்களைப்பற்றி சொல்ல முடியும். இங்கு ஒவ்வொரு நிலையிலும் உறங்குபவர்கள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றில் நீங்கள் எந்த வகையினர் என்பதை பரிசீலித்துப் பாருங்கள்.

1. தலைமுதல் கால் வரையில் முழுமையாக போர்வையால் மூடிக் கொண்டு உறங்கும் பழக்கமுடையவர்கள்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 77603832

பொதுமக்கள் மத்தியில் தைரியமான நபராக உங்களைக் காட்டிக்கொண்ட போதிலும், ஆழ் மனதின் அடிப்படையில் நீங்கள் பலவீனமான, கூச்ச சுபாவமுடையவர். அதிகளவான ரகசியங்களைப் பேணிப்பாதுகாப்பீர்கள். நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் அதனை வெளிப்படுத்தி உதவி கோராது, உங்களுக்குள்ளேயே பிரச்சினை மூடி மறைத்துக் கொள்வீர்கள். உங்களது உளநிலையையே தூங்கும் விதம் விபரிக்கின்றது.

2. கரங்களை உதவியாகப் பயன்படுத்தி, மல்லாந்து உறங்குபவர்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 33217800

நீங்கள் கூடுதலான நுண்ணறிவையும், புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் நாட்டமும் உடையவர். சில வேளைகளில் எரிச்சலூட்டக் கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள், இதானல் மக்களால் உங்களை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். உங்களது குடும்பம் பற்றி கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்வீர்கள். எனினும், நீங்கள் மிகவும் அரிதாகவே எவர் மீதும் அன்பு கொள்வீர்கள்.

3. கால்களை ஒன்றுடன் ஒன்று பின்னி மல்லாந்து உறங்குபவர்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 77189316

கால்களைப் பின்னி உறங்குபவர்கள் சுயநல எண்ணத்தைக் கொண்டவர்கள், தமக்கு விருப்பான முறையில் உலகம் இயங்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு உங்களினால் முடிவதில்லை. தனிமையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கும். விட்டுக்கொடுப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை.

4. குறுகிய நிலையில் உறங்குபவர்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 78539125

உங்களது கடந்த கால தோல்விகளினால் நீங்கள் பெரிதும் மன உளைச்சல் அடைந்திருப்பீர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மனோநிலையைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பை இழந்து விட்டதாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புவீர்கள். எந்த நேரத்திலும் ஐயத்துடன் காணப்படுவீர்கள்.

5. ஒரு பக்கமாக குறுகி உறங்குபவர்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 23157055

சுயநல, பொறமைக்கார மற்றும் பழிவாங்கும் குணங்களை உடையவராக உங்களை விபரிக்க முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். மற்றவர்களினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் உங்களை அதிகமாக கோபப்பட வைக்கும்.

6. ஒரு காலை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 23570338

எப்போதும் எதைப் பற்றியாவது முறைப்பாடு செய்வதே உங்களது வாடிக்கையாக அமைந்திருக்கும். பதற்றக்காரர் என்பதனை உங்களது புனைப்பெயராக சூட்ட முடியும். சிறிய விடயங்களினால் கூட நீங்கள் பதற்றமடைந்து கோபப்படக்கூடும். வாழ்க்கை என்பது பாரிய விடயமல்ல, இலகுவாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

7. ஒரு கையை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 97397374

ஒரு காலை மடக்கி உறங்குபவருக்கு நேர் எதிரான குணங்களை நீங்கள் கொண்டிருப்பீர்கள். பண்பான, நேர்மையான, அன்பானவராக திகழ்வீர்கள். எதிலும் முழுமை இருக்காது. தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும், பிழைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பழகிக்கொண்டால் வாழ்க்கையில் எப்போதும் வசந்த வீசும்.

8. ஒரு பக்கமாகவே உறங்குபவர்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 51184190

நீங்கள் தன்நம்பிக்கையுடைவர், என்ன காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி காண்பது உங்களது வாடிக்கை. வலது பக்கமாக, வலது கரத்தை மடக்கி தலை சாய்த்து உறங்குவோர் அதிகாரம் மற்றும் அதிஸ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

9. கை மற்றும் கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 98926309

நீங்கள் சுதந்திரத்தை விரும்பும் ஓர் ஆத்மா. வசதிகளை விரும்பும், அன்பை வழிபடும் நபராக நீங்கள் திகழ்வீர்கள். எனினும், நீங்கள் அடுத்தவர்களின் விடயங்கள் பற்றி குறை கூறுவதில் நாட்டமுடையவர்களாக காணப்படுவீர்கள்.

தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 04, 2011 1:09 pm

dsudhanandan wrote:
அருண் wrote:இந்த 9 முறையும் பின்பற்றினால் எப்படி பட்டவர்கள்..! சொல்ல முடியுமா/. ஒன்னும் புரியல !

முன்னாள் பிரதமர் தேவகௌடா!!!!!!!!

இதை நான் வன்மயாக கண்டிக்கிறேன் எங்கள் தலைவர் நரசிம்மராவை தவிர இந்த பெருமை யாருக்கும் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Aug 04, 2011 1:09 pm

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 Funnysleepingpositions4

அப்போ இப்பிடி தூங்கினா அது என்ன வகை????? என்ன? என்ன?

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 Aநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 Sநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 Hநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 Rநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 Aநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 Fநீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 Blank
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Aug 04, 2011 1:10 pm

balakarthik wrote:
dsudhanandan wrote:
அருண் wrote:இந்த 9 முறையும் பின்பற்றினால் எப்படி பட்டவர்கள்..! சொல்ல முடியுமா/. ஒன்னும் புரியல !

முன்னாள் பிரதமர் தேவகௌடா!!!!!!!!

இதை நான் வன்மயாக கண்டிக்கிறேன் எங்கள் தலைவர் நரசிம்மராவை தவிர இந்த பெருமை யாருக்கும் இல்லை

அவர் புன்னகை மன்னனாச்சே...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 04, 2011 1:11 pm

அருண் wrote:
balakarthik wrote:ஆபீசுல உட்கார்ந்துகொண்டே உறங்கும் என்னைபோன்றவர்கள் எப்படி பட்ட ஜிஞ்சுநாகடி என்று சொல்லவே இல்லாயே சூப்பருங்க

நீங்கள் காலத்தை வென்ற பிதா மகன்..! புன்னகை

அப்போ அடுத்து அவன் இவனா

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 04, 2011 1:19 pm

balakarthik wrote:
நீங்கள் காலத்தை வென்ற பிதா மகன்..! புன்னகை

அப்போ அடுத்து அவன் இவனா [/quote]

அவன் இவன் முடிஞ்சுடிச்சு அடுத்து இன்னும் அடுத்த ப்ராஜக்ட் அறிவிக்க வில்லை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Aug 04, 2011 2:08 pm

அருண் wrote:
அவன் இவன் முடிஞ்சுடிச்சு அடுத்து இன்னும் அடுத்த ப்ராஜக்ட் அறிவிக்க வில்லை

அப்ப அகங்காரன்…???

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Thu Aug 04, 2011 2:45 pm

இதில் நான் அனைத்து விதமாகவும் தூங்குவேன் நான் எப்படி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 04, 2011 2:46 pm

தே.மு.தி.க wrote:இதில் நான் அனைத்து விதமாகவும் தூங்குவேன் நான் எப்படி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஒரு மாதிரிதான் சந்தேகம் என்ன புன்னகை புன்னகை புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 04, 2011 2:50 pm

தே.மு.தி.க wrote:இதில் நான் அனைத்து விதமாகவும் தூங்குவேன் நான் எப்படி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நானும் நானும் நானும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 04, 2011 2:51 pm

SK wrote:
தே.மு.தி.க wrote:இதில் நான் அனைத்து விதமாகவும் தூங்குவேன் நான் எப்படி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நானும் நானும் நானும்

மூனுபேரோடயா தூங்குறீங்க எஸ்‌கே அதிர்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக