ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

4 posters

Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by spselvam Wed Aug 03, 2011 7:13 pm

போலி கிரெடிட் கார்டு மோசடி, ஏடிஎம் மையத்தில் கொள்ளை என வரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். இது போன்ற தொழில்நுட்ப முறையிலான மோசடிக் குற்றங்கள் இந்தியாவில் தற்போது அதிகரித்திருக்கின்றன.
வேறொருவருடைய கார்டை திருடியோ அல்லது அதனை நகல்
எடுத்தோ பயன்படுத்துவது பொதுவாக நடைபெறும் திருட்டாகும். நகலெடுப்பதற்காக பல்வேறு யுக்திகள் கையாளப்படுகின்றன.




நீங்கள் பொருள்கள் வாங்கும் கடைகளில் கடன் அட்டை அல்லது ஏடிஎம் பண அட்டையை விற்பனையாளர் வசம் அளிக்கையில் மறைவாக வைத்திருக்கும் ஸ்கிம்மர் (Skimmer) என்ற தகவல்களை திருடும் கருவியில் செலுத்தி விபரங்களை சேகரித்து அதைப் பயன்படுத்தி போலி கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன.



மற்றொரு முறையில் ஸ்கிம்மர் கருவியை ஏடிஎம் இயந்திரங்களில் கார்டை செலுத்தும் இடத்தில் பொருத்தி அதன் மூலமாகவும் விபரங்களைத் திருடுகின்றனர். இத்தகைய திருட்டுகள் காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களிலேயே அதிகம் நடைபெறுவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோலிய நிறுவனங்கள் வழங்கும் பெட்ரே கார்டுகளை வாங்கி, அந்தக் கார்டுகளின் பின்புறம் இருக்கும் மேக்னடிக் டேப்பை அழித்துவிட்டு கார்பன் ரைட்டர் மூலம் அந்த இடத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்களின் ஏடிஎம் அட்டை ரகசிய குறியீட்டு விபரங்களைப் பதிந்து, போலி ஏ.டி.எம். கார்டாக மாற்றி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பல் ஒன்று சமீபத்தில் சென்னையில் பிடிபட்டது நினைவு கூறத்தக்கது.
கிரெடிட் கார்டு / ஏடிஎம் கார்டு பாதுகாப்பு:
கடன் அட்டை (Credit Card), பண அட்டைகளை (ATM/Debit Card) விற்பனை நிலையங்களில் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். விற்பனையாளர் வசம் கார்டு மற்றும் பாஸ்வேர்டை கொடுப்பதை தவிர்க்கவும். விழாக் காலங்களில், கண்காட்சி அரங்குகளில், புதிதாக முளைக்கும் கடைகளில் கடன் / பண அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தும் முன்பாக வித்தியாசமான அந்நியப் பொருள்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பார்க்கவும். அவசரத்தில் இது சற்றுக் கடினமானதுதான். தொடர்ந்து ஏடிஎம் மையங்களுக்குச் செல்வோர் மாற்றங்களை எளிதாக கண்டுகொள்ள இயலும்.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க அறிமுகம் இல்லாத நபரின் உதவியை நாடுவதும் தவறு.
ஏடிஎம்களில் பணம் எடுத்தால் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை தற்போது பல வங்கிகளில் உள்ளது. அச்சேவையைப் பயன்படுத்தலாம்.
நம்முடைய கவனக் குறைவே இதுபோன்ற குற்றங்கள் நடைபெறக் காரணமாகும். ஆகவே கடன் / பண அட்டையைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும்.கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Atm+skimmer+greyகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Skimmer-reader+grey


இனியொரு விதி செய்வோம்
கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Sகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Emptyகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Pகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Emptyகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Sகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Eகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Lகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Vகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Aகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty Re: கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by கண்ணன்3536 Wed Aug 03, 2011 8:50 pm

ஸ்கிம்மர் எப்படி எங்கு வாங்கலாம்/
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty Re: கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by spselvam Thu Aug 04, 2011 10:38 am

kannan3536 wrote:ஸ்கிம்மர் எப்படி எங்கு வாங்கலாம்/
ஸ்கிம்மர் உங்களுக்கு தேவையா?


இனியொரு விதி செய்வோம்
கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Sகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Emptyகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Pகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Emptyகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Sகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Eகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Lகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Vகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Aகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty Re: கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by கண்ணன்3536 Thu Aug 04, 2011 10:49 am

உண்மையிலே கிடைத்தால் அது சம்மந்தமான விபரன்ல்களை விளக்கமாக தந்தால் நல்லது
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty Re: கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by spselvam Thu Aug 04, 2011 10:56 am

kannan3536 wrote:உண்மையிலே கிடைத்தால் அது சம்மந்தமான விபரன்ல்களை விளக்கமாக தந்தால் நல்லது
எதற்க்கு என்று தெரிந்து கொள்ளலாமா?


இனியொரு விதி செய்வோம்
கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Sகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Emptyகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Pகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Emptyகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Sகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Eகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Lகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Vகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Aகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty Re: கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by கண்ணன்3536 Thu Aug 04, 2011 11:00 am

அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty Re: கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by balakarthik Thu Aug 04, 2011 11:04 am

அதுனாலத்தான் நான் பேலன்ஸே வைக்குறதில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty Re: கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by பூஜிதா Thu Aug 04, 2011 11:11 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty Re: கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by spselvam Thu Aug 04, 2011 11:27 am

kannan3536 wrote:அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்

இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.http://atmbrakers.blogspot.com/


இனியொரு விதி செய்வோம்
கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Sகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Emptyகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Pகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Emptyகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Sகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Eகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Lகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Vகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Aகிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள் Empty Re: கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
» கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!
» மொபைல் எண்களுடன் 70 லட்சம் இந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் அம்பலம்
» விரைவில் விடை பெறும் கிரெடிட், டெபிட் கார்டுகள்
» டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் ...மத்திய அரசு புதிய திட்டம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum