ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறரை சிரிக்க வைப்பவருக்கு உடல்நலம் கெடும் : நிபுணர்கள் எச்சரிக்கை!

2 posters

Go down

பிறரை சிரிக்க வைப்பவருக்கு உடல்நலம் கெடும் : நிபுணர்கள் எச்சரிக்கை! Empty பிறரை சிரிக்க வைப்பவருக்கு உடல்நலம் கெடும் : நிபுணர்கள் எச்சரிக்கை!

Post by kitcha Wed Aug 03, 2011 6:24 pm

சிரித்து வாழ்வது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிறரைச் சிரிக்க வைப்பது, நகைச்சுவை நடிகர்களுக்கு ஓர் ஆரோக்கியப் பிரச்சினையாக அமைந்துவிடலாம் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுதொடர்பாக, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கார்ல் கூப்பர் கூறுகையில், “நகைச்சுவை நடிப்புத் தொழிலில் ஆரோக்கிய பாதிப்புப் பிரச்சினைகள் அதிகம் உள்ளன” என்கிறார். இந்த நடிகர்களுக்கு மன நிர்ப்பந்தம் அதிகம். நகைச்சுவை நடிகர்களில் பலர், இதய நோய் போன்ற மனஅழுத்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறுகிறார் அவர்.

“நீங்கள் நகைச்சுவை நடிகராக இருந்தால், எப்போதும் நகைச்சுவை ததும்பியவராக இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே நீங்கள் உங்களின் மன உணர்ச்சிகள் என்னவாக இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு எப்போதும் சிரித்த முகத்தையே காட்ட வேண்டியிருக்கும். நகைச்சுவை நடிப்புத் தொழிலில் உள்ளவர்களும் மற்றவர்கள் தங்களைக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகின்றனர். பொதுவாக அவர்கள் தங்கள் கவலைகள், உணர்ச்சிகளைப் புன்னகையால் மறைப்பவர்களாக உள்ளனர்” என்கிறார், கார்ல் கூப்பர்.
புதிய ulagam


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிறரை சிரிக்க வைப்பவருக்கு உடல்நலம் கெடும் : நிபுணர்கள் எச்சரிக்கை! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிறரை சிரிக்க வைப்பவருக்கு உடல்நலம் கெடும் : நிபுணர்கள் எச்சரிக்கை! Empty Re: பிறரை சிரிக்க வைப்பவருக்கு உடல்நலம் கெடும் : நிபுணர்கள் எச்சரிக்கை!

Post by balakarthik Wed Aug 03, 2011 6:35 pm

முற்றிலும் உன்மயான செய்தித்தான் இது உதாரணம் கைப்புள்ள மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் பிறரை சிரிக்க வைப்பவருக்கு உடல்நலம் கெடும் : நிபுணர்கள் எச்சரிக்கை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
» குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
» குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
» உடல் பருமனால் சிறுமிகள் 7 வயதில் பூப்படைகின்றனர் - நிபுணர்கள் எச்சரிக்கை
» குளிர்பானம் அருந்தினால் குறை பிரசவம்:கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum