ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷம் குடித்துச் சாவேன் என பாஜக தலைமையை எதியூரப்பா மிரட்டியதாக தகவல்

Go down

விஷம் குடித்துச் சாவேன் என பாஜக தலைமையை எதியூரப்பா மிரட்டியதாக தகவல் Empty விஷம் குடித்துச் சாவேன் என பாஜக தலைமையை எதியூரப்பா மிரட்டியதாக தகவல்

Post by ரபீக் Wed Aug 03, 2011 7:46 pm

எனது ஆதரவாளரான சதானந்த கெளடாவை முதல்வராக தேர்வு செய்யாவிட்டால் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்று எதியூரப்பா மிரட்டியதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புயல் அடித்து ஓய்ந்தது போலத் தோன்றினாலும் கர்நாடக பாஜகவில் மிகப் பெரிய சுனாமி இனிமேல்தான் வரப் போவதாகத் தோன்றுகிறது. காரணம் பாஜகவில் மிகப் பெரிய பூகம்பத்திற்குத் தயாராகி வருகின்றனர் எதியூரப்பா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டார் ஆதரவாளர்கள் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடக பாஜகவில் கடந்த சில நாட்களில் மிக மிக பரபரப்பான சினிமாவை விஞ்சும் காட்சிகள் நடந்தேறியுள்ளனவாம். இந்தத் தகவல்களை பாஜகவினரே கூறியுள்ளனர்.

காட்சி 1

முதல்வர் பதவியிலிருந்து விலக எதியூரப்பா கட்சித் தலைமைக்கு சில நிபந்தனைகளைப் போட்டார். அதில் ஒன்று தனது ஆதரவாளரான சதானந்த கெளடாவை முதல்வராக்க வேண்டும் என்பது.

கெளடாவை முதல்வராக்க அனந்தக்குமார், ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டார் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பாஜக தலைமையும், கெளடா முடியாதே என்று எதியூரப்பாவிடம் தெரிவிக்க வெகுண்டாராம் எதியூரப்பா.

அப்படியானால் என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடியாது. விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன். இதை நான் சாதாரணமாக சொல்லவில்லை. மிக மிக சீரியஸாகவே சொல்கிறேன் என்ற ரீதியில் அவர் சொன்னதாக தகவல்கள் கூறுகின்றன. இதைக் கேட்ட பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்து ஆடிப் போய் விட்டதாம். எதியூரப்பா பிடிவாதக்காரர் என்பதை பலமுறை அனுபவித்துப் பார்த்து விட்ட அவர்கள், சொன்னதைச் செய்தாலும் செய்து விடுவார் என்று பயந்து விட்டார் என்றும் அத்தகவல்கள் கூறுகின்றன.

காட்சி 2

சதானந்தா கெளடாவை முதல்வராக்க எதியூரப்பா தரப்பு மிகப் பெரும் விலையை கொடுத்துள்ளதாம். அதாவது கெளடாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தலா ரூ. 2 கோடி வரை எதியூரப்பா தரப்பு பணம் கொடுத்துள்ளதாம். இந்தத் தகவலை வேறு யாரும் சொல்லவில்லை, பாஜகஎம்.எல்ஏ பாலச்சந்திர ஜார்க்கிஹொலி என்பவர்தான் அம்பலப்படுத்தியுள்ளார்.

எம்.எல்.ஏக்களுக்குப் பணம் கொடுத்துத்தான் எதியூரப்பா முதல்வர் தேர்வில் வென்றுள்ளார். இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பணம் விளையாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவர் ஜெகதீஷ் ஷெட்டார் தரப்பைச் சேர்ந்தவர்.

காட்சி 3

முதல்வர் பதவிப் போட்டியில் எதியூரப்பாவிடம் தோல்வி அடைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள்- கிட்டத்தட்ட 30 பேர்- கெளடா பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனராம். மேலும், நாளை இவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இவர்கள் கூடிப் பேசப் போவது எதற்காக என்பது தெரியவில்லை. கட்சியை உடைக்கும் திட்டமா அல்லது நல்ல இலாகாவைப் பெறுவதற்காக நடத்தும் டிராமாவா என்பது தெரியவில்லை. ஆனால் ஷெட்டார் தரப்பு, எதியூரப்பா தரப்புக்கு மிகப் பெரும் தலைவலியாக உருவெடுக்கும் என்று பாஜக தரப்பிலேய உறுதியுடன் கூறுகிறார்கள்.

கர்நாடக பாஜகவில் நடந்துள்ள, நடந்து வரும், நடக்கப் போகிற பரபரப்புச் சம்பவங்களால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வராக எதியூரப்பா நீடிப்பார்: பாஜக 'நாடகம்' முடிந்தது!
» எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு-நாளை புதிய முதல்வர் தேர்வு
» மருந்து தயாரிக்க பயன்படும் ஆக்டோபஸ் விஷம் விஞ்ஞானிகள் தகவல்
» மத்திய பாஜக அரசு விளம்பரங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவு: ஆர்டிஐ தகவல்
» வழிப்பாட்டுத் தலங்களை தாக்குவோரின் கையை வெட்டுங்கள்: எதியூரப்பா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum